ரெண்டு லாபம் – 6 88

ம்ம் !!

ஆனா அது நடக்கும்னு நான் நினைக்கலை அது நடக்கவும் கூடாது முக்கியமா இன்னைக்கு …

ஏன் டார்லிங் ?

நான் இந்த உலகத்துல சொந்தம்னு நினைக்கிற முக்கியமான ஆளுங்க ஐ மீன் என்னோட வாழ்க்கைல ரொம்பவும் முக்கியமானவங்கன்னு நான் நினைக்கிற நாலு பேர் இப்ப இந்த நிமிஷம் என் வீட்ல இருக்காங்க அவங்களை நான் அந்த மாதிரி விட்டு வந்து இங்க அந்த மாதிரி தப்பு பண்றது எனக்கு புடிக்கல…

ஓகே டியர் … இன்னைக்கு வேண்டாம் உனக்கு எப்ப விருப்பமோ சொல்லு … விருப்பமே இல்லைன்னாலும் வேண்டாம் … இன்னைக்கு மட்டும் நாம என்ஜாய் பண்ணுவோம் !!

ஒன்னும் தப்பா நினைக்கலையே …

இல்லை அது சரி அந்த நாலு பேர் யாரு ?

என் புருஷன் புள்ளை அம்மா அப்பா …

அடிப்பாவி அப்பா அம்மா வந்துருக்காங்களா ?

ஆமாம் !

அதை முன்னாடியே சொல்லிருந்தா நான் பிளானை கேன்சல் பன்னிருப்பேனே …

அது இல்லைடா நீ தான நைட் பத்து மணி ஆகும்னு சொன்ன அதான் அப்பா அம்மா ராஜூவை பார்த்துக்கணும்னு சொன்னேன் …

ஓஹோ … இவளோ பண்ணி எனக்காக வந்தியா ரொம்ப தாங்க்ஸ் அனி … லவ் யு சோ மச் …

ம்ம்ம் இப்ப உனக்கே ஒன்னு தோணுச்சு பார்த்தியா ?

என்ன ?

அப்பா அம்மாவ விட்டுட்டா வந்தன்னு ஷாக்கா கேட்டியே …

ஆமாம் …

அந்த ஷாக் ஐ மீன் சேம் திங்கிங் தான் எனக்கும் அதுதான் இப்ப மனச போட்டு அழுத்துது …

கூல் கூல் நான் வேணா காலைல மாதிரி மனசுக்கு ஒரு மசாஜ் பண்ணவா ?

ஏய் பார்த்தியா ஒரு செண்டிமெண்ட் கதை கேட்டு உடனே செக்ஸ் கதைக்கு மாறுற பாரு …

ஆமாம் அனிதா உன்னை பார்த்ததுலேர்ந்து நான் ரொம்ப கெட்டு போயிட்டேன் …

ஹா ஹா …

சலீமும் சிரிக்க … இருவரும் அப்படி ஒரு அந்நியோன்யமான முத்தத்தை பகிர்ந்தோம் …

ஐ லவ் யு ஹனி …

மீ டு டார்லிங் …

ஆ என் மான்குட்டி என்னை டார்லிங்னு சொல்லிட்டா …

ஆமாடா சிங்க குட்டி …

குட்டி கீழ இருக்கு …

அப்போது அந்த பக்கம் யாரோ போவது போல தெரிய நான் சட்டென்று எழுந்துவிட்டேன் …

ஹே என்னாச்சி ?

அங்க பாரு …

அவங்களும் நம்மளை மாதிரி தான் கப்புள்ஸ் ..

ம்ம் அவங்க பாரின் மாதிரி தெரியறாங்க …

ம்ம் ஆமாம் அதுக்கு என்ன ?

அவங்களுக்கு இது ஓகே எனக்கு இது சரி படாது …

சரி சரி வா போலாம்னு என்னை அழைத்துக்கொண்டு நேராக அந்த ஸ்பா சென்டருக்கு போனோம் !!

இங்க என்னடா ?

அதான் சொன்னாங்களே ஆனா எனக்கு மறந்து போச்சி …. அநேகமா அவங்க என்ன சொல்றாங்களோ அதை அப்டியே ஃபாலோ பண்ண வேண்டியது தான் …

டேய் டேய் … பொருக்கி … பொருக்கி …

அதுக்குள்ளே ஒருத்தி வந்து வெல்கம் சார் என்றாள் ….

நாங்களும் உள்ளே போக வழக்கம் போல எல்லாம் ஆரம்பம் ஆனது …

சார் ஃபஸ்ட் டப் பாத் அப்புறம் ஷவர் பண்ணுங்க அப்புறம் ஸ்விம்மிங் …

ம்ம்ம் …. ரைட்டு முருகா அல்லா சலீம்கிட்டேர்ந்து என்னை காப்பாத்து … கொஞ்சமா காப்பாத்துனா போதும் … ரொம்ப உண்மையா நடந்துக்க வேண்டாம் …

சார் ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க …

ஓகே …

சலீம் என்னை கட்டிக்கொண்டு நெருக்கமாக உக்கார்ந்தார் …

என்ன டார்லிங் அடுத்த ரெப்ரெஷ்மென்ட் ரெடியா ?

ஒரே நாள்ல இவளோ பண்ணனுமா ?

அப்டி இல்லை … அக்ஷுவலா நாம ஒன் வீக் ஸ்டே பண்ணி ஒவ்வொன்னா என்ஜாய் பண்ணனும் … நீங்க மனசு வச்சா …

வேண்டாம்பா வேண்டாம் இதுவே போதும் …

இது ஜஸ்ட் ஸ்டார்ட் தான் அப்புறம் முழுக்க முழுக்க ஸ்பா மட்டும் தான் … அதுவும் முழுக்க ஹெர்பல் தான் …

ம்ம் என்னென்னமோ சொல்ற செய்யிறாங்க என்னமோ போ … அது சரி ஸ்பால என்ன பண்ணுவாங்க …

அதற்குள் அந்த பொண்ணு வந்து சார் எல்லாம் ரெடி … பிளீஸ் கம் சார் பிளீஸ் மேடம் …

ம் வராமலா போக போறேன் போடி போ …

சிரித்தபடி உள்ளே செல்ல ….

ஒரு பெரிய ரூமில் நடு நாயகமாக ஒரு டப் ஒரே ஒரு டப் ! அது முழுக்க நுரை …

ஒரு ஒன் அவர் நல்லா இதுலே இருங்க சார் … ஸ்பெஷலி ஃபார் கப்புள்ஸ் …. தென் உள்ள ஷவர் தென் ஸ்பா …

ஓகே ஓகே …

சார் டிரிங்க்ஸ் …

உடனே சலீம் உற்சாகமாக என்னை பார்க்க …

Updated: December 20, 2020 — 5:05 pm

2 Comments

Comments are closed.