28 வயது அழகுப் புயல் – பாகம் 17 277

எ… என்னாச்சு? – மாணிக்கம் குரல் நடுங்க பார்வதியிடம் கேட்டார். சீனுவும் நிஷாவும் பேசுவது இவர்களுக்கு கேட்கவில்லை.

இவனுக்கு இப்படிச் சொன்னாத்தான் புத்தி வரும். ஆபிஸ்ல ஏதாவது தப்பு பண்ணியிருப்பான். கம்ப்ளெயிண்ட் பண்ணியிருப்பாங்க. நீங்க அத பத்தி கவலைப்படாதீங்க. ஸ்வீட் சாப்பிடுறீங்களா?

பார்வதி கேசுவலாக அவருக்கு குளோப் ஜாம் கொடுக்க… நாமதான் சீனுவை நினைச்சி தேவையில்லாம பயந்துக்கிட்டு இருக்கோம் என்று நினைத்துக்கொண்டே மாணிக்கம் அவர்களை பார்த்துக்கொண்டே டீ குடித்தார்.

அவங்க உனக்கு ப்ரண்டா….. – கன்னத்தில் கைவைத்துக்கொண்டே சீனு கேட்டான்.

அவங்க என்னோட க்ளோஸ் ரிலேட்டிவ். இனிமே அவங்க பக்கமே நீ தலைவச்சிப் படுக்கக்கூடாது.

நிஷா விரலை நீட்டி அவனை எச்சரித்தாள். சீனு எச்சில் விழுங்க அவளை பார்த்தான். அம்மா பாத்துட்டு இருப்பாளே என்ற கவலையில் ஹாலை நோக்கி பார்வையை திருப்பினான். பார்வதி, மாணிக்கம் இருவருமே அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்த நிஷா…

ஸாரிக்கா… இவன்கிட்ட கொஞ்சம் தனியா பேசவேண்டியிருக்கு…. என்று சொல்லிக்கொண்டே கதவை சாத்தினாள். கொண்டி போட்டாள்.

நல்லா கேளும்மா. அப்படியே கல்யாணத்துக்கும் ஒத்துக்கச் சொல்லு – அடைக்கப்பட்ட கதவை பார்த்துச் சொன்னாள் பார்வதி.

தன் கண்முன்னே கதவு அடைக்கப்பட…. மாணிக்கம் ஒன்றும் சொல்ல முடியாமல் முழித்துக்கொண்டு இருந்தார்.

பார்வதியோ அவரை டிவி பார்க்கச்சொல்லி டிவியை ஆன் பண்ணினாள்.

உள்ளே –

உனக்கு அவ ரிலேட்டிவ்னு எனக்கு எப்படிடி தெரியும்?

20 Comments

  1. Dai sekram kathaiya anupu da

  2. Oh.. welcome Kayu…

  3. 1&8 next please nice

  4. Next part update 18 send me

  5. It’s really sexy and interesting story. Please continue. Don’t stop.

  6. Seenu ku nisha tan perfect

  7. Seenu ku nisha tan perfect match innum niraya eluthunga

  8. Story super bro oru chinna request Nisha, Gayathri, Veena ,seenu senthu onna panramathiri oru part write pannringala muduncha avunga purushanga munnadi panramathiri irunthalum semya irukum

  9. Waiting for 18…..

  10. Nxt episode pls

  11. தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ஒரு அற்புதமான கதை போல சூப்பர் மற்றும் ஆசிரியர் அதீத திறமைசாலி சூப்பர் கீப் இட் அப்🏆….
    மேலும் அடுத்த அப்டேட் 🙏🙏🙏தயவு செய்து

Comments are closed.