28 வயது அழகுப் புயல் – பாகம் 66 91

காமினி அவள் கண்களைப் பார்க்க, இவள் அவள் கண்களைப் பார்க்க, இருவருமே சிரித்துக்கொண்டார்கள். அகல்யா தலையை குனிந்துகொண்டாள். இதயம் அவளுக்கு டம் டம்மென்று அடித்துக்கொண்டிருந்தது.

உங்களுக்கு கோபப்படவே தெரியல மேம்.. என்றாள்.

போடீ…. என்று சொல்லிக்கொண்டே காமினி அவளது கைகளில் பொய்யாக படபடவென்று அடிக்க, அகல்யா ஒரு தலையணையை எடுத்து காமினியின் கைகளிலும் ஷோல்டரிலும் அடிக்க, பதிலுக்கு காமினி இன்னொரு தலையணையை எடுத்து அவளது தலையில் அடிக்க, சீனு வந்து நின்றான்.

என்ன நடக்குது இங்க?

மேம் கோபமா இருக்காங்க

ஏய்….

காமினி உடனே தலையை அசைத்து மறுத்தாள். அகல்யாவை பார்த்து, முத்தம் விஷயத்தை சொல்ல வேணாம் என்று சைகை காட்டினாள். இவள், சரி மேம் என்று தலையை ஆட்டி, காண்பித்தாள்.

மேமை தூக்கிட்டுப் போ என்றாள் அகல்யா

ஆக்சுவலி….

என்ன ஆக்சுவலி? நேத்து மாதிரி அவங்களை சந்தோஷமா வச்சுக்கோ

காமினி வேகமாகச் சொன்னாள். நோ… நீ அகல்யாவை சந்தோஷமா வச்சிக்கோ

ம்ஹூம் நீ இன்னைக்கு மேமைத்தான் பண்ணணும்

இல்ல நீ அகல்யாவைத்தான் பண்ணனும்

ஏண்டீ விளையாடுறீங்களா?

அவள்கள் இருவரும், வாக்குவாதம் செய்வதை விட்டுவிட்டு அவனைப் பார்க்க, அவன் சொன்னான்.

7 Comments

  1. Next please 67 supr

  2. Va bro va bro va bro. Vera level script. Continue bro

  3. G. சங்கர்

    சூப்பர் sir கதை மிகவும் அருமை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டிர்கள்அப்படியே திடீர்ன்னு ஒரு திருப்பம் கொண்டுவந்துள்ளீர்கள் உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பாராட்டுகள். சீனு காமினியை முடித்து விடாதீர்கள் சார.
    Gsankar

  4. Super bro.. Kamini agalya part is ultimately blaster… Story ippo Vera level la poguthu

  5. செம் சூப்பர்

  6. சீனு பார்ட் எழுதுங்கள் சீனு எல்லோரையும் போட்டு ஓல்க்கனும்..

  7. Next please 67

Comments are closed.