40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் – 3 48

அடுத்த நாள் ஆபீஸ் பிங்க் கலர் புடவை மற்றும் மேட்சிங் ஜாக்கெட்டில் சென்றேன். அங்கே ஆஃபீஸின் இன்னொரு பக்கம் இருந்த ஸ்டுடியோவில் சங்கர் கிறீன் சிகிரீன், வெள்ளை சிகிரீன் என்று எல்லாவற்றையும் தயாராக ரெடி செய்து வைத்து இருந்தான்.

அவனை தேடிக்கொன்டே அந்த பக்கம் போகும்போது போனில் பேசி கொண்டு இருந்தான்.

“சரி அம்மா”

“…”

“சரி அம்மா, இன்னைக்கு முடிச்சிடுறேன்”

என்னை பார்த்து சிரித்துவிட்டு “அக்கா வந்துட்டாங்க, பை அம்மா”

“குட் மார்னிங் சங்கர், யாரு அம்மாவா”

“குட் மார்னிக் அக்கா, ஆமா அம்மாதான்”

“அம்மானா பயம் போல, ரொம்ப பயத்தோட பேசுற”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அக்கா” சிரித்தான்.

“அதை விடு என்ன நீ எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்கே, கேமராமேன் எங்கே” இருவரும் பேசிக்கொண்டே மீண்டும் ஸ்டுடியோ பகுதிக்கு சென்றோம்.

“ஐயோ அக்கா உங்களுக்கு தெரியாதுல. நான் தான் போட்டோக்ராபர்”

“உனக்கு என்ன தான்டா தெரியாது”

“காலேஜ்ல போட்டோகிராபி எலெக்ட்டிவ், அதுல காத்துக்கிட்டது தான்”

“நீ எப்படி காலேஜ் முடிச்ச உடனே கேம்பஸ் இன்டெர்வியூல செலக்ட் ஆகலை”

“நான் முடிக்குறதுக்கு முன்னாடியே ஒரு பெரிய கம்பெனில இன்டெர்னா வேலை பார்த்தேன், எனக்கு அங்கே ஒர்க் கல்ச்சர் பிடிக்கலே அதனாலே விட்டு வந்திட்டேன்”

“அவங்க லாஸ், எங்க கைன். சரி மாடல் எல்லாம் எங்கே, எத்தனை பேரு வருவாங்க”

“அவங்க வர 1 மணி நேரம் இருக்கு. இன்னைக்கு பேரு வருவாங்க”

“இது எல்லாம் தான் இன்னைக்கு எடுக்க வேண்டிய டிசைன்ஸ்”
அங்கே இருந்த ஹாங்கரில் புது விதமாக ப்ரா ஜட்டிகள், ஜி ஸ்ட்ரிங், சி ஸ்ட்ரிங், பேபிடால், படு செக்ஸியான நைட்டிகள் என்று எல்லாம் பல வண்ணத்தில் இருந்தது.

நான் ஒவ்வொன்றாக பார்த்து கொண்டே வந்தேன்.

“பேபிடால் எல்லாமா வாங்குறாங்க சங்கர்”

“ஐயோ அக்கா, முன்னாடி விட்ட மாடல் எல்லாமே 30+ மாரிட் உமன் கிட்ட செம ஹிட், அதுக்காகவே ஒரு 30+ மாடல் கூட வர சொல்லி இருக்கேன்”

“ஹ்ம்ம், இது எல்லாம் வெப்சைட்ல எப்போ வரும்”

“அதுக்கு எல்லாம் 1 மாசம் மேல ஆகும்”

“ஹ்ம்ம்ம்”

“விட்ட பாரின் கிளையண்ட் எல்லாம் திரும்ப புடிச்சு தரேன்னு பாலன் மாமா கிட்ட சொல்லி இருக்கேன். இந்த டிசைன்ஸ் எல்லாம் அதுக்கான முதல் முயற்சி கூட சிங்கப்பூர்ல நமக்கு முன்னாடி இருந்த கிளையண்ட் அப்புறம் துபாய்ல புதுசா ஒரு கிளையண்ட் அவங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு டிசைன் அனுப்பனும்”

“சரி, சரி நீ உன்னோட வேலைய பாரு. நான் ஒரு மூலையில உக்காந்து வேடிக்கை பாக்குறேன்”

“அக்கா ஒரு சின்ன ஹெல்ப்”

“என்ன”

“லைட்டிங் பார்க்கணும், சும்மா வந்து போஸ் கொடுங்களேன்”

அவன் சொன்ன இடத்தில போய் அட்டென்ஷனில் நின்றேன்.

“அக்கா சும்மா காசுவலா நில்லுங்க”

“அதே போஸ் அக்கா”

“எக்கசெல்லன்ட்”

“சைட்ல திரும்பி நில்லுங்க”

“சூப்பர்”

எனக்கு கல்யாணத்தின் போது போட்டோக்ராபர் படுத்திய பாடு தான் ஞாபகம் வந்தது. அவன் சொன்ன வாறு எல்லாம் போஸ் கொடுக்க ஒவ்வொரு போஸிலும் 2,3 போட்டோக்கள் எடுத்தான்.

“மாடல் எல்லாம் தோத்து போயிடுவாங்க அக்கா உங்க முன்னாடி” அவன் பாட்டிற்கு கிளிக்கி கொண்டே போனான், அப்போது தான் எனது இடுப்பு முழுக்க அவனுக்கு நன்றாக காட்டி கொண்டு குண்டியை தூக்கி காட்டி கொண்டு இருந்தேன்.

“சரி போதும் சங்கர், லைட்டிங் ஒகே வா”

“ஹ்ம்ம், இது மட்டும் ஆங்கில் மாத்தணும்” சொல்லிட்டிவிட்டு அதை அடஜஸ்ட் செய்த போதுதான் அவனது பேண்டின் நடுவே இருந்த வீக்கத்தை கவனித்தேன். உண்மையில் சிரிப்பு தான் வந்தது.

“என்ன அக்கா சிரிக்கிறீங்க”

“ஒன்னும் இல்லேடா”

“நீ எடுத்த போட்டோவை காமி”

அவனிடம் கேமரா வாங்க போன அதே நேரத்தில் மாடல் ஒருத்தி வந்தாள். ரொம்பவே சின்ன அளவிலான ஒரு குட்டி ஸ்கர்ட் மட்டும் இறுக்கமான ஒரு டைட் டீ ஷர்ட் போட்டு இருந்தாள். ஒரு பெரிய அளவிலான கூலிங் கிளாசை கழட்டி எறிந்துவிட்டு சோபாவில் உக்கார்ந்தாள்.

“மதியம்குள்ள முடிச்சிடுங்க, ஆப்பிடர்நூன் கிளாஸ் இருக்கு” என்றாள்.

சங்கர் அவளிடம் போய் சில ஜி ஸ்ட்ரிங், மற்றும் சி ஸ்ட்ரிங், ப்ரா ஜட்டிகளை கொடுக்க அவள் அங்கே இருந்த சான்ஜிங் ரூமில் சென்று ஜி ஸ்ட்ரீங்க ஒன்றை மாட்டி கொண்டு வர சங்கர் சொன்னது போல் எல்லாம் அவள் போஸ் கொடுக்க அவன் கிளிக்கினான்.

ஒவ்வொரு செட் ஆக என்று அவள் மாற்றி கொண்டு வர சங்கர் கிளிக்கி கொண்டே போனான். அதற்குள்ளாக அடுத்த மாடல் வர அவளை ஆபீஸ் வைட்டிங் ஏரியாவில் உட்கார வைத்தேன். முன்பு வந்தவளை விட கொஞ்சம் வயதில் பெரியவளாக இருந்தாள், உடல் வீக்கமும் பெரிதாக இருந்தது. அவள் காலேஜில் முதுநிலை படிப்பது, இந்த மாடலிங் பண்ணுவது கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணத்திற்காக எனபதும் என்பதை அவளிடம் பேசி தெரிந்து கொண்டேன். முதலில் போனவள் வெளியே வர இவளுக்கு வேறு விதமான ட்ரெஸ்ஸை கொடுத்து கிளிக்க தொடங்கினான்.

Updated: November 6, 2020 — 9:51 am

3 Comments

  1. Pls Ram story comlete

  2. Pls update mannichidunga raam story

  3. Very good story mannichidunga raam

Comments are closed.