விடியல் ? – Part 2 105

அவளும் தொண்டை வறட்சியால் அவன் குடுத்த தண்ணீரை வாங்கி குடித்தாள். தண்ணீர் குடித்ததும் அவளுக்கு சிறிது அசுவாசத்தை தந்தது. அழுது கண்ணீர் வடிந்த கண்களுடன் அவளேயே பார்த்துக் கொண்டு இருந்த தன் கணவன் வெங்கியை பார்த்தாள். அவள் மனதில் சில சந்தேகங்கள் வந்த வண்ணம் இருந்தன. அவளின் உடம்பில் இருந்த காயங்கள் மற்றும் வடுக்களால் இனி தன் கணவன் தன்னை தொடுவானா என்ற சந்தேகம் அவளின் மனதில் முதலில் தோன்றியது. அவளின் உடலில் உள்ள வடுக்களால் அவள் மீதான ஆர்வத்தை இழந்து கடைசியில் தன்னை விட்டு வருவான் என நினைத்தாள் கோமதி..

அதுமட்டுமில்லாமல் எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு ஆண் தன் மனைவி முகம் மட்டுமில்லாமல் உடலும் அழகாக, தான் நினைக்கும் படி இருக்க வேண்டும் என நியாயமான ஆசையை கொண்டு இருப்பான். அவளின் உடலுடனும் வாழ விரும்புவான். ஆனால் என் உடம்பில் உள்ள வடுக்கள் வேறொரு ஆணால் உண்டானவை அவனால் ஏறபடுத்தபட்டவை என அவன் நினைக்கும் போது நான் மற்றொரு ஆணுடன் இருந்ததை அவனுக்கு நினைவூட்டி கொண்டே இருக்கும். இதற்கு முன் தன்னை துஷ்பிரயோகம் செய்து ஒரு குப்பை போல தன்னிடம் கொடுத்துவிட்டார்கள் என நினைப்பானோ என்ற சந்தேகங்கள் எல்லாம் அவளின் மனதில் வந்த வண்ணம் இருந்தன.

ஏற்கெனவே பயன்படுத்தபட்ட ஒரு பொருளாக தன்னை உணர்ந்தாள். பயன்படுத்தபட்ட பொருளுக்கு மதிப்பு கிடையாது என்பது அவளுக்கு தெரியும். ஆனால் தன் கணவர் வெங்கி ஒரு வித்தியாசமான நல்ல குணம் கொண்ட மனிதர். ஒருபோதும் தன்னை ஒரு பொருளாக எண்ணி கருதமாட்டார் என நினைத்தாள். தன்னை மற்றொரு துணையாக துணைவியாகவே கருதுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உண்மையில் கோமதி அவனை உயர்வான இடத்தில் மிகவும் மரியாதையாக வைத்திருந்தாள். அவனை ஒரு விலை கணிக்க முடியாத கோகினூர் வைரத்தை போல அவளின் குணநலன்களுக்கும் இது தான் விலை என்று கழித்த முடியாத நிலையில் தன் மனதில் வைத்திருந்தாள். முதன் முதலாக அவளை சந்தித்த போது அவளுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் அவன் இருந்தான். அவன் ஒரு மென்பொருள் பொறியாளராக இருந்தான். அவனுக்கு நல்ல சம்பளம், ஏராளமாக சலுகைகளுடன் வசதியான வாழ்க்கை.. நல்ல கார்பரேட் கம்பெனியில் பணியாற்றுகிறான்..

அவன் மிகவும் புத்திசாலி, உயரமானவன், அழகானவன் மற்றும் இளமையாக இருந்தான். இப்படி இருக்கக் கூடிய ஒரு ஆணுக்கு நிறைய சொத்துக்கள், வீடுகள் இருக்கக் கூடிய பல குடும்பங்கள் இவனுக்கு தன் பொண்ணை கட்டி வைக்க அவர்களாகவே முன் வந்தார்கள். ஆனால் அவன் சொத்துக்களை பார்த்து திருமணம் செய்யும் ஆள் இல்லை.

பல அழகான பெண்கள் தங்கள் விருப்பங்களையும், காதலையும் அவனிடம் பல முறை தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் அதை எல்லாம் அவன் ‘வேண்டாம்’ என ஒதுக்கி புறக்கணித்துவிட்டான். மேலும் கோமதி போன்ற ஒரு விவகாரத்து ஆன பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைபட்டு இருக்கிறான். அவள் ஏற்கெனவே பல வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறாள். அவளை போய் திருமணம் செய்து கொள்ள ஆசைபட்ட அவனை பலரும் பல விதமாக பேசினார். அவனை மட்டுமில்லாமல் கோமதியை தன் மருமகளாக ஏற்றுக் கொண்ட அவன் பெற்றோரையும் அவனின் குடும்பத்தை பற்றி பலவாறு தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கேலி செய்து பேசினார்கள்.

கோமதி எப்போதும் வெங்கியை தடுத்தில்லை. இப்போதும் தடுக்கமாலே இருந்தாள். படுக்கையில் அமர்ந்திருந்த கோமதியில் காலடிக்கு கீழ் உட்கார்ந்தான். அவளின் கால்களுக்கு பக்கத்தில் வந்து அவளின் கையை மிகவும் மென்மையாக பிடித்தான். அவன் தன் மனைவியின் முகத்தையும் கண்ணையும் பார்த்துக் கொண்டே அவளின் கையை தூக்கி அவளின் கையில் மென்மையாக முத்தமிட்டான்.

வெங்கி : உங்களுக்கு நடந்ததை நினைக்கும் போது ரொம்ப கவலையா இருக்கு.. தெரியாமல் உங்களை கஷ்படுத்திட்டேன். அதுக்கு ரியலி சாரி.. எனக்கு வேற என்ன சொல்லனும் தெரியல.. ஆனா உங்கள மாதிரி ஒரு பெண் எனக்கு மனைவியா கிடைச்சது எனக்கு சந்தோஷம் தான். கண்டிப்பா உங்களுக்கு பிடிச்ச மாதிரி நல்ல கணவனா இருக்க முயற்சி செய்றேன்.

இதை சொல்லி அவளின் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து அவளின் கையை தூக்கி மீண்டும் முத்தமிட்டான். அவளின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் வழிந்தது. ஆனால் இந்த முறை அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீர் வலியானல் வந்தது அல்ல. அவளின் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியினாலும், நிம்மதியினாலும் வந்தது. அதில் ஒரு மனமாற்றம் தெரிந்து அவளுக்கு நிம்மதியை தந்தது. கோமதி இன்னும் வெள்ளை ஜாக்கெட் மற்றும் இளம்சிவப்பு நிற பிரா உடன் தான் இருந்தாள். அவளை மீண்டும் அந்த நிலையில் பார்த்ததினால் வெங்கியின் உணர்ச்சிகள் உடம்பில் மீண்டும் தூண்டப்பட்டன.

1 Comment

  1. Nice story after a long time. Has a good mix of erotica and art the same time practical scenario and reflected importance of two hearts joining them just bodies.

Comments are closed.