இங்கிலீஸ் டீச்சர் – பாகம் 3 125

‘ஏய். லூசு. அவரு நடக்க ஆரம்பிச்சது எனக்கும் சந்தோசம்தான். ஆனா எனக்கு எப்படியாவது நீ வேணும். ப்ளீஸ்.’
‘எப்படிடா? சான்சே இல்ல.’
(நான் அவள் கணகளை கூர்ந்து பார்த்தேன். லேசாக தயங்கியபடி சொன்னேன்.) ‘வெளில எங்கயாவது…’
(அவள் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள்.) ‘வாட். வாட் டூ யூ மீன்?’
‘இல்லடி.. வீட்ல ரிஸ்க்னு சொன்ன. அதான் வெளில எங்கயாவது மீட் பண்ணலாம்னு கேட்டேன்.’
(கோபத்துடன் அதிர்ந்தாள்.) ‘ச்சீ. என்ன விளையாடுறியா? என்னை அவ்வளவு மோசமா நினைச்சிட்டியா? லாட்ஜ்ல வந்து உன் கூட இருக்க சொல்றியா?’ (மாலதியின் கண்கள் கலங்கத் தொடங்கியது.)
(நான் அவளை சமாதானம் செய்வதற்காக மெலிதான குரலில் பணிந்து பேசினேன்.) ‘இல்ல மாலு.. நான் லாட்ஜ்க்கு எல்லாம் கூப்பிடல. வேற எங்கயாவது மீட் பண்ணலாம்னுதான் கேட்டேன்.’
‘எங்கயும் வேணாம். போ முதல்ல. நான் கிளாசுக்கு போகனும்.’ (ஒரு கண்ணைத் துடைத்தாள்.)
‘சாரிடி. உன்னை ஹர்ட் பண்றதுக்கா நான் இப்படி சொல்லல. உன் மேல உள்ள ஆசைலதான் கேட்டேன். தப்புனா மன்னிச்சுடு.’

359

‘போ சிவா. எனக்கு மனசே சரியில்ல. நான் தப்பு மேல தப்பு பண்ணிட்டிருக்கேன்னு தோனுது. என்னை விட்டுடேன் ப்ளீஸ்.’
‘ஏன்டி இப்படி பேசுற?’
‘ப்ளீஸ் சிவா. இது எங்க போயி முடியும்னு தெரியல. பயமா இருக்கு. ப்ளீஸ். நாம இதோட நிறுத்திக்கலாம் சிவா.’
‘என்னடி இதான் உன்னோட முடிவா?’
‘ம்ம்ம்’
(நான் ஏமாற்றத்துடன் மெலிதான குரலில்) ‘உன் கூட பழகாம என்னால இருக்க முடியாதுடி. உன்னால முடியுமா?’
‘முடியனும் சிவா. என்னோட பேமிலி, உன்னோட பியூச்சர் இதுக்காக நாம இதை ஸேக்ரிபைஸ் பண்ணித்தான் ஆகனும்.’
‘இத பாருடி. உன்னோட லைப்ல எந்தப் பிரச்சினையும் வர்ற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். உனக்கு பிடிக்கலேனா கண்டிப்பா நான் உன் கூட பழகுறத நிறுத்திடுவேன்.’
‘பிடிக்கலேன்னு இல்ல சிவா. வேணாம்னு தான் நான் சொல்றேன். ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ.’
‘ஓகே ஓகே. இனிமே உனக்கு நான் கால் பண்ண மாட்டேன். பேச மாட்டேன். உன்னை பாக்கவே வரமாட்டேன். போதுமா?’
(மாலதியின் கண்கள் கலங்கியது.) ‘நான் ஒன்னும் மொத்தமா என் கூட பழக வேணாம்னு சொல்லல. இந்த மாதிரி ரிலேசன்ஷிப் வேணாம்னுதான் சொன்னேன். ஒரு பிரண்டா என் கூட பழகலாம்.’
‘நோ மாலதி. என்னால மனசுல ஒன்ன வெச்சு வெளில பிரண்டா எல்லாம் நடிக்க முடியாது. சோ நாம பிரிஞ்சிடுறதுதான் நல்லது.’
‘ஏன்டா இப்படி பேசுற?’ (சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கண்களைத் துடைத்தாள்.) ‘சரி. உனக்கு பிரண்டா பழக விருப்பம் இல்லேனா விடு. நீ சொல்ற படி நாம பிரிஞ்சிடலாம்.’
‘ம்ம்ம்.’
சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. நான்தான் அந்த மவுனத்தை உடைத்தேன்.
‘மாலதி..’
‘ம்ம்ம்.’
‘உன்னை என்னால லைப்ல மறக்க முடியாது.’
‘என்னாலயும்தான்.’
‘ஒன்னு சொன்னா கோபப்படக் கூடாது.’
‘சொல்லு.’
‘இவ்வளவு நாள் நாம பழகினதுக்காக ஒன்னு கேக்கலாமா?’
‘கேளுடா.’
‘உனக்கு பிடிக்கலேனா ஓபனா சொல்லிடு.’
‘ம்ம்ம்’
‘நாம பிரியிறதுக்கு முன்னால கடைசியா எனக்கு ஒரு ஆசை.’
‘என்ன சொல்லு சிவா’
‘நிறைவேத்துவியா?’
‘சரி சொல்லு சிவா. என்ன வேணும்?’
‘நீதான் வேணும்.’
(நிமிர்ந்து பார்த்தாள்.) ‘அய்யோ மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா?’
‘இல்ல. உனக்கு வேணாம்னா ஓகே. நோ ப்ராப்ளம்.’
‘சிவா.. உன்னை எனக்கு புரியுது. பட் இது வேணாமே ப்ளீஸ்.’
‘ஓகே. கூல் மாலதி. நான் போறேன். இனிமேல் உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.’
‘………..’
‘குட் பை பார் எவர் மாலதி.’
‘…………’
‘என்ன ஆச்சு மாலதி?’
‘ஒன்னுமில்ல. மனசு ஒரு மாதிரி இருக்கு.’ (கலங்கினாள்.)
‘எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாயிடும் மாலதி. ரிலாக்ஸ்.’
‘ம்ம்ம்.’
‘சரி மாலதி நான் வரவா?’
‘ம்ம். போறியா?’
‘ம்ம்ம்’
‘கோபமா?’
‘இல்ல. உன் நிலைமை எனக்கு புரியுது. ஒரு பேமிலி லேடியா உன்னோட டெசிஸன் சரிதான். ஐ அன்டர்ஸ்டேன்ட் இட்.’
‘ம்ம் தேங்ஸ் சிவா.’
‘ம்ம் ஓகே மாலதி. டேக் கேர். பை.’
‘இனிமே என்கிட்ட பேச மாட்டியா சிவா.’
‘ம்ம்ம்.’
‘நம்மளோட எதிர்காலத்துக்காகத்தான் நான் இப்படி சொல்றேன். தப்பா எடுத்துக்காத.’
‘நோ மாலதி. இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு? என்னக்கி இருந்தாலும் இந்த உறவு நிலையானது இல்ல. அது எனக்கு தெரியாதா?’
‘ம்ம்ம்’
‘சரி மாலதி. உனக்கு நேரமாச்சு. நீ கௌம்பு.’
‘ம்ம்ம்.’
நான் திரும்பி பைக்கை நோக்கி நடந்தேன்.
‘சிவாõ’
மாலதியின் மெலிதான குரல் கேட்டு திரும்பினேன்.
என்னருகில் வந்து என் கையைப் பிடித்தாள்.
‘சிவா..’
‘ம்ம்ம்’
‘எனக்கு அழுகையா வருது. என்னை தப்பா நினைக்காத.’
‘…….’
‘கடைசியா என்கிட்ட நீ என்ன கேட்ட?’
‘அது எதுக்கு மாலதி? நீ உள்ள போ.’
‘ப்ளீஸ் சிவா.. பேசு.’
‘வேணாம். நான் கேட்டிருக்க கூடாது.’
‘பரவாயில்ல சிவா. அப்படி கேக்க உனக்கு உரிமை இருக்கு.’
‘……….’
(சில நொடிகள் மவுனமாயிருந்தாள். பின்னர் சன்னமான குரலில் சொன்னாள்.) ‘உன்னோட ஆசைய கடைசியா நான் நிறைவேத்துறேன்.’

எனக்குப் பிடித்த மஞ்சள் நிற சேலையில் அட்டகாசமாக வந்திருந்தாள் மாலதி. கருப்பு நிற பிளவுஸ் அந்த சேலைக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. பைக்கில் பின்னால் உட்கார்ந்ததும் சேலைத் தலைப்பை எடுத்து தலைக்கு மேல் போட்டுக் கொண்டாள். நான் பைக்கை நிதானமாக ஓட்டினேன். அவள் எதுவும் பேசவில்லை.

தெருவில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. மணி பத்தாகியிருந்தது. நான் அந்த வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு கேட்டைத் திறந்து வீட்டினுள் சென்று பையிலிருந்த சாவியை எடுத்து பூட்டைத் திறந்தேன். அவள் என்னைப் பார்க்கவே கூசினாள். தெருவையே சிறிது பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளை வீட்டினுள் அழைத்தேன். வேகமாய் நடந்து உள்ளே சென்றாள். நானும் உள்ளே சென்று கதவைத் தாளிட்டேன். பின்னர் மாலதியைப் பார்த்தேன். அவள் முகம் வியர்த்திருந்தது.
‘பயமாயிருக்கு சிவா.. இங்க யாரும் வரமாட்டாங்கள்ல?’
‘யாரும் வரமாட்டாங்க மாலதி. நான் வீட்டை வெளிய பூட்டிடுறேன். யாரும் வந்தாலும் ஆளில்லனு போயிடுவாங்க. அப்படியே பைக்கை பக்கத்துல இருக்குற ஸ்டாண்டில் போட்டுட்டு வந்திடுறேன். கொஞ்ச நேரம் ரிலாக்சா இரு.’
‘சிவாõ.. சீக்கிரம் வா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.’
‘டோன்ட் வொரி மாலு.. நான் அஞ்சு நிமிசத்துல வந்துடுவேன்.’
பின்னர் அவளை உட்காரச் சொல்லி விட்டு பின் கதவைத் திறந்து வெளியே சென்று முன் கதவை மறுபடியும் பூட்டினேன். பின்னர் கேட்டைத் திறந்து பைக்கை ஸ்டாண்டில் விட்டுவிட்டு மீண்டும் வந்து பின் கதவு வழியாக உள்ளே நுழைந்தேன். அந்த வீடு என் நண்பனுடைய வீடு.
பிரண்ட் வீட்டுக்கு வர முதலில் மாலதி சம்மதிக்கவேயில்லை.
‘நோ சிவா. இது ரொம்ப ரிஸ்க். உன் பிரண்டுக்கெல்லாம் நம்ம உறவு தெரிய வேணாம். வேற ஏதாவது ஐடியா சொல்லு.’
‘இல்ல மாலதி. அவனுக்கு உன்னை தெரியாது. சும்மா நான் லவ் பண்ற பொண்ண கூட்டிட்டு வரேன்னு தான் சொல்லிருக்கேன். அவன் என்னோட ரொம்ப க்ளோஸ் பிரண்ட். சோ நோ ப்ராப்ளம். அவன் வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க. அவங்க அம்மா சாயங்காலம் வேலை முடிஞ்சு ஆறு மணிக்குதான் வருவாங்க. அவனும் வேலைக்குப் போயிட்டு ஏழு மணிக்குதான் வருவான்.’
‘ப்ளீஸ் சிவா. வேணாம். கொஞ்ச நாள் வெயிட் பண்ணி அவரு வேலைக்கு போக ஆரம்பிச்ச பிறகு கூட வெச்சிக்கலாம். இது ரொம்ப ரிஸ்கா தெரியுது.’
‘ப்ளீஸ் மாலதி. அவன் கிட்ட கஷ்டப்பட்டு பேசி சம்மதிக்க வெச்சிருக்கேன். எனக்காக வர மாட்டியா?’
‘உனக்காகத்தான் இதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். ஆனா பிரண்ட் வீட்ல எப்படிடா? வேணாமே.. வேற ஏதாவது யோசியேன்.’ (கெஞ்சினாள்)
‘இதுக்கு மேல நான் என்னடி பண்றது? லாட்ஜ்க்கு கூப்பிட்டா நல்லா இருக்காதுன்னுதான் இப்படி பண்ணேன். இதுக்கும் வேணாம்னா என்ன செய்றது?’
‘என்னோட நிலைல இருந்து யோசிச்சு பாரு சிவா. உன் பிரண்டுக்கு தெரிஞ்சு ப்ராப்ளம் வந்தா என்ன ஆகும்.?
‘ஐயோ புரிஞ்சுக்கோடி. அவனுக்கு உன்னை யாருன்னே கடைசி வரை தெரியப் போறதில்ல. நான் அப்படியெல்லாம் உன்னை கஷ்டத்துல சிக்க வெச்சிருவேனா?’
‘அதுக்கில்ல சிவா.. எனக்கென்னவோ வேணாம்னு தோணுது.’
(லேசான கோபத்துடன்) ‘ம்ம்.. சரி உன் இஷ்டம். இதுக்கு மேல நான் கேக்க விரும்பல.’
(சிறிது நேர மவுனத்துக்குப் பின்)
‘சிவாõ’

2 Comments

  1. Super.. very nice…

  2. So… sweet…

Comments are closed.