குளித்து முடித்தேன், சாப்பிட வந்தேன், பூஜிதா நின்று கொண்டிருந்தாள், முகத்தை பார்த்தேன் சிரிப்பு இல்லை, என்னை பார்த்து
பாக்காதது போல இருந்து கொண்டாள். சாப்பிட்டு முடித்து உடனே கிளம்ப, அப்பா என்று கூப்பிட்டாள், எங்க போறீங்க என்றாள், அவள் முகம் பார்க்காமலேயே காலேஜ்மா என்றேன், இருங்க நானும் வர்றேன் என்றாள்,
அப்பொழுது தான் உறுதிஆனது, எல்லாம் அவளுக்கு தெரிந்துவிட்டது என்று.
செறி எப்படியோ அவள் ஏற்றுக்கொள்ளும் படி ஏதாவது சொல்லிவிடலாம் என்ற முடிவில் இருந்தேன், டிரைவர் வேண்டாம் என்று சொல்லி அவளே கார் எடுத்தாள், முன் சீட்டில் ஏறிக்கொண்டேன், 20 நிமிடங்கள் இருவரும் ஏதுமே பேசிக்கொள்ளவில்லை, வாழ்க்கையில் முதல் முதலாக என் மகளின் முகம் பார்த்து பயந்தேன்,
ஏன்பா என்றாள், எனக்கு பகீர் என்றது, ஏன்பா நீங்க போய் இப்படி, என்னால நம்பவே முடில என்றாள், இந்த உலகத்துலயே நீங்க தான் ரொம்ப நல்லவருன்னு நெனச்சுட்டு இருந்தேன்பா என்றாள், எனக்கு கன்னத்தில் அறைந்தது போல இருந்தது. சொல்லுங்கப்பா என்றாள்,
நான் செய்றது தப்புதான் எனக்கும் தெரியும், இது என்னோட ஒரு சின்ன ஆசை அவ்வளவுதான் என்றேன். என்னப்பா இவ்வளவு சாதாரணமா சொல்லிடீங்க என்றாள், வேறென்னமா சொல்ல சொல்ற, நான் செய்றதை நியாயபடுத்த நான் விரும்பல என்றேன், எனக்கு தெருஞ்சிச்சு பரவால்ல நாளைக்கு வேற யாருக்காச்சும் தெரிஞ்சு நம்ம குடும்ப மானமே போச்சுன்னா என்னப்பா ஆகும் யோசுசீங்களா என்றாள்,
அதெல்லாம் யோசிக்காமயா, நான் தெளிவா பிளான் பண்ணிதான்மா இந்த விஷயத்தில இறங்குனேன், இது எனக்கு இருக்கிற பொழுது போக்கு என்றேன், என்னப்பா இவ்ளோ தைரியமா சொல்றீங்க என்று ஆச்சரியமாக பார்த்தாள், எனக்கு அந்த பொம்பளைங்களை பிடிச்சுருக்கு அதுனால அவங்கள பாக்கிறது எனக்கு ஒரு hobby, நீங்க எப்படி சீரியல் பாக்கிறீங்க, அதுபோல தான் இது எனக்கு.
எனக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்று தெரியவில்லை, என் மகள் வாயடைத்து போய்விட்டாள், அப்பா நாளைக்கே நீஙக போலீஸ் கிட்ட மட்டிக்கிட்டா என்றாள், நான் பொருத்தி இருக்கிறது எல்லாமே micro கேமரா யார் கண்ணுக்கும் தெரியாது, அதும் எல்லாமே பல்ப்ல தான் வெச்சிருக்கேன், நாளைக்கே ஏதாவதுனா வீட்டை கட்ன contractor மேலே தான் சந்தேகம் வரும் என்றேன்.
என்னை ஆச்சரியமாக பார்த்தாள், அப்போ நீங்க திருந்தமாட்டிங்களா என்றாள், நான் என்னமா பண்ணேன், தப்புன்னு உனக்காக தான் சொல்றேன், என்னை பொறுத்தவரை தப்பில்லை, என் மனசாட்சி உறுத்தாம நான் செய்ற எதுமே தப்பில்லை, இப்போதான் நான் வாழ்க்கையை ரசுச்சு வாழறேன், என் வாழ்நாள் பாதி முழுக்க பணம் சம்பாதுச்சே வீணாக்கிட்டேன், இப்போதான் எனக்கு பிடுச்ச வாழ்க்கையை நான் வாழறேன் என்றேன்.
இதை நீ கெடுக்கணும்னு நெனச்சா ok, அப்பறம் உன் இஷ்டம் என்றேன், எனக்கு நல்லா தெரியும் நீங்க இப்படி இல்ல, இப்போ கொஞ்ச நாளா தான் நீங்க இப்படி, அதும் அந்த பொம்பள வந்த அப்பறம் தான் நீங்க இப்படி என்றாள், யாரு எந்த பொம்பள என்றேன், அந்த ஷீலா தான் என்றாள், ச்ச அப்டிலாம் ஒன்னும் இல்ல, உங்களுக்கும் அவளுக்கும் இடையில ஒண்ணுமே இல்லன்னு என்மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க பாக்கலாம் என்று சொல்லிவிட்டு என் கையை எடுத்து அவள் தலையில் வைத்துக்கொண்டாள்,
என் மகளிடம் எப்படி சொல்வது ஒரே ஒரு முறை மட்டும் அவளுக்கு சப்ப கொடுத்திருக்கேன் என்று, என்னால் ஏதும் பேசமுடியவில்லை, ஆஷிஷ் கூட சொன்னாரு, அவ கூட நீங்க அடிக்கடி பேசுரதா, தினமும் பல மணிநேரம் பேசரிங்களாம், என்கிட்ட சொல்லிட்டு வருத்தபட்டார்.
அடச்ச நீங்க நெனைக்கிற மாதிரி எனக்கும் அவளுக்கு எந்த தப்பான தொடர்பும் இல்லை, அவ என்னோட PA அவ்ளோதான் என்றேன், அப்போ சத்தியம் பண்ணுங்க என்றாள், என்னால் முடியவில்லை. பார்த்தீங்களா உங்களுக்கு அவகூட தொடர்பு இருக்குல்ல, அவ என்னப்பா நம்ம அம்மாவை விடவா அழகு என்றாள், அடக்கருமமே இந்த சந்தேகத்தில் தான் என் லேப்டாப்பை நோண்டி இருக்கிறாள்.
செரிமா வண்டியை ஓரமா நிறுத்து என்றேன், செறி உன்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிடறேன்,
நான் உங்கிட்ட மட்டும் சொல்லறேன் இதை யார்கிட்டயும் சொல்லிடாத அப்படின்னு சொல்லி எனக்கு சத்தியம் பண்ணி கொடு என்றேன் என் மகளும் எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தாள், காலேஜ் ஆரம்பித்த புதுசுல எனக்கு PA வேணும் அப்படிங்கிறதுக்காக ஒரு நம்பிக்கையான ஆள் வேணும்னு சொல்லிட்டு அக்கா கிட்ட கேட்டேன்
அப்போதான் அக்கா ஷீலாவை பத்தி என்கிட்ட சொல்லி எனக்கு introduce பண்ணி விட்டாங்க, அவளோட கடந்தகால வாழ்க்கை ரொம்ப சோகமா இருந்துச்சு சரி அவளுக்கு உதவலாம்னு சொல்லிட்டு தான் நான் உதவினேன், வேலைக்கும் எடுத்துகிட்டேன்.
எந்த பெண்கள் கிட்டயும் நான் அதிகமா பேசினது இல்ல, ஏன் நீ, என் அக்கா உங்க அம்மா ஏன் என்னோட அம்மா கிட்ட கூட நான் அதிகமா பேசினது கிடையாது, ஆனால் தினம் தினம் இந்த ஷீலா கிட்ட நான் பேசிக்கிட்டே இருந்தேன் கொஞ்சம் கொஞ்சமா அவள் மேல ஈர்ப்பு எனக்கு அதிகமாச்சு.
அவளுக்கு ஒரு ஆசை இருக்கிறதா சொல்லி, அதை நான் நிறைவேத்தனும் அப்படின்னு சொல்லி என்கிட்ட கேட்டுக்கிட்டா, நானும் ஓகேன்னு சொல்லிட்டேன், அவ முதல்முதலா சொன்னப்போ எனக்கு ரொம்ப அதிர்ச்சியா தான் இருந்துச்சு, அப்படி என்னப்பா சொன்னா என்று என் மகள் குறுக்கிட்டாள்,
பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தராங்கள்ல அதுல வந்து அவங்களுக்கு கேமரா இருக்கிறது தெரியும், நாம hidden கேமரா வெச்சுட்டு அவங்களுக்கு தெரியாம படம் எடுத்தா எப்படி இருக்கும் என்று கேட்டாள்.
ரொம்ப நல்லா இருக்கும் என்று நான் சொன்னேன், என்னன்னு தெரியல ஆனா அவ சொன்ன விஷயம் எனக்கு ஒருமாதிரி புடிச்சிருந்துச்சு,
ஒரு மூன்று வீடு இருக்கணும் அந்த வீட்டுல அவங்களுக்கு தெரியாம கேமரா வச்சிருக்கணும், அவங்க தினமும் என்னென்ன செய்யறாங்க பேசுறாங்க எல்லாமே கேட்டுகிட்டு பாத்துகிட்டு இருக்கணும், ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் என்று அவள் சொன்னாள்.
அவள் சொன்ன ஐடியா எனக்கும் பிடித்திருந்தது அதன்படியே அவளே செலக்ட் செய்த மூன்று குடும்பங்களை அவளோடு நான் தங்க வைத்தேன், ஃபர்ஸ்ட் உள்ள கொஞ்சம் உறுத்தலாக தான் இருந்துச்சு அப்புறம் போகப் போக எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா ஆயிடுச்சு.
அவ்வளவுதான் விஷயம் இதுதான் நடந்துச்சு என்று நான் என் மகளிடம் சொன்னேன், இல்ல இல்ல நீங்க இன்னும் முழுசாக சொல்லல எல்லாத்தையும் சொல்லுங்க என்றாள், இனியும் எதற்கு மறைக்கணும் எல்லாமே சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தேன்,
