ரத்திக்கா தலையசைத்தாள்.. “ஐ அன்டர்ஸ்டான்ட் இட் தீபக். ஒத்துக்கிட்டு ரெடி ஆனதுக்கு அப்பறம் யோசிச்சு கன்பியூஸ் பண்ணிக்க கூடாது. துணிஞ்சி இறங்க வேண்டியது தான். நான் முடிஞ்ச வரை என்னால முடிஞ்ச ஒத்துழைப்பை கொடுக்கறேன். ஆனா ஓபனா …. (வார்த்தையை சொல்ல தயங்கினாள்) …. பண்ணலாம் முடியாது தீபக். கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்கோங்க” என்றாள் அவனை பார்த்து.
தீபக் புரிந்து கொண்டான். “புரியுது மேடம் அதை நாம மேனேஜ் பண்ணிக்கலாம். உங்களுக்கு முடியவே முடியாததை நான் புஷ் பண்ண மாட்டேன். மேக்ஸிமம் முடிஞ்ச வரை ஷூட் ப்ணணலாம் மேடம். பாத்துக்கலாம் டோன்ட் ஒர்றி” என்றான் தீபக். இருவரும் மனதளவில் பேசி ஒரு முடிவுக்கு வந்ததை உணர்ந்தார்கள். ரத்திக்கா இப்போது தன் தலைமையின் கீழ் தான் எல்லாம் நடக்கிறது என உணர்ந்தாள். இது என்னுடைய ப்ராஜ்க்ட். நான் தான் இதை ஏற்பாடு செய்து இருக்கிறேன் என முழுதாக மனதில் உணர்ந்தாள். இன்னும் அதிக தைரியத்துடன் அடுத்து வரும் பிட்டு காட்சிகளில் நடிக்க தயாரானாள்.
அதே நேரத்தில் நவினும் அங்கு வந்து சேர்ந்தான். பார்க்க மிக இளவயது ஆளாக இல்லை, ரத்திக்கா நண்பன் என்றால் ஏறக்குறைய அவள் வயது இருக்கும் என தீபக்கிற்கு புரிந்தது. எனினும் நவின் உடலை நன்றாக ட்ரிம்மாக வைத்திருந்தான். தினம் எக்சர்ஸைஸ் செய்வான் என பார்த்ததும் தெரிந்தது. அவனின் முகமும் நவினுக்கு ஏற்கனவே எங்கோ பார்த்தது போல இருந்தது. சில விளம்பரங்கள் நடித்து இருக்கிறான் என ரத்திக்கா ஏற்கனவே சொல்லி இருந்தாள். அதனால் பார்த்திருக்க வாய்ப்பு உள்ளது. நவின் முதலில் நேரே ரத்திக்காவிடம் சென்றான்.
“ஹாய் ரத்தி… பாத்து சில மாசம் ஆகிருக்கும்ல.. சோ நைஸ் உன்னை இப்படி ஒண்ணா நடிக்க மீட் பண்றதுல” என சந்தோசமாக சொல்லிய படி அவளை நெருங்கினான். ரத்திக்காவும் மகிழ்ச்சியுடன், “வாங்க மிஸ்டர் பிட்னஸ் ஃப்ரீக்” என கிண்டலாக வரவேற்றாள். இரண்டு கைகளையும் நீட்டி, தன் இரண்டு கைகளாலும் அவன் இரண்டு கைகளையும் பற்றி கொண்டாள்.
நவின் சிரித்துக் கொண்டே, “நீ தான் கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி தெரியுதே.. ரெகுலரா ஜிம் வானு சொன்னா வர மாட்ற” என அவளின் இடுப்பு, வயிறு பகுதிகளை ஆராய்வது போல கிண்டலாக கொஞ்சம் குனிந்து பார்த்தான். “அதல்லாம் இல்லை உதை வாங்குவ ராஸ்கல்” என ரத்திக்கா அவன் முகத்தை திருப்பினாள்.
தீபக் அவர்களை பார்த்துக் கொண்டு நின்று இருந்தான். அவர்கள் இத்தனை ஜாலியான நண்பர்களாக இருப்பார்கள் என அவன் எதிர்பார்க்கவில்லை.
ரத்திக்கா நவினை தீபக்கிடம் அழைத்து வந்தாள். நவினின் தோளில் கை வைத்து, “நவின், திஸ் இஸ் டைரக்டர் தீபக்” என அறிமுகம் செய்தாள். இருவரும் கை குலுக்கி கொண்டனர். நவின் சொன்னான், “ரத்தி சொன்னா சார். நீங்க சொல்றதை கேட்டு அது மாதிரி நடிக்கணும். அது போதும். எனக்கு இது ஒரு நல்ல ஆப்பர்சூனிட்டினு சொன்னா. நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன் சார்.” என்றான். தீபக்கிற்கு திருப்தியாக இருந்தது.
“நைஸ் டூ ஹியர் இட் நவின். வாங்க நான் உங்களுக்கு இந்த ஷூட் பத்தி விளக்கி சொல்றேன். மேடம் நீங்க இங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என சொல்லி ரத்திக்காவை விட்டு நவினை தனியே கொஞ்ச தூரம் தள்ளி அழைத்து சென்றான் தீபக்.
ரத்திக்காவிற்கும் தன் முன்பாகவே இன்று என்ன மாதிரி காட்சிகள் எல்லாம் எடுக்க போகிறோம் என சொல்வது கூச்சமாக தான் இருந்தது, எனவே தள்ளி போய் தனியாய் பேசுவது அவளுக்கும் கொஞ்சம் கம்பர்டபுளாக தான் இருந்தது. அவர்கள் பேசுவதை தூரத்தில் இருந்து கவனித்தாள். தீபக் நவினை நெருங்கு நின்று தோளில் கை போட்டு, சப்தமின்றி அதே சமயம் சீரியஸாக விளக்கி சொல்லி கொண்டு இருந்தான். அதை கேட்டு நவின் முகம் ஆச்சர்யமாக மாறியது. பின் நவின் சரி சரி என தீபக் சொல்வதற்கு எல்லாம் தலையசைத்தான். கடைசியாக தீபக் எதுவோ அவனிடம் காதில் ரகசியமாக சொன்னான். நவின் அதை கேட்டு புரிந்து கொண்டது போல தலையாட்டினான். தீபக்குடன் நவின் கை குலுக்கினான். இருவரும் பேச்சு வார்த்தை முடிந்து ரத்திக்காவிடம் திரும்பினர். அவர்களின் அன்டர்ஸ்டான்டிங் கவனித்து ரத்திக்கா கொஞ்சம் ஆர்வமும் அதே சமயம் கொஞ்சம் பீதியும் அடைந்தாள்.
தீபக் சொன்னான், “மேடம் எல்லாம் விளக்கமா சொல்லிட்டேன். நவின் இப்போ ரெடி நம்ம பேட்ச் வொர்க்ல நடிக்க” என்றான்.
நவின் தொடர்ந்தான், “ரத்தி உனக்காக இது பண்ண சொல்லி சார் சொன்னாரு. உனக்காக நான் இதை கூட பண்ண மாட்டேனா” என நவினும் உறுதியாக சொன்னான்.
ரத்திக்கா அதை கேட்டு மகிழ்ந்து, தேங்க்ஸ் நவின் என அவனுக்கு நட்பாக ஒரு ஹக் கொடுத்தாள்.
பிறகு தீபக் பேசினான், “ஓகே உங்க பிரெண்ட்ஸ்ஷிப்க்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க நாம ஷுட்டிங் ஸ்ட்ராட் பண்ணலாம. நேரம் ஆகிடுச்சு நாம ஆரம்பிக்கலாமா” என்றான். இருவரும் ஸ்யூர் என்றனர்.
நவின் உடனே சென்று காட்சிக்கு ஏற்றார் போல உடை மாற்றி விரைவாக வந்தான். தீபக் வாசல் கதவுகள் எல்லாம் மூடி லாக் செய்தான்.
“சொல்லுங்க தீபக் எப்படி ஸ்ட்ராட் பண்ணலாம்” என ரத்திக்கா சின்ன நெர்வஸுடன் கேட்டாள்.
