ரெண்டு லாபம் – 18 46

ஒருநாள் சென்னைல மழைக்காலம் …

ம்ம் ம்ம் ….

நான் காலேஜ் போக கார் எடுத்துகிட்டு போனேன் !!

வழில பஸ் ஸ்டாப்ல சித்ரா நின்னுகிட்டு இருந்தா ….

சலீம் என் கதையும் மழைல தான் ஆரம்பிச்சது உன் கதையும் மழைல தானா ?

ஆமாம் அனிதா நமக்குள்ள ஒரு வேவ் லென்த் இருக்கு …

ம்ம் அப்புறம் என்னாச்சி ?

என்னாச்சி நான் ரொம்ப ஜெண்டில் மென் மாதிரி போயி கார அவ முன்னாடி நிப்பாட்டி முன் கதவை திறந்து சித்ரா சித்து உள்ள வான்னு கூப்பிட்டேன் !!

ஒரு புளு கலர் சுடிதார் ஒயிட் கலர் பேண்ட் ஒயிட் கலர் ஷால் போட்டு மழை நேரத்துல அம்சமா நின்னுகிட்டு இருந்தா …

அடடா அப்புறம் ?

என்ன இங்க நிக்கிற பஸ் வரலியா ?

ஆமாம் சலீம் பஸ்ஸே வரல …

சரி வா போலாம்னு நான் நேரா காலேஜ்க்கு கார விட்டேன் !

அங்க போனா மழைனால காலேஜ் லீவ்ன்னு சொல்லிட்டானுங்க ..

அப்பல்லாம் செல் போன் கிடையாது அதனால அவளோட லவ்வர் ரியாஸ்க்கு போன் பண்ண முடியாது …

என்ன பண்ணலாம் ?

என்னை அந்த பஸ் ஸ்டாப்பிலே விட்டுடு நான் வீட்டுக்கு போறேன் …

ரியாஸ் வீட்டுக்கு போயிட்டு பாக்கலாமா ?

ம் போலாம் சலீம் அவளும் ஆர்வமா சொல்ல …

அவளுக்கு ரியாஸ் வீடே தெரியாது அதனால காரை ஒரு வீட்டு வாசல்ல நிப்பாட்டி உள்ள போயி ரியாஸ் இருக்கானான்னு விசாரிக்க அவங்க அப்டி யாரும் இல்லையேன்னு சொன்னாங்க அதான் தெரியுமேன்னு காருக்கு வந்து

காரை ஸ்டார்ட் பண்ணி காரை செலுத்தியபடி அப்டியே பேச்சு குடுத்தேன் …

சித்து உனக்கு கார் ஓட்ட கத்துக்கணும்னு தோணலையா ?

எனக்கு .. இல்லை ரியாஸ் கத்துகிட்டா நல்லாருக்கும் !!

அப்டியா ? கார் ஓட்ட கத்துக்கிட்டு நீங்க மட்டும் தனியா கார்ல போயி என்ஜாய் பண்ணுவீங்க …

அப்டி இல்லை … ஆனா …

ம் நீ இழுக்கும்போதே தெரியுது விஷ்வா கூடன்னா ஜாலியா இருக்கும் நான் போர் அடிக்கிறேன் அதான ?

அப்டி இல்லை …

ஓகே ஓகே …

இல்லை சலீம் … நீயும் தான சொல்லுவ அவனை கத்துக்க சொல்லி …

அப்டின்னா ஒன்னு செய்வோமா இப்ப நீ கார் ஓட்ட கத்துகிட்டு நாளைக்கு அவன் முன்னாடி கார் ஒட்டி காட்டி அசத்திடு …

நானா இப்பவா என்ன விளையாடுரியா ?

நான் சீரியஸா சொல்றேன் சித்து … இங்க பக்கத்துல ஒரு கிரவுண்ட் இருக்கு அங்க இப்ப யாரும் வர மாட்டாங்க ஏன்னா மழை பெய்யுது ..

சலீம் விளையாடாத ஒரே நாள்ல எப்படி கார் ஓட்டுறது ?

ஒரு நாள் தான் சித்து இப்ப டிரைவிங் கிளாஸ் போனா ஒரு ஆள பத்து நிமிஷம் மட்டும் ஓட்ட வச்சி தினம் வர சொல்லி பத்து நாள் ஓட்டுற மாதிரி கணக்கு காட்டி காசு வாங்குவான் அதே ஒரே நாள்ல கத்துக்கலாம் …

அயோ சலீம் எனக்கு பயமா இருக்கு …

என்ன பயம் கார் என்னுடையது நானே கார்ல போறேன் …. இப்ப நீ வீட்டுக்கு போயி என்ன பண்ண போற ? உக்கார்ந்து மழையை வேடிக்கை பாக்க போறியா ?

ம்ம் வீட்ல சும்மா தான் இருக்க போறேன் …

அப்புறம் என்ன மணி இப்ப 9.30 தான் ஆகுது ஜஸ்ட் ரெண்டு மணி நேரம் அப்புறம் மதியம் வீட்டுக்கு போலாம் …

நான் குடுத்த தைரியத்துல அவளும் ஓகே சொல்லிட்டா …

அது அந்த காலத்து கார் … கியர் கைல இருக்கும் அதால டிரைவர் பக்கம் ஒட்டி உரசி உக்காரலாம் …

நான் கார அந்த கிரவுண்ட் உள்ளே விட … முழுக்க சேறாக இருந்தது … ம்க்கும் இதுல எங்கேர்ந்து ஓட்டுறது என் திட்டம் பணால் ஆக….

நான் சொன்னேன் கேட்டியா … சரி வீட்டுக்கே போலாம் சலீம் !!

ம்ம் சரி போலாம்னு நான் கார ரிவர்ஸ் பண்ண கார் அப்படியே சேத்துல மாட்டிக்கிச்சி …

அய்யயோ …

நானும் கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் போராடி பார்த்தேன் ….
இறங்கி போயி கல்லு வச்சி பார்த்து என்னென்னமோ பண்ணியும் ஒன்னும் கதை நடக்கல …

போன வண்டி எதுவும் நிக்கல …

சித்துவுடம் சித்து நீ கொஞ்சம் தள்ளுறியா நான் பின்னாடி எடுக்க முடியுதான்னு பாக்குறேன் ….

ம்ம் …

அவளும் இறங்கி வந்து வண்டிய தள்ள நானும் மீண்டும் முயற்சித்து ஒன்னும் நடக்கல …

இப்படி இறங்கி தள்ளுனதுல இருவருமே தெப்பமாக நனைந்துவிட்டோம் …

சாரி சித்து என்னால தான் நீயும் நனைஞ்சிட்ட …

இட்ஸ் ஓகே இப்ப எப்படித்தான் வண்டிய எடுக்குறது ?

கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் மழை விட்டதும் எதுனா வண்டிய நிப்பாட்டி டோ பண்ணி இழுத்துடலாம் …