28 வயது அழகுப் புயல் – பாகம் 52 106

ஹேய் நீ இங்கேயா இருக்க?? ஐயோ

அவன் ஓடிவந்தான். என்னாச்சு காயத்ரி? என்னாச்சு?? என்று பதறிப்போய் கேட்டான். சுற்றுமுற்றும் பார்த்தான்.

காயத்ரிக்கு தன்னை நினைத்து shame ஆக இருந்தது. ச்சே என்னைக் காணோமேன்னு பதறிப்போய் கதிர் வந்திருக்கான். நிஷாவும் பதறிப்போயிருப்பா. நான் என்னடான்னா….. இப்படி… ச்சே

ஒ.. ஒண்ணுமில்ல கதிர். என் கொலுசு….

தங்கக் கொலுசா?

அ.. ஆமா.

ஹேய்.. என்னம்மா சொல்ற?

அவன் டார்ச்சை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் தேட, இவள் கொலுசை கழட்டி தனது குண்டிகளுக்கு கீழே போட்டாள். அவன் தேடிக்கொண்டே வரும்போது இவள் எழ, கிடைத்துவிட்டது.

இதோ இங்க கிடக்கு… – கதிர் அதை எடுத்துவிட்டான். அப்பாடா… என்றான். காயத்ரிக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ச்சே இப்படி வம்பா தேடவிட்டுட்டோமே

மனதுக்குள் ஸாரி சொன்னாள்.

அவன் அவளை தப்பாகவே பார்க்கவில்லை.

இதுக்காக இவ்ளோ நேரம் இங்கயே இருந்தியா என்ன பொண்ணும்மா நீ

அவன் கோபப்பட்டான்.

செருப்பை எங்கே? – அவள் கால்களில் லைட் அடித்துக்கொண்டே கேட்டான். அவள் விழித்தாள். திருதான் நான் சமாளிப்பதற்கு வசதியாக தூக்கிக்கொண்டு ஓடியிருப்பான் போல

சரி வா போகலாம் நிஷா காத்திட்டிருக்கா

ம்….

அந்த செடிகள் சருகுகளை நடுவே அவள் வெறும் காலில் நடப்பதற்கு சிரமப்பட.. கதிர் பொசுக்கென்று அவளை தன் கைகளில் தூக்கிக்கொண்டான்.

க.. கதிர்… பரவாயில்ல….

இட்ஸ் ஓகே காயத்ரி இங்க அங்க அங்க முள் கிடக்கும்

இந்த முள் காட்டுக்குள்ளதான் ஒருத்தன் என்ன வாட்டமா படுக்கப்போட்டு ஓத்துட்டுப் போயிட்டான் – மனதுக்குள் நினைத்துக்கொண்டே காயத்ரி தலையைக் குனிந்துகொண்டாள்.

11 Comments

  1. Next please quick supr 53

  2. கதை வரவர ரொம்ப போரா போகுது. ஒன்னு சீனு நிஷா காமினி அந்த மாதிரி கதையை கொண்டு போங்க. இந்த கதிர் நிஷா கதை நல்லாவே இல்ல முதல்ல இருந்த அந்த கதை படிக்கும் சுவாரசியம் இப்ப இல்ல நிஷாவையும் சீனுவை பற்றி எழுதுங்க இல்ல நிஷா காமினி பற்றி எழுதுங்க

  3. கமெண்ட் சொல்லுவது ஈஸி கதை எழுதுவது கடினம் என்று தெரியும் சகோ இருந்தாலும் உங்கள் கதையை முதலிலிருந்து படித்ததால் இப்படி கமெண்ட் செய்கிறேன் என்று வருத்தத்துடன் சொல்கிறேன் இந்த தளத்தில் காமம் மட்டும் விரும்பிப் படிப்பவர்கள் அதிகம் உள்ளனர் நிஷா கதிர் போன்ற காதல் கதையை இதில் சேர்க்க வேண்டாம் முன்பை போல் சீனு நிஷா காமினி போன்ற காமம் கதையை தொடர வேண்டும் என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

  4. Keep on going bro

  5. சார் உண்மையிலே சீனு வீனா பகுதி சூப்பர் சார் எத்தனைமுறை படிப்பது
    தொடர்ந்து இந்த கதையை எழுதுங்கள்
    உங்களுக்கு மிக்க நன்றி.
    G. Sankar

  6. Story stop pannunga bro read panna pudikkala

  7. Hello Author,somehow the story is getting dragged, the intimacy scenes are forcibly included. Your good flow is getting dragged now.

    A good author should know when to stop. So, bring it to a logical stop and probably start a new story. All the best.

  8. கதைய சுனுவ சுத்தியே நகரத்துங்க

  9. கதைய சுனுவ சுத்தியே நகரத்துங்க சீனு எல்லோரையும் செய்யனும்

  10. சார் சீனு பாகம் சூப்பர் சார் சீனுவை சுத்தியே கொண்டுபோங்க தயவு செய்து நூறு பகுதிக்கு மேல் எழுதுங்கள் கதை அற்புதம் அற்புதம் மீண்டும் நன்றி சில பேருக்கு ரசனை இருக்காது அதைப்பற்றி கண்டுகொல்லாதீர்கள்.
    G. சங்கர்

  11. காம சூத்திரம் கூட தரமுடியத் இன்பம் பெற்றேன் . . . . வெல்ல முடியாத காம கதையை பகிர்ந்த வரிவாளழருக்கு பாராட்டுகள் .

Comments are closed.