நீண்ட நாள் கனவு 186

காமமென்றால் இப்போதய தலைமுறை நினைத்திருப்பது போல் எடுத்ததும் படுத்து கழிக்கும் இச்சைகளில்லை,

மோகம் மோகனம் சீண்டல் தீண்டல் நளினம் நயனமென ஒவ்வொரு நிகழ்வும் புனிதமாக பரவும் பெருங் காமத்திற்கு நான் மகா ரசிகன்.

இதை நானுணர்ந்தது
நம் கோவில்களில் தான்..
ஏனிப்படியான சித்திரமும் சிற்பமும் கோவில்களில் என்று வியந்து ஆராயத் தொடங்கிய நாளிலேயே நான் காமத்தின் அடிமையாகினேன்.
அப்படித் தொடங்கி
அவ்வயதில் ஒரு ஆபாசப் புகைப் படத்தை கண்டதும் எழுந்த கிளர்ச்சி,
மூத்த நண்பர்களின் காமப் பேச்சு, குழாயடி கெட்ட வார்த்தை, பக்கத்து வீட்டு உண்ணி சேட்டனின் கூத்து என எல்லாவற்றிலும் நான் முழுவதுமாய் கலந்து பரவசமான போது நான் காமத்தை வியக்க ஆரம்பித்தேன். பித்தென்றே சொல்லலாம்.

நண்பர்கள் யாரிடமும் சொல்லிவிடவோ, பகிர்ந்து கொள்ளவோ தோணாத காமமெனது.

அதற்காகவே தனிமையிலிருப்பதை விரும்பி வாழ்கிறேன் சுதந்திரமாய்.

எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பருவ ஆர்வம் துவங்கிய நாள் முதல் இத்தனை ஆண்டுகளில் காமத்தின் மீதான ஈர்ப்பும் ரசனையும் குறைந்தபாடில்லை

இரண்டு வருடங்களாய் தாய் மாமாவிற்காக இப்போது அவருடனே தங்கியிருக்கிறேன். விபத்தொன்றில் மகனை இழந்த பின் அத்தையின் மனநிலையும் உடல்நிலையும் கவனித்துக்கொள்ளவே மாமாவிற்கு நேரம் சரியாகிப்போக, அவரது கணக்கு வழக்குகளை கவனிக்கவும் ஆறுதலாகவும் இருப்பதாக இங்கேயே வாழ்வதாகிவிட்டது.
மாமா ஆண் (ம) பெண்களுக்கென ப்ளாட்களை பி.ஜி மற்றும் வாடைகைக்கு விட்டிருக்கிறார், பெரும்பாலும் ஹாஸ்பிடலிலும் அத்தையுடனுமாக காலம் கழிகிறது.

மகிழ்வுக்கு குறைவில்லை என்றிருந்த என் வாழ்வை இந்த விபத்தும் அத்தையும் நிலையும் கவலையுறச்செய்திருந்தாலும்
இப்போதைக்கு எனக்கு ஆறுதல்
லக்ஷ்மி.

அவள் ஆபீசில் எனக்கு சீனியர், இப்போது நானிருக்கும் பிளாட்டின் எதிர் பிளாட்டில் அவள் தோழிகளோடு தங்கியிருக்கிறாள். சாதுவானவள், கெட்டிக்காரி, பிராஜெட்டின் க்ரிட்டிக்கல் ரிசோர்ஸ் என்றே சொல்லலாம். அவளுண்டு அவள் வேலையுண்டென இருப்பாள்,
பெரும்பாலும் அவளுக்கு பெண் நண்பர்கள் தான். ஒன்றிரண்டு ஆண்கள் அவள் கூட்டத்திலிருந்தாலும் இவளுக்கு அவர்களோடு நெருக்கம் கிடையாது.

தமிழ் பெண்களுக்கேயான
கலையான முகம், மாநிறம்,நடுத்தர வாகுடைய உடல், அளவான உயரம்.
மிக இயல்பானவள். கண்டிப்பானவளும் கூட.

அவளிடம் எனக்கு பிடித்தது அமைதியாகவே இருப்பாள், தனிமை விரும்பி. கிட்டத்தட்ட எனக்கும் அவளுக்கும் வேற்றுமை எதிலென யூகிக்க முடியாத அளவு ஒற்றுமை எல்லாவற்றிலும்
அதனாலேயே எளிதாய் அவளுடனான சிநேகமும் அன்யோன்யமும் கை கூடியது.

அவளை நான் முதன் முதலில் பார்த்ததற்கும், இப்போது வரையிலும் அவளிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை, அதே கனிவு, எளிமை,தோற்றம் தான்.

அடிக்கடி நான் அவளிடம் சொல்லிக்கொண்டிருந்ததும் அது தான்,
“எல்லாரும் எவ்ளவோ மாறுநாளும் நீங்க இப்படியே இருக்கீங்கக்கா அதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு”

இதை சொல்லும் போது பெரிதாக அலட்டிக்காமல் மெலிதாய் சிரிப்பாள்,
எப்போதும் இல்லாத வகையில் அப்போதவள் கொஞ்சம் அதிகமாக அழகாயிருப்பாள். இதயும் சொல்லி வெட்கப்பட வைத்த நிமிடங்கள் எனக்கு அலாதியானவை.