லாஸ்ட் மினிட்ல வெளிய எடுத்துக்கலாம்! 410

தயங்கி பின் மெதுவாக என்னை உரசிக் கொண்டு இயல்பாக உள்ளே வந்தாள். துப்பட்டாவை ஒரு கையில் சுருட்டி பிடித்து சுழற்றினாள்.
“உங்க வொய்ப் கால் பண்ணாங்களா?” மெல்லக் கேட்டாள்.
“ம்ம். பண்ணா” என்றேன்.
“என்ன சொன்னாங்க? ”
“ஜாலியா இருக்காங்களாம். வரதுக்கு ஈவினிங் ஆகும்னா. சரி உன் ஆளு கால் பண்ணானா?”
“ப்ச். இல்ல. நான் தூங்கலாம்னு படுத்தேனா அப்படியே கொஞ்சம் தூங்கிட்டேன். மறுபடி என் பிரெண்டு கால் பண்ணி என்னை எழுப்பி விட்டுட்டா” பேசியபடியே போய் முன் போலவே மார்பில் இருந்த துப்பட்டாவை உறுவிப் போட்டு விட்டு சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
நான் கதவைச் சாத்தி தாழ்ப்பாளிட்டேன். அவள் நான் கதவை சாத்துவதைப் பார்த்தாள். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. தன் மொபைலை எடுத்து நோண்டினாள். நான் அவளின் கழுத்து சரிவில் தெரியும் இள மாங்கனிகளை ரசித்தபடி அவள் அருகில் போய் உரசிக் கொண்டு உட்கார்ந்தேன்.
“எந்த பிரெண்டு அப்பளையா பேசினாளே அவளா?”
“யாரு?” நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
“தூங்கின உன்னை எழுப்பி விட்டது?”
“ஹ்ம்ம் அவதான். ஸ்வேதா” சிரித்தாள்.
“ஸ்வேதாவா அவ பேரு?”
“ஹ்ம்ம்.”
“அவளுக்கும் ஆள் இருக்கா?”
“இருக்கு. ஏன்?”
“சும்மா கேட்டேன்” சிரித்து அவள் தோளில் கை போட்டேன். லேசாக நெளிந்து பின் இயல்பானாள்.
“பட்.. அவள்ளாம் வேற லெவல்” என்றாள்.
“எப்படி? ”
மெல்லிய குரலில் லேசான வெட்கத்துடன் சொன்னாள்.

“ஃபினிஷ் பண்ணிட்டா”
“செக்ஸா?”
“ஹ்ம்ம்”
“ஹோ.. சூப்பர் கேர்ள்”
“ச்சீ.. போங்க ” செல்லமாக என் தோளில் அடித்தாள்.
என் இன்னொரு கையில் அவள் கையைப் பிடித்தேன். அவள் கை லேசான வெதுவெதுப்புடன் இருந்தது. அவள் தோளில் போட்ட என் கையால் அவளின் தோளைத் தடவினேன். மிருதுவாய். என் ஆண்மை மீண்டும் சூடாகி விறைத்தது.
“உனக்கு இண்ட்ரஸ்ட் இல்லையா பேபி?”
“எது ணா?”
“செக்ஸ்?” என் குரல் கிறங்கியது.
“ச்சீ.. அண்ண்ணா.. இப்படிலாம் கேட்டுட்டு..”
“ஸாரி ”
“ஹ்ம்ம்”
“கேட்டது தப்பா?”
“தப்பில்ல.. பட் வேணாம்”
“ஏன்மா?”
“ப்ளீஸ் ணா..” செல்லமாய் சிணுங்கினாள்.
“ஓகே. கூல். இந்த ட்ரஸ்ல நீ ரொம்ப அழகாருக்கப்பா”
“சொல்லிட்டிங்க”
“பட் இந்த ஹேர் ஸ்டைல்..”
“ம்ம்?”
“படு செக்ஸி..”
மெல்லிய வெட்கப் புன்னகையுடன் தலையைக் குனிந்தாள். அவள் கையையும் தோளையும் தடவியபடி மெல்ல.. கிசுகிசுப்பான குரலில் அழைத்தேன்.
“வர்ஷ்”
“ம்ம்?”
“ஐ லவ் யூ டார்லிங்”
“…….” குனிந்தபடியே இருந்தாள்.
அவள் தோளை இறுக்கி அணைத்தேன். என் முகத்தை அவள் முகத்தருகில் கொண்டு சென்று அவளின் மிருதுவான பட்டுக் கன்னத்தில் என் உதடுகள் பதித்து மென்மையாக முத்தமிட்டேன்.
“ப்ளீஸ் ணா” முனகினாள்.

3 Comments

  1. கதாசிரியருக்கு பாராட்டுக்கள். நிருதி கதைகள் என்றால் நான் நான் ரசித்துப் படிப்பேன். வாழ்த்துக்கள்

  2. SEmma kick story

Comments are closed.