28 வயது அழகுப் புயல் – பாகம் 46 126

ஐ லவ் யூ கதிர்….. – மனம் நிறைந்து சொன்னாள். இந்த உலகத்தை மறந்து சொன்னாள்.

ஐ லவ் யூ நிஷா …. – அவன் எப்போதோ இந்த உலகத்தை மறந்திருந்தான்.

வெட்கமும் சந்தோஷமும் சிரிப்புமாய்… அவர்கள் வீட்டுக்குள் நுழையும்போது, அங்கே பளபளவென்று ஒரு BMW கார் நின்றுகொண்டிருந்தது. யாராயிருக்கும்??? – யோசித்துக்கொண்டே அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

வினய்யின் அம்மாவும் அப்பாவும் சோகமாக உட்கார்ந்திருந்தார்கள். இவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்றார்கள்.

நிஷாவுக்கும் கதிருக்கும் லேசான அதிர்ச்சி. இவர்கள்…. எதுக்கு…இங்கே??

நிஷாவைப் பார்த்ததும் வினய்யின் அம்மா வேகமாக வந்து அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு, என்னை தெரியுதா நிஷா? என்றாள்.

நிஷா அவர்களது முகத்தைப் பார்த்தாள். அழுது அழுது ஓய்ந்ததுபோல் வீங்கியிருந்தது. இதற்குமுன் அவள் ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறாள். அப்போதிருந்த கர்வம், மினுமினுப்பு எல்லாம் இப்போது விலகி முகம் வாடி வதங்கிப்போயிருந்தது. இப்போதிருக்கும் நிலையில் இவள்தான் வினய்யின் அம்மா என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.

தெரியும் என்றாள் நிஷா.

வினய்யின் அப்பா போய் கதிரின் கைகளை பிடித்துக்கொண்டார். உங்க ரெண்டுபேர்கிட்டயும் கொஞ்சம் தனியா பேசணும் ப்ளீஸ் என்று கெஞ்சினார்.

இப்போது நான்குபேரும் தனியாக இருக்க, வினய்யின் அப்பா மெதுவாக விஷயத்தைச் சொன்னார்.

வினய் எங்களோட ஒரே ஆண் வாரிசு. பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி. எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் அவனை வெளியே எடுத்தோம். ரிலீஸ் ஆகி வந்துட்டான்னு சந்தோஷப்பட்டோம். ஆனா…..

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே வினய்யின் அம்மா விசும்பி அழ, அவர் அவளை ஆறுதல்படுத்தினார். பின் தொடர்ந்தார்.

அவனுக்கு எதுவுமே ஞாபகம் இல்ல நிஷா. எதையோ பறிகொடுத்தமாதிரி….. வெறிச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கான். யாரையும் அவனுக்கு ஞாபகம் இல்ல. எங்களோட மகள் ஸ்வேதா ஒரு டாக்டர். அவள் இரவும் பகலுமா அவனுக்கு எல்லாவித ட்ரீட்மெண்டும் கொடுத்துப் பார்த்துட்டா. ஒன்னும் பலன் கொடுக்கல. அவனோட கம்பெனிக்கு கூட்டிட்டுப் போனா பழைய நினைவுகள் வருதான்னு பார்க்கலாம்னு அங்கே கூட்டிட்டுப் போனோம்.

17 Comments

  1. Full bull shit you already told that you have not narrated Nisha as Super woman then why this no ordinary woman will do this. just stop the story. I quit from this story.

  2. சீனு கதைக்கு வாங்க

  3. சீனுவையும் தீபாவையும் சேர்த்து வைங்க வந்தனா சீனு வ கரெக்ட் பண்ணுவது மாதிரி எழுதுங்கள்

  4. வினய் நிஷா வ hard fuck பண்ணனும் அப்படி பண்ணி முடிச்சதும் நிஷாவுக்கு சீனு நியாபகம் வரணும் நிஷா சீனுவ சந்திச்சு சீனுகிட்ட ஓல் வாங்கனும்.. கதிர் சாகனும் இல்லை னா கக்கோல்டா மாறனும் சீனு தீபாவ கட்டிகிட்டு நிஷாவ வச்சிக்கனும் கதிர் சம்மதத்துடன்

  5. Kadaiya mudinga romba length ah poguthu Nisha ooru otha thevidiya va aakuringa athuku pesama seenu vae avala katikiramari solalamla waste of time kathir ya love pandramari potrukinga

  6. End the story romba length ah Nisha ooru otha thevidiya va aakurinathuku pesama seenuu vae avala katikiramaari solalamla waste of time kathir ya love pandramari potrukiinga

  7. கதை எதிர் பாரத விதமாக வேறு கோணத்தில் அருமையாக செல்கிறது உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள வாழ்த்துக்கள். சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வெறி பிடித்த வாசகன்.
    G. சங்கர்

  8. கதை ஆசிரியர் நிஷாவை இன்னும் வச்சு செய்யணும் என்று ஆசைப்பட்டு விட்டார் போல வினைய் அடுத்தது சீனு இப்படியே போய் மறுபடியும் கதை எதைநோக்கி பயனிக்கிறதோதெரியவில்லை கவி ரோடு சேர்ந்த தோடு கதையை முடித்திருக்கலாம் நல்ல விருந்து சாப்பிட்டது போல் இருக்கும் இது பழைய படி சாப்பிட்டவுடன் பாயாசம் தருவதற்கு பதில் மலத்தை வைத்ததுபோல் வருவதுபோல இருக்கு
    வினையை உதறிவிட்டு வந்தால் நிஷாவுக்கு நல்லது இல்லை கதிரையும் கண்ணனைப் போல் ஒரு டம்மியாக ஆக்கப் போகிறாரோ எல்லாம் கதாசிரியர் ஏற்கனவே கதையை எழுதி முடித்து இருப்பார் நாம் சொல்லி என்ன ஆகப் போகுது

  9. பிரகாஷ் குமார்

    சார் கதை படிக்க படிக்க இன்ட்ரஸ்ட் தான் இருக்கு ஆனா எப்ப இந்த கதைய முடிப்பீர்கள்

    1. பிரகாஷ் குமார்

      கதையோட அடுத்த பார்ட் போஸ்ட் பண்ணுங்க

  10. Please complete it quickly. Getting bored

  11. Next please quick 47

  12. Omg is nisha going to be slut again

  13. Please don’t take the story again that Nisha has lost herself and cheated Kathir. For her good heart, where she agreed to help Vinay’s parents, let her get away recently and get her intimate with Kathir. Probably detail that intimacy but stop taking the story once again to the beginning. Thanks author

  14. சீனுவும் நிஷாவையும் சேர்த்து வையுங்கள்

  15. சார் please அப்டேட் today

    G. சங்கர்

  16. சீனுவ கதைக்கு வாங்க சீனு வாழ்க்கையில் முன்னேறி தீபாவ கல்யாணம் பண்ணி அந்த கம்பெனிக்கு MD ஆ போகணும்.. காமினி வந்தனா மலர் மறுபடியும் நிஷானு சீனு வாழ்க்கையை சந்தோஷமா ஆக்குங்கள்

Comments are closed.