28 வயது அழகுப் புயல் – பாகம் 17 277

அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்க… அதற்குள் நிஷா அவன் வீட்டுக்குள் போய்விட்டாள். வழக்கம்போல என்ன நடக்கிறது என்று பார்க்க மாணிக்கம் பின்னாலேயே வந்தார்.

கோபமாக உள்ளே வந்த நிஷா பார்வதியிடம் காட்டமாகக் கேட்டாள்.

சீனுவை எங்க?

அவன் உள்ள இருக்கான்மா. குளோப் ஜாம் பண்ணியிருந்தேன். அத கொடுத்தேன். சாப்பிட்டுட்டு இருப்பான்.

நிஷா வேகமாக அவன் ரூமுக்குள் நுழைந்தாள். அவள் கோபம் பார்த்து அவன் மிரண்டான்.

ஊர்ல உள்ள பொண்ணுங்களை எல்லாம் மேயுறதுதான் உன் வேலையா? – சூடாகக் கேட்டாள்.

பெருமையாய் சொல்லப்போய் அது வினையாகிவிட்டதை சீனு உணர்ந்தான். அய்யோ இவளை எப்படி சமாதானப்படுத்துறது..

இ… இல்ல…. அவங்க மேல ஒரு க்ரஷ்….

நிஷா பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தாள்.

எத்தனைபேரு மேல உனக்கு க்ரஷ்? ஹ்ம்ம்???

அப்போதுதான் உள்ளே நுழைந்த மாணிக்கம் ஆடிப்போனார். ஈஸ்வரா… நம்ம மருமக, சீனுவோட அம்மா பார்வதி பாத்துட்டு இருக்கும்போதே சீனுவை அடிச்சிட்டாளே….

20 Comments

  1. Dai sekram kathaiya anupu da

  2. Oh.. welcome Kayu…

  3. 1&8 next please nice

  4. Next part update 18 send me

  5. It’s really sexy and interesting story. Please continue. Don’t stop.

  6. Seenu ku nisha tan perfect

  7. Seenu ku nisha tan perfect match innum niraya eluthunga

  8. Story super bro oru chinna request Nisha, Gayathri, Veena ,seenu senthu onna panramathiri oru part write pannringala muduncha avunga purushanga munnadi panramathiri irunthalum semya irukum

  9. Waiting for 18…..

  10. Nxt episode pls

  11. தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ஒரு அற்புதமான கதை போல சூப்பர் மற்றும் ஆசிரியர் அதீத திறமைசாலி சூப்பர் கீப் இட் அப்🏆….
    மேலும் அடுத்த அப்டேட் 🙏🙏🙏தயவு செய்து

Comments are closed.