மது கதையில் பல கதாபாத்திரங்கள் உள்ளது அதில் குறிப்பிட்ட சிலரின் வாழ்க்கையில் ஏற்படபோகும் மாற்றமே இக்கதை . கதையை பற்றிய ஒரு சிறு முன்னோட்டம் இதோ . இரு நண்பர்கள் குடும்பங்கள் சேர்ந்து சிங்கப்பூர் சுற்றுலா செல்கிறார்கள் அங்கே சுற்றிப்பார்கிறார்கள் பிறகு ஊருக்கு திரும்ப 2 நாட்கள் இருக்கும் போது அனைவரும் அங்கே இருக்கும் ” பீச் ” சிக்கு செல்கிறார்கள் அங்கே அனைவரும் படகு சவாரி செய்கிறார்கள் அப்போது ஏற்படும் ஒரு புயலில் மாட்டி ஒரு படகு தனியாக சென்றுவிடுகிறது . அந்த படகு 2 நாட்கள் கடலில் பயணித்து மனிதர்கள் ” பீச் ” கரை ஒதுங்குகிறது . அங்கே நடக்கும் நிகழ்வுதான் நமது கதை .
கதையை பற்றிய ஒரு முன்னோட்டம் . ரவியும் பாலுவும் நண்பர்கள் ஒரே ஊரில் வசிக்கிறார்கள் . ஆனால் அவர்கள் செய்யும் தொழில்கள் வேறு வேறு ரவி ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்துள்ளார் . பாலு ஒரு ரைஸ்மில்லும் ஒரு பைக் ஷோருமும் வைத்துள்ளார் . தொழில் ரீதியான தொடர்பின் காரணமாக இருவரும் நண்பர்கள் ஆனார்கள் . ஆனால் ரவி பாலுவை அண்ணா என்று தான் கூப்பிடுவார் காரணம் இருவருது வயது வித்தியாசம்தான் ரவிக்கு வயது 36 பாலுவுக்கு வயது 43 ஆனால் வயது வித்தியாசம் இல்லாமல் இருவரும் நண்பர்களாக இருந்தனர் . எங்காவது சுற்றுலா சென்றால் இருவரது குடும்பமும் ஒன்றாக செல்லும் . அந்த அளவுக்கு இருவரும் நட்பாக இருந்தனர் . ஆனால் இவர்களது மனைவிகள் அந்த அளவுக்கு நட்பாக இல்லை . நேரில் பார்த்தால் சிரித்து கொள்வது சாதாரணமாக பேசுவது . இப்படிதான் இரு பெண்களும் இருந்தனர் . ஆனால் இவர்களுக்கு தனி தனி நண்பர்கள் உள்ளனர் . இவர்களும் தங்கள் கணவர்கள் போலவே தங்கள் தோழிகளையும் எங்கே சென்றாலும் உடன் அழைத்து செல்வார்கள் . அந்த அளவுக்கு நட்புக்கு மரியாதை குடுப்பவர்கள் . இனி ரவி , பாலு இவர்களின் குடும்பத்தை பற்றி பார்க்கலாம் .
ரவியின் குடும்பம் ரவிக்கு அப்பா அம்மா இல்லை அவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு காலமானார்கள் . இப்போது இவர் வீட்டில் இருப்பது இவர் மனைவி ஐஸ்வர்யா வயது 32 இவர்களின் மகன் மனோ ரவியின் அக்கா மகன் கார்த்திக் வயது 24 B.E படித்துவிட்டு தற்சமயம் வீட்டில் இருக்கிறான் .( இவனது அப்பா அம்மா இவன் சிறு வயதாக இருக்கும் போது ஒரு விபத்தில் இறந்துவிட்டனர் அதிலிருந்து இவன் ரவியின் வீட்டில் வளர்கிறான் . ) இவர்கள் நால்வர் மட்டுமே இந்த வீட்டில் உள்ளனார் .
பாலுவின் குடும்பத்தில் அவரது அப்பா , அம்மா உடன் அவரின் மனைவி செந்தா என்கிற செந்தாமரை வயது 36 இவர்களுக்கு இருபிள்ளைகள் நதியா மதன் இதுதான் பாலுவின் குடும்பம் .
ரவியும் பாலுவும் குடும்பத்துடன் எங்காவது சுற்றுலா செல்லலாம் என்று முடிவு செய்தனர் . இது பற்றி இருவரும் கலந்து ஆலோசித்தனர் . பிறகு சிங்கப்பூர் போவது என்று முடிவு செய்தனர் . இது விஷயமாக தங்களது மனைவிகளிடம் கூறினர் . அவர்களும் சந்தோஷமாக சரி என்றனர் . பிறகு ரவியின் மனைவி ஐஸ்வர்யா ரவியிடம் வந்து என்னங்க நாம சிங்கப்பூர் போகும் போது என்னோட ப்ரண்ட் சத்யாவையும் அழைச்சிட்டு போகலாம்க என்று கூறினாள் அதற்க்கு ரவி ஏய் உனக்கு என்ன பைத்தியமாடி நாம என்ன ஊட்டி கொடைகானல் லா போறோம் உன் பிரண்ட்டையும் அழைச்சிட்டு போகலாம்கற நாம போறது சிங்கப்பூர்டீ அங்க போய் வர ஒரு ஆளுக்கு 20000 ஆகும் புரியுதா இதுல தங்கற செலவு சாப்பாட்டு செலவு சுத்திபாக்குற செலவுன்னு ஆயிரம் செலவு இருக்கு இதுல நீ அவல வேற கூப்பிடுறியா . ஐயோ ஏங்க நா சொல்லுறத முதல்ல கேளுங்க அவ புருஷன் சிங்கப்பூர்ல தான் இருக்காரு அவரும் அவள பாக்கனும் போல இருக்கு இன்னும் 4 வருஷம் என்னால அங்க வரமுடியாது . நா வேணா டிக்கெட் எடுத்து அனுப்புறன் வந்து என்னையும் பாத்துட்டு சிங்கப்பூர்ர சுத்தி பார்த்துட்டு போடினு கூப்டாறாம் ஆனா இவதான் தனியாலம் என்னால இங்க இருந்து அங்க வரமுடியாது வேணும்ணா நீங்க வந்துட்டு போகும் போது என்னையும் அழைச்சிட்டு போங்கனு சொல்லிட்டா . அதாங்க சொல்றன் . அவ செலவ அவளோட புருஷன் பார்த்து பாரு சரியா அவளும் பாவங்க புருஷன பிரிஞ்சி தனியா இருக்கா அதுவும் இல்லாம இன்னும் 4 வருஷம் அவற இவளால பார்க்க முடியாது அதான் சொல்றங்க அவளும் நம்ம கூடவந்த அவ புருஷன பார்த்த மாதிரி இருக்கும்ல . என்று ரவியிடம் கூறினாள் . அதற்க்கு ரவியும் சரி டி என்னமோ பண்ணு வர 20 ம் தேதி போற மாதிரி டிக்கெட் போடுறன் ஓகேவா உன் ப்ரண்ட சொல்லிடு சரியா . ம் சரிங்க என்று கூறிவிட்டு சத்யாவின் வீட்டை நோக்கி ஐஸ்வர்யா சென்றாள் . சத்யாவின் வீடு அடுத்த தெருவில்தான் உள்ளது .
இப்போது சத்யாவை பற்றி பார்ப்போம் பெயர் சத்யா வயது 32 மாமனார் மாமியார் தொந்தரவு இல்லாமல் தனி குடித்தனம் இருக்கிறாள் . சத்யாவுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது பெயர் அகல்யா .சத்யா வீட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா அவளிடம் சிங்கப்பூர் சுற்றுலா விஷயத்தை கூறினால் அதை கேட்டு மிகவும் சந்தோஷம் அடைந்த சத்யா தனது செல்போனில் தன் கணவனிடம் இது பற்றி கூறினால் . அவரும் சரி அப்போ நீயும் அவங்க கூட வா நா பணம் அனுப்புறன் அத அவங்கள்ட கொடுத்து டிக்கெட் போட சொல்லிடு என்று கூறினார் . உடனே சத்யா ஐஸ்வர்யாவிடம் ஏய் அவரு சரினு சொல்லிட்டாரு டி பணம் அனுப்புறன்னு சொல்லி இருக்காரு பணம் வந்ததும் உன்ட தரன் உங்க வீட்டுக்காரர் கிட்ட கொடுத்து டிக்கெட் போட சொல்லு சரியா ! என்று கூறினால் அதற்க்கு ஐஸ்வர்யா பணம் வர்றப்ப நீ கொடு அவரு நாளைக்கே போய் டிக்கெட் போடுறன்னு சொல்லிட்டாரு டி . என்று கூறினால் . அதற்க்கு சத்யா சரிடி அப்போ நாம எல்லாரும் சிங்கப்பூர்ல 10 நாள் ஜாலியா இருக்க போறோம் . என்று கூறினால் அதற்க்கு ஐஸ்வர்யா ஏய்..ய்.. எங்களவிட நீதான் டி அங்க ஜாலியா இருக்கபோற உன் புருஷன் கூட என்று கூறி சத்யாவை பார்த்து கண் அடித்தால் . சீ…… போடி உனக்கு எப்பவுமே கிண்டல்தான் . என்று கூறி வெட்கபட்டால் சத்யா . ஏய் உண்மைய தான்டி சொல்றன் உன் புருஷன் சிங்கப்பூர் போய் ஒரு வருஷம் ஆச்சி அவர் திரும்ப வர இன்னும் 4 வருஷம் ஆகும் . இந்த 10 நாள் டூர்ல இந்த ஒரு வருஷ ஆசையையும் தீத்துக்க மாட்டியா என்ன ! என்று கூறி சத்யாவை மேலும் சீண்டினால் . ஏய்…..ய்… ச்சீ… போதும் டி என்ன கிண்டல் பண்ணது . என்று கூறி மீண்டும் வெட்கப்பட்டால் சத்யா