இளமை பருவத்தில் எல்லாம் சாத்தியம் தான் 4 76

அதெல்லாம் எப்படிம்மா சாத்தியமாகும் நெனச்சா நல்லா தான் இருக்கும் ஆனா இதெல்லாம் நடக்கிறதுக்கு எங்கம்மா வாய்ப்பு இருக்கு என்றேன். அப்பா ஏம்பா நடக்காதா யோசிங்க என்றாள், நம்ம பாட்டுக்கு எடுத்த எடுப்புல முடிவுகளை மாத்த கூடாது பூஜிதா என்றேன்.

இல்லப்பா இன்னைக்கு ஃபுல்லா யோசிங்க ஏதாவது பண்ணுங்க நாம ரெண்டு பேர் மட்டும் அந்த வீட்டுல இருக்க வேண்டும் என்றாள்.

வீட்டிற்கு வந்து விட்டோம் ஆனால் இன்னும் காரை விட்டு வெளியே இறங்க மனம் வரவில்லை எனக்கு வீட்டிலேயே இருந்து பார்த்து பழக்கப்பட்டுவிட்டதால் எனக்கு இதுவே நன்றாக செட் ஆகி இருந்தது, ஆனால் இப்பொழுது என் மகள் அங்கே தங்கலாம் என்று ஒரு ஐடியாவை என் மூளையில் செலுத்தி விட்டதால் அதிலிருந்து எனக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை.

ஒருவேளை என் மகள் சொல்வதுபோல் அங்கே போய் விட்டால் எப்படி இருக்கும் என நினைத்து பார்த்தேன். ரொம்பவே நல்லா இருக்கும் என்று தோன்றியது,

கொஞ்ச நேரம் யோசித்த பின், என் மகள் சொல்வதுதான் சரி அவர்கள் எங்கு இருக்கிறார்கள் நாம் எங்கு இருக்கிறோம் அது எப்படி என் மகள் சொன்னதை போல கிக்கைக் கொடுக்கும்.

நாம் கிட்ட இருந்து அவர்களை ஆட்டி வைத்தால் தான் நன்றாக இருக்கும் அதுதான் ஒரு முழு திருப்தியையும் கொடுக்கும் என்று என் மனம் எண்ணியது.

எனக்கு அதன்பிறகு எப்போதும் நான் செய்வதுபோல டாஸ்க் கொடுத்து பார்க்க ஏனோ மனம் ஒத்துக் கொள்ளவில்லை என் மகள் சொன்னதை நினைத்தபடியே யோசித்துக்கொண்டிருந்தேன். மணி 12 பக்கம் ஆனது என் மனைவி நன்றாக தூங்கி விட்டாள் ஆனால் எனக்கு இன்னும் தூக்கம் வரவில்லை.

5 Comments

Add a Comment
  1. Pls update next part

  2. Next part when uploaded yesterday no update Waiting for update

  3. Yesterday next not updated plz uploaded next part soon waiting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *