அவள் விரும்பியவனுடன் உடலுறவு வைத்துக்கொள்வாள் அது அவள் பாலிசி – Part 3 35

தெரியாத ஒரு நபரின் மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்து மாட்டி இருந்தாலே பெரும் பிரச்சனை. அனால் ஒரு நெருங்கிய நண்பன், அதுவும் உன் மேல் நம்பிக்கை வைத்து இருந்த நண்பன், மனைவியுடன் கள்ள உறவு அம்பலம் ஆகிவிட்டால், அது போல் மோசமான விளைவு வேறு எதுவும் இருக்காது. உன்னை எல்லோரும் கேவலமாக பார்ப்பார்கள். உன் சகா நண்பர்கள் உன்னை புறக்கணிப்பார்கள். நம்பிக்கை துரோகம் யாரும் எளிதில் மன்னிக்கமாட்டார்கள். அனால் இப்படி இருந்தாலும் இந்த மாதிரி கள்ள தொடர்புகள் பல நேரத்தில் தொடர தான் செய்கிறது. என்ன செய்வது காமம் அவ்வளவு வலிமை கொண்டது. அபர்ணா செயல்களில் மோகத்தில் சிக்கி இருந்த நான் இந்த சம்பவத்தால் ஒரு தெளிவுக்கு வந்தேன். நவீன் மாற்றல் ஆகி போவது நல்லதற்கே, அபர்ணாவுடன் உறவை துண்டிக்க இது நல்ல வாய்ப்பாக அமையும்.

“என்ன தீபன் நான் கவலையாக விஷயத்தை சொல்லி கொண்டு இருக்கிறேன் அனால் நீ எதோ ஒரு யோசனையில் இருக்கிறாய்?”

“அதுவும் உன் முகத்தில் சந்தோசம் தெரியுது? என்ன டா நான் ட்ரான்ஸபெர் ஆகி போவது உனக்கு சந்தோஷமா?”

நான் பிரச்சனையில் மாட்டி கொள்ளவில்லை என்ற சந்தோசத்தில் நவீன் என் முன் இருப்பதே மறந்துவிட்டேன்.

“இல்லை நவீன் இப்படி ட்ரான்ஸபெர் என்றால் பொதுவாக ஒரு ப்ரோமோஷான் இருக்கும் அதை தான் யோசித்து கொண்டு இருந்தேன்,” என்று சமாளித்தேன்.

நானும் உன் பொண்டாட்டியும் வாய்ப்பு அமைந்தால் புணர துடித்து கொண்டு இருந்ததை நீ கண்டு பிடிக்கவில்லை என்பதால் நான் சந்தோஷ படுகிறேன் என்று அவனிடம் சொல்லவா முடியும்.

“அதுவெல்லாம் ஒன்னும் நிச்சயம் இல்லை. என்னை அங்கே ஆக்ட்டிங் நம்பர் 2 என்று தான் அனுப்புகிறார்கள், ஒரு வருஷம் பிறகு தான் உறுதி செய்வார்களாம்.”

“இருந்தாலும் உனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு தானே?”

“ஹ்ம்ம் இது ஒகே தான்…,” என்று இழுத்தான்.

“அப்புறம் ஏன் டா சலிச்சிக்கிற, உனக்கு ஆக்ட்டிங் அல்லாவான்ஸ் இருக்கு தானே?”

“அதுவெல்லாம் இருக்கு அனால் விஷயமே வேற,” என்றான்.

“அப்படி என்ன விஷயம்? எனக்கு புரியில்ல.”

“நான் செய்தி கேட்டவுடன் அபர்ணாவுக்கு போன் செய்தேன். அவள் சந்தோஷ படுவாள் என்று நினைத்தேன், அனால் அவளுக்கு இங்கே இருந்து போக கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.”

அட இதுதானா விஷயம். அவள் ஏன் இங்கே இருந்து போக மனமில்லை என்பது எனக்கு மட்டும் தானே தெரியும். இருந்தாலும் புருஷன் முன்னேற்றத்தை வெறும் சேக்ஸ்காக எப்படி அவள் புறக்கணிப்பால்!!!!… ஒழிய அவளுக்கு என் மேல் காமம் மட்டும் இல்லை ஒரு சிறிது அளவுக்கு காதலாலும் வந்திருக்க வேண்டும்.

“பலகாத இடம், முதலில் தயக்கம் இருக்கும் எல்லாம் போக போக சரி ஆகிவிடும்,” என்றேன்.

“அப்படி இல்லை தீபன், ரொம்ப கோப படுறாள். என்னை மேலிடத்தில் நான் மாற்றல் ஆகி போக மாட்டேன் என்று சொல்ல சொல்கிறாள்.”

அவன் குரலில் அவலமிக்க வேண்டுதல் தெரிந்தது. உண்மையில் வீட்டில் அவள் ஆதிக்கம் தானோ என்று தோன்றியது. அவளுக்கு இவன் பணிந்து போவான் போல.

“நீ இந்த வாய்ப்பை மறுத்தால் உன்னை மார்க் செய்து விடுவார்கள். அது உன் கேரியார் கெடுத்து விடும்,” என்றேன்.

“அதுனால் தான் நான் உன்னிடம் பேச வேண்டும் என்றேன், நான் என்ன செய்ய?”

அவனை பார்க்க பாவமாக இருந்தது.

“டேய் வெறி சிம்பிள், நீ பாஸ் இடம் பேசிவிட்டாய் என்று நாளைக்கு போய் சொல்லு, அனால் நீ போகுறதை விட வேறு வழி இல்லை என்று மறுத்து விட்டார்கள் என்று சொல்லு.”

“இருந்தாலும் அவள் கோப படுவாள், நீ வந்து அவளிடம் விளக்கி சொல்லேன்.”

நான் அவனை வியப்புடன் பார்த்தேன். இவனுக்கு என்ன அபர்ணாவிடம் இவ்வளவு பயமா?

“நீ சொல்லுறதை விட நான் என்ன சொல்ல போறேன். அதுவும் உன் அம்மா மற்றும் தங்கை இருக்கார்கள். அவர்கள் இதை பார்த்தல் என்ன நினைப்பார்கள்? இது சரி வராது.”

“வென நான் அவர்களை வெளியே எங்கேயாவது அழைத்து செல்கிறேன். நீ அபர்ணாவிடம் தனியாக பேசி கேன்வின்ஸ பண்ணு.”

நானே இவனுக்கு இனி துரோகம் செய்ய கூடாது என்று தீர்மானத்தில் இருக்கிறேன். இவன் என்னவென்றால் அபர்ணாவும் நானும் ஒருவரை ஒருவர் தடை இல்லாமல் அனுபவிக்க வழிவகுத்து கொடுக்குறேன். உண்மையை சொல்லப்போனால் இதை கேட்டவுடன் இப்போது தான் நான் அடக்கி வைத்திருந்த ஆசைகள் மீண்டும் மனதில் பொங்கி வெளியானது.

நவீன் தானாகவே என்னை தனியாக அவன் பொண்டாட்டியுடன் விட்டு செல்வதை நினைக்கும் போது என் சுன்னி லேசாக தலை தூக்கியது. அதுவும் எந்த தொந்தரவும் இல்லாமல் ஒரு மணி நேரத்துக்கு மேல் நாங்கள் அனுபவிக்க வழி செய்கிறான். இதுவரைக்கும் எங்கள் காம இச்சை தீர்க்க நாங்கள் என்னென்ன செய்வோம் என்று எங்கள் ரகசிய உரையாடலில் பகிர்ந்து கொண்டதை எல்லாம் செய்து அனுபவிப்போம். அதிக நேரம் இல்லாததால் அந்த இன்பம் முழுமையாக தெவிட்டுநிலையுடைய அளவு இருக்காது என்றாலும் எங்கள் உடல் பசி ஓரளவு தீரும்.