28 வயது அழகுப் புயல் – பாகம் 43 94

நிஷா கதிருக்கு போன் போட்டாள். கண்ணனை பார்த்து நம் திருமணத்தை பற்றி சொல்லிவிட்டு வரலாம் என்று நினைக்கிறன் என்றாள். கதிர் ஓகே சொல்லிவிட, நன்றாக அலங்கரித்துக்கொண்டு கிளம்பினாள்.

லேபில், தன்னைப் பார்க்க நிஷா வந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் கண்ணன் அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடிவந்தார். அழகு தேவதையாய் அங்கு நின்றிருந்த அவளைப் பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கி நின்றார். அவருக்குக் கீழே ரிசர்ச் செய்யும் வாலிபர்கள் எல்லாம் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு நடந்துகொண்டிருந்தார்கள்.

நல்லாயிருக்கீங்களா கண்ணன்?

நல்லாயிருக்கேன் நிஷா. நீ?

ம். நல்லாயிருக்கேன்.

இருவரும் கொஞ்ச நேரம் எதுவும் பேசிக்கொள்ளாமல் நின்றுகொண்டிருந்தார்கள். பின் நிஷா மெதுவாக தனக்கும் காத்திருக்கும் திருமணம் நடக்கவிருப்பதை சொன்னாள்.

கண்ணன் சந்தோஷத்தில் கண்களை விரித்தார். அதைக் காட்டிக்கொள்ளாமல், அப்போ சீனு??? என்றார். ( அவன் அகல்யாவைவிட்டுப் போனதும், நிஷா இன்னும் அவனிடம்தான் சிக்கியிருக்கிறாள் என்று நினைத்திருந்தார்).

தப்பான சாய்ஸ் கண்ணன். ஐ ஆம் ஸாரி. வெரி வெரி ஸாரி. உங்களை ரொம்ப… அ…அவமானப்படுத்திட்…

நிஷாவின் குரல் உடைய, கண்ணன் பதறிப்போய் அவளருகில் வந்தார். எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு நிஷா ரொம்ப சந்தோஷமா இருக்கு

ஆனால் மனதுக்குள் வேதனையோடு தன்னைத்தானே திட்டிக்கொண்டார். ச்சே அவசரப்பட்டுவிட்டேனே. காவ்யாவை தொடாமல் இருந்திருந்தால், அவளை கர்ப்பமாக்காமல் இருந்திருந்தால், நிஷாவுக்கு செய்த தவறுகளுக்கெல்லாம் பரிகாரம் செய்திருக்கலாமே. நிஷாவுக்கு ஒரு குழந்தையை கொடுத்திருக்கலாமே

16 Comments

  1. Seenu poi nisha va kapathi nisha seenu voda pondati aganum bro.. Nisha seenu love kaga waiting bro

  2. Deepa kathir pair pannunga…. Seenu nisha only best pair of this stoty

  3. Seenu nisha va kapathi nisha kuda love roll podunga.. Nisha seenu vetuke poidanum.. Apm seenu va nalla nilamiku nisha kondu varanum raj vida periya ala..

  4. Seenu nisha va kapathi nisha kuda love roll podunga.. Nisha seenu vetuke poidanum.. Apm seenu va nalla nilamiku nisha kondu varanum raj vida periya ala kondu vanthu seenu nisha marriage nalla nadakanum bro

  5. Nisha ku seenu kuda marraige nadakanum seenu vera yarkudaum pogama tirunthi rendu perum nalla love pannanum.. Nisha seenu kaga tana bro divorce panna seenu kuda sethu vainga bro.. Nisha seenu kuda illana interest illama poidum bro. Seenu tan nisha va kapathanum bro.. Nisha seenu vetuke poidanum.. Apm seenu va nalla nilamiku nisha kondu varanum raj vida periya ala kondu vanthu seenu nisha marriage nalla nadakanum bro

  6. Kathai சூப்பரா போகுது சார் எல்லாம் காலந்த கலவை அருமையாக இருக்கிறது அப்படியே உணர்ச்சிகளை தூண்டிவிட்டு விட்டது மிக்க நன்றி தொடருங்கள்

  7. Climax read panna romba interesta irukku bro..Nishava avanunga onnum pannidatha mari story pona nalla irukkum bro..Nice story..update next part soon bro.

    1. Is it the same author is continuing the story? I do not thing so… if he wrote the story will be like when seenu with play not elaborated… after slap Nisha then Kayu should play with him to avoid his stress.. it’s going the story like cinematic!!!

  8. அப்போ அங்கே கதிர் துப்பாக்கி சூட்டில் பலி
    இங்கே சீனு காமினிக்கு போன்பன்ன
    அவ சர்மா டீம் மற்றும் போலீஸ் உதவியுடன் எல்லோரும் காப்பாற்றபட
    சீனு நிஷா மறுபடியும் சேர கதை மறுபடி நாறும்
    நிஷாவின் நியாபகத்தால் ஊரில் இருக்கமுடியாத கதிர் தற்செயலாக இங்குவர தன் கிராமத்தின் உரம்வாய்ந்த உடல் உறுதியால் அனைவரையும் அடித்து நொறுக்கி….இப்படி போனால் நன்றாக இருக்கும்

  9. Please kathir has to come here and same nisha and all other please narrate the story in such form please dont spoil nisha again

  10. சரி சீக்கிரமா காலையில் போடுங்கள் 6 மணிக்கு பிரீஸ் அண்ட் வெஸ்ட்

  11. next episode plssss fast

  12. next episode plssssss

Comments are closed.