28 வயது அழகுப் புயல் – பாகம் 19 202

எனக்கு குழந்தை வேணும் சீனு. மஹாவோட குழந்தை எவ்ளோ க்யூட்டா இருந்தது பார்த்தியா?

நிஷா அழுதாள். சீனு, பொல பொலவென்று வழிந்த அவள் கண்ணீரைத் துடைத்தான். அவள் கண்களில் முத்தமிட்டான். நிஷாவுக்கு அவனது முத்தங்கள் ஆறுதலாக இருந்தது. அவன் நெஞ்சில் முகம் புதைத்து அவனை அணைத்துக்கொண்டாள். மூக்கை உறிஞ்சினாள்.

சீனுவுக்கு, நீ கவலைப்படாதடி… உனக்கு குழந்தை நான் கொடுக்கிறேன் என்று சொல்ல உதடு துடித்தது. ஆனால் இதை எந்தப் பெண்தான் ஒத்துக்கொள்ளுவாள்? அதிலும் கணவன்மேல் பாசமாயிருக்கும் நிஷா போன்ற ஒருத்தி கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டாள். நீயா சீனு இப்படிலாம் பேசுற?? என்று உடைந்துபோவாள்.

சீனு அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். உச்சந்தலையில் முத்தம் கொடுத்தான். அவனுக்கு கண்ணன்மேல் கோபம் வந்தது. நிஷா ரொம்ப ஆசையாயிருந்தா. விடியுறவரைக்கும் என்கூட படுத்துக்கிடந்து சந்தோசமா இருந்திருப்பா. தேவையில்லாம உளறி, எல்லாத்தையும் கெடுத்துட்டான் இடியட்!

படுத்து கொஞ்ச நேரத்திலேயே தலையை சுத்திக்கொண்டு வாமிட் வருவதுபோல் இருக்க… கண்ணன் எழுந்தார். போதை முன்பைவிட இன்னும் ஏறியிருந்தது. நிஷாவைக் காணோமே என்று மெதுவாக எழுந்து ஹாலுக்கு வந்தார். அங்கே அவள் சீனுவின் நெஞ்சில் முகம் புதைத்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது முதுகு குலுங்கிக்கொண்டிருந்தது. சீனு ஆறுதலாக அவளை அணைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தார்.

நிஷா…. என்றார்.

சீனு திடுக்கிட்டுப் பார்த்தான். நிஷா எழுந்து அவரிடம் ஓடிவந்தாள். பேச வார்த்தை வராமல் தலைகுனிந்து நின்றாள். கண்ணன் அவள் தாடையைத் தொட்டு நிமிர்த்தி, நா தழுதழுக்கச் சொன்னார்.

உன்ன குழந்தைக்காக வருஷக்கணக்கா ஏங்க வச்சிட்டேனே நிஷா… வேணும்னா சீனுகூட படுத்து…

கண்ணன்!!!!!!!

நிஷா கத்திவிட்டாள். வேகமாக அவர் வாயைப் பொத்தினாள். என்னை வார்த்தையால கொன்னுடாதீங்க ப்ளீஸ்…. என்று தலையை இடதும் வலதுமாக அசைத்து அழுதாள்.

36 Comments

  1. 2o please Quikr

  2. த்த்தூதூ….

  3. 20 next please

  4. Sooooper bro….

  5. What a birthday gift!!! Enjoy Seenu….

  6. Sema ya poguthu story ji continued inum ethana interested story varuma ji I’m waiting next part update 20….

  7. Bro konja sekrama story podunga bro na daily wait pandra unga story kaga pls

  8. Seenu can go long drive…. Katy, Veena, Maha etc..

  9. 20 next please Quikr

  10. Next 20 update faat

  11. Nxt part pls fast

  12. Part 20 Pls Pls

    1. Bro kudumba incest story podunga bro please

  13. Pls upload next epsiode quickly

  14. Mudila seekram upload panunga next episode

  15. 20 Quikr next please

  16. Next irukka illaya so

  17. Next irukka illaya so ?????

  18. 20 episode upload pannunga bro

  19. Seekiram upload panunga pls

  20. Pls Publish Authur Name i Want To give Something

  21. Next part way leate bro

  22. 20வயது அழகுப் புயல் பாகம் 20 இருந்தா போடுங்கள் கதை குயிக்கா போடுங்க

  23. 1/19 சூப்பர் 20 இருக்க இல்லை சொல்லூ கள்

  24. என்றால் வேற கதை சொல்லுங்கள் இதே மாதிரி நல்ல கதையா சொல்லுங்கள்,

  25. விடியும் காலை 6 மணிக்கு போடுங்கள்

  26. விடியும் காலை 6 மணிக்கு போடுங்கள் ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  27. ரெண்டு நாளா எதுவும் போடவில்லை வெயிட்டிங் இரண்டு நாளா

  28. Please next part seekram upload panunga so addicted

  29. Whats happend two day story was not updated??? Make it soon and upload it……

Comments are closed.