ரெண்டு லாபம் – 6 88

ம் போலாம் டார்லிங் என்று அவரும் வேறு ஷார்ட்ஸ் டி ஷர்ட் க்கு மாறினார் …

மீண்டும் வெளியில் வந்தபோது மணி 1 …

பைகல நேராக ரெஸ்ட்டாரெண்ட் போனோம் …

அருகருகே உக்கார்ந்து லஞ்ச் முடிச்சோம் …

பிறகு அந்த ஸ்பா சென்டர் போயி விஷயத்தை சொல்ல … அவர்களோ சார் சாப்பிட்டு உடனே பண்ண வேணாம் வேற எங்கனா போயி டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு ஒரு ஒன் அவர் அப்புறம் வாங்க என்றனர் ?

சலீம் என்னை பார்க்க … சரி வா போலாம்னு மீண்டும் பைக்கில் கூட்டி போனார் …

சில பல கார்ட்டன்களை தாண்டி வண்டி ஒரு காடு மாதிரி பகுதிக்கு போனது …

என்ன சலீம் சிங்கத்துக்கிட்ட போறோமா ?

சிங்கம் கூடவே தான இருக்கு …

ம்ம் …

பிறகு பைக்கை நிறுத்திவிட்டு உண்மையில் அது காடு தான் …

கரெக்ட்டா காடு மாதிரியே செட் பண்ணி வச்சிருந்தாங்க …

ரொம்ப அடர்ந்த பகுதிக்கு கூட்டி போனவர் அங்கே ஒரு புதர் மறைவில் உட்க்கார்ந்து …

கமான் ஹனி உக்காரு …

இங்க என்ன ?

ம்ம் நீ இந்த லவ்வர்ஸ் புதர் மறைவில் என்ஜாய் பண்றதை பார்த்ததில்லையா ?

ம்ம் …

லால் பாக்ல நிறைய பாத்துருப்பியே ?!

ம்ம் பாத்துருக்கேன் …

அதே தான்
நாம இப்ப லவ்வர்ஸ் காலேஜ் கட் கடிச்சிட்டு வந்துருக்கோம் …

ம்ம் சார் ரொம்ப திங் பண்றீங்களேன்னு அவர் அருகில் அமர …

என்னை இழுத்து அவர் மடியில் போட்டுக்கொண்டு …

காலேஜ் படிக்கும்போது என் பிரண்ட்ஸ் சில பேர் லவ் பண்ணாய்ங்க நான் அதையெல்லாம் வேடிக்கை தான் பார்த்தேன் …

நானும் தான் … ஆனா நான் ஒழுங்கா கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறேன் நீங்களும் அதே மாதிரி கல்யாணம் பண்ணிக்க …

அதான் அவ போயிட்டாளே ….

போதும் போதும் இதையே சொல்லாதீங்க … நீங்க ஒழுங்கா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கங்க …

இப்பதானே லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன் …

இது லவ்வா ?

லவ் தான் குட்டி ….

அப்டியே என் மூக்கோடு மூக்கை உரச …

நானும் சலீம் மடியில் அவரை கட்டிக்கொண்டு உட்க்கார்ந்து … சலீம் கல்யாணம் பண்ணி
ஒரு குழந்தை பிறகு நமக்கு இந்த லவ்வர்ஸ் ரொமான்ஸ் தேவைப்படுதா ?

எனக்கு தேவைப்படுதே …

உனக்கு தேவைப்பட்டா ?

புருஷன் ஆசைப்பட்டா பொண்டாட்டி செய்யணும் …

ம்ம் இதை ஒன்னு சொல்லிடு …

வாடி … நானும் பாத்துகிட்டு தான் இருக்கேன் எப்ப தான் முழுசா பொண்டாட்டி ஆகப்போறியோ …

நீ தாண்டா டியூப் லைட் … இவ்வளவுக்கும் அப்புறம் மரத்தடில உக்காந்து தடவிகிட்டு இருக்க …

ஆஹ் சிங்கத்தை சீண்டிட்டா … இப்பவே இந்த காட்டுலே உன்னை வேட்டை ஆடுறேன் பாரு …

என்னை தள்ளிவிட்டு அந்த புல்வெளியில் கிடத்தி என் மேல் பாய்ந்து படர …

ஆஹ் சலீம் என்ன இது வெட்ட வெளில …

அதெல்லாம் இனி பார்க்க முடியாது … சிங்கம் களம் இறங்கிடிச்சி …

ஹா ஹா சலீம் சலீம் சலீம் நீ சிங்கம் தான் ஆனா என்னை ஒரு கட்டில்ல வச்சி வேட்டையாடு …

ம்ம் … ஓகே ஓகே வா போலாம் …

ம்ம்ம் சலீம் சலீம் இன்னைக்கு நீ சொன்னதை காப்பாத்து … என்னை நமக்கே சொந்தமான கட்டில்ல வேட்டையாடு …

நமக்குன்னா ? இங்க வேண்டாமா ?

ம்ம்ம் இது யார் யாரோ தங்குற ஹோட்டல் இதுல வேண்டாம் சலீம் ….

ஏண்டி ஹனி மூன் கொண்டாடும்போது வெளில போறதில்லையா ?

அது மட்டும் காரணம் இல்லடா …

வேற ?

நான் சொல்றதை பொறுமையா கேளு …

நீ இன்னைக்கு கூப்பிட்டதும் நான் உன்கூட வந்துட்டேன் … அப்டின்னு மட்டும் நினைக்காத நான் ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த பொண்ணு …

அனிதா நீ தப்பான பொண்ணுன்னு நான் சொல்லலை…

இரு இரு சொல்றதை கேளு …

ம் சொல்லு …

இந்த ஒரு வாரமும் நான் ரொம்ப யோசிச்சேன் … நன் பண்றது தப்பா இதை நான் ஆரம்பத்துல நிறுத்தி இருக்கணுமா ? இப்டி பல மாதிரி யோசிச்சேன் ஆனா என் வாழ்க்கைல நீ வந்த பிறகு தான் நான் ஒரு சந்தோஷத்தை உணர்ந்தேன் …

ம்ஹூம் … அப்புறம் ?

அப்புறம் சொல்லனும்னா … உன்னோட இருக்கும்போது ஒரு வித எக்ஸைட் மென்ட் … அதனால எனக்கு என்ன தோணுச்சுன்னா இது பேர் தான் காதல்னு கூட நினைச்சேன் …

கண்டிப்பா டியர் இதுதான் காதல் …

அதனால தான் உன்கூட ஒரு அவுட்டிங் நீ சொன்னா மாதிரி டேட்டிங் போற மாதிரி நினைச்சேன் …

ம்ம்ம் …

ஆனா இன்னைக்கு இதெல்லாம் நடக்கும்னு நினைக்கலை … சோ ஃபார் நடந்தது இன்னும் இன்னைக்கு என்ன பிளான் பண்ணிருக்கியோ அது கூட எனக்கு தப்புனு தோணலை …

Updated: December 20, 2020 — 5:05 pm

2 Comments

Comments are closed.