ரெண்டு லாபம் – 16 56

ஹே சிவா காயு வாங்க வாங்க என்ன ஆச்சி பசங்கள ஸ்கூல்ல விட்டீங்களா ?

ம் விட்டாச்சு உன் பையன் தான் உன்னை கேட்டுகிட்டே இருந்தான் …

ஐயோ பாவம் எல்லாம் இவனால தான் … சரி சரி அடுத்தவாரம் கண்டிப்பா ராஜு கூடத்தான் …

அடுத்தவாரம் நான் என் பொண்ண பாக்க போறேன் இல்லைன்னா இவ அடுத்தவாரம் கூட வரமாட்டா …

சலீம் ஏன்டா என் மானத்தை வாங்குற …

சரி சரி என்ஜாய் பண்ணிட்ட அப்புறமும் என்னடி …

சரி அனிதா நான் ஆபிஸ் கிளம்புறேன் …

இரு சிவா ஒரு விஷயம் பேசணும் !!

என்ன அனிதா ?

நம்ம சலீம் ஆபிஸ்ல ஒரு ஜெனரல் மேனேஜர் போஸ்ட் இருக்கு …

அதுக்கு ?

அதுக்கு என்னவா ? முதல்ல உக்காரு நான் சொல்றதை பொறுமையா கேளு !!

நான் அப்படியே உக்கார அனிதா தெளிவாக ஆரம்பித்தாள் !!!

இங்க பாரு சிவா நாங்க மூனு பேரும் பழையபடி ஆபிஸ் போக முடியாது … எங்களுக்கு இன்னும் நிறைய என்ஜாய் பண்ணனும் அதனால சலீமோட ஆபிஸ பாத்துக்கணும் நமக்கு தெரிஞ்ச ஆளா ஒரு விசுவாசமான ஆளா இருந்தா ரொம்ப நல்லது !

ம் !

அதனால நீ என்ன பண்றன்னாஉன்னோட வேலைய விட்டுட்டு சலீமோட ஆபிஸ பாத்துக்க நாங்க இப்படியே ஜாலியா இருக்கோம் .. அப்பப்ப போரடிச்சா நாங்களும் ஆபிஸ் வரோம் … என்ன சொல்ற ?

அனிதா நான் இப்ப பாக்குற வேலைக்கு ஒரு லச்சம் சம்பளம் வாங்குறேன் நீ பாட்டுக்கு அதை விட சொல்ற …

சலீம் கம்பெனில எல்லா பொறுப்பும் நீ தான்டா … உனக்கு சம்பளம்னு தனியா இல்லாம எல்லாமே அவர் பாத்துக்குவார் … உன்னை என்னை நம்ம குடும்பத்தை …

அனிதா இப்ப எதோ மயக்கத்துல நீ பேசுற ஆனா அப்புறமா இதெல்லாம் வேண்டாம்னு நினைச்சா …

சிவா ஸ்டாப் இட் … எனக்கு இதுதான் சரின்னு தோணுது … நான் இங்க தான் சந்தோஷமா இருக்கேன் நீ வேலைக்கு போனா எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது … சலீம் எல்லாமே பாத்துக்குவார் !

அதுசரி அதுக்குன்னு என்னை வேலைய விட சொன்னா எப்படி ?

அப்ப போ நீ உன் வேலைய கட்டிகிட்டே அழு நான் வாழ்க்கைல எந்த சந்தோஷமும் அனுபவிக்காம உனக்கு வீட்ல சமைச்சி போட்டு … உன்னோடை ஒரு வெத்துவேட்டு வாழ்க்கையை வாழனும் அதான உன் எண்ணம் போ உன் ஆசைப்படியே இரு எனக்கு எந்த சந்தோஷமும் வேண்டாம் போ நீ வேலைக்கு போ …

அனிதா பிளீஸ் நான் சொல்றதை புரிஞ்சிக்கோ …

போ சிவா போய் தொலை என் மூஞ்சிலே முழிக்காத போ …

அனிதாவின் கோவத்தை பார்த்து ஒன்னும் பேசமுடியாம நான் ஆபிஸ் கிளம்பிட்டேன் !!
இது சரி வருமா ?

அனிதா இவளோ கோவமாக பேசி நான் பார்த்ததே இல்லை … ஒருவேளை நான் முடியாதுன்னு சொல்லிட்டா அனிதா சலீம் கூடவே இருந்துடுவாளோ ..

அவள் சொன்ன எதுவும் சரியானது இல்லை ஆனா அவளோட பார்வை அது தான் எனக்கு பயம் …

என்னை விட்டு போயிட்டா என்ன செய்யிறது ?

எனக்கு தலையே வெடித்துவிடும் … அனிதா இல்லாத ஒரு வாழ்வை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது !!

ஆனா இவ ஏன் இப்படி ஆனா ?? இப்படி இவளோட சந்தோஷத்துக்காக இவளோ செய்தும் இன்னுமும் வேணும்னு சொல்றாளே .. முழுசா ரெண்டு நாள் அனுபவிச்சும் இப்படி இன்னும் கேக்குறாளே .. ரெண்டு நாள் மட்டுமா வருஷக்கணக்கா அனுபவிச்சிருக்காளே அப்பவும் ஆசை அடங்கல…

எல்லாம் அந்த சலீம் பின்னாடி இருந்து தூண்டி விடுறான் … நான் யோசித்தபடி இருக்க அடுத்த அதிர்ச்சி வந்து சேர்ந்தது !!

அது அதிர்ச்சி இல்லை … அழைப்பு தான் ஆனால் அது அதிர்ச்சியாக பின்னாளில் மாறியது!!

என்னுடைய அலுவலக நண்பன் … சத்தியமூர்த்தி சுருக்கமா சத்யா வந்து மச்சி என்ன மச்சி பாக்கவே முடியல …

சும்மா ரெண்டு நாள் லீவ் போட்டேன் மச்சி அப்புறம் நீ எப்படி இருக்க வீட்ல சிஸ்டர் எப்படி இருக்காங்க ?

அவளுக்கு என்ன சந்தோஷமா இருக்கா … வர வியாழக்கிழமை எங்க வெட்டிங் டே …

வாவ் கங்கிராட்ஸ் மச்சி …

மச்சி உனக்கே தெரியும் லவ் மேரேஜ் ரெண்டு வீட்ல யாருமே இன்னைக்கு வரைக்கும் ஒத்துக்கல .. அதனால நாங்க மட்டும் தான் சோ நீ உன் ஒய்ஃப் கூட வந்தா நல்லாருக்கும் !

எனக்கு லேசாக ஒரு நடுக்கம் அனிதா இதுக்கு வருவாளா ? வருவா வருவா கேட்டு பாப்போம் !

ஏன் மச்சி ஃபீல் பண்ற எல்லாம் ஒரு குழந்தை பிறந்தா சரியாகிடும் ..

ம்க்கும் எங்க மச்சி ஒரு வருஷம் ஆச்சி கடவுள் இன்னும் கண்ணை திறக்கல…

கவலைப்படாதடா எல்லாம் நல்லா நடக்கும் !!

ஓகேடா கண்டிப்பா வந்துடனும் சரியா ?

ம் வியாழக்கிழமை தான கண்டிப்பா வரேண்டா …

அன்று என்னுடைய வேலைகளை பார்க்கவே மனம் வரவில்லை ஏனோ தானோ என்று வேலைகளை முடித்துவிட்டு சோகமாக வீட்டுக்கு வந்தேன் !!

காலையில் இடியை இறக்கிய அனிதா மாலையில் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை குடுத்தாள் !!!!

அப்படி என்ன இன்ப அதிர்ச்சி … நீங்களே பாருங்க …

மாலை நான் வீட்டுக்கு செல்ல அங்கே சலீம் இல்லை …

என்ன அனிதா சலீம் சார் எங்க ?

முன்னெல்லாம் அனிதாவிடம் சலீம் இல்லாதப்ப அவன் இவன்னு பேசியிருக்கேன் ஆனா இப்ப நானே சலீம் சார்னு சொல்றேன் !!

சலீமுக்கு அவர் பொண்ணு நினைப்பு வந்துடுச்சு அதான் வீட்டுக்கு போயிட்டார் …

அப்ப உனக்கு நம்ம பையன் நினைப்பு வரலையா அனிதா ?

வராமலா … உள்ள போயி பாரு …

என்ன யாரு வந்துருக்கான்னு நான் உள்ளே போக அங்கே மனீசும் ராஜுவும் டைனிங் டேபிளில் உக்கார்ந்து பாயசம் சாப்பிட்டு கொண்டிருந்தனர் !!

உண்மையில் என் கண்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது !! பெற்ற மகனையே பார்க்க வராமல் இருந்தவள் இப்ப திடீர்னு மாறிட்டாளே என்று இன்ப வெள்ளத்தில் மூழ்கினேன் !!

நான் பசங்களை பார்த்து கொஞ்சம் கொஞ்சி விட்டு அனிதாவிடம் வந்து என்ன அனிதா என்ன திடீர்னு பசங்கள கூட்டி வந்துட்ட ..

ம்ம் சலீம் பொண்ணு போன் போட்டு அப்பா நீங்க வாங்கப்பா உங்களை ரொம்ப மிஸ் பன்றேன்னு சொன்னதும் உடனே ஓடிட்டான் நான் மட்டும் சும்மா இருக்கலாமா அதான் நானும் கூட்டி வந்துட்டேன் !!

4 Comments

  1. எவ்ளோ கேவலமா இந்த கதைய எழுதிருகீங்கடா. எப்டித்சன் கதை mudikareenga பாபோம்ம். Respect human values and write story.

    1. நீங்க சொன்னது உண்மை படு கேவலமா
      கதை போகுது நீங்க சொனனமாதிரி
      எப்படி முடிப்பாங்க தெரியல சிவா கெரட்டர் இப்படி ஒரு ஆள்உலகத்தில இருக்கமாட்டான் நான் மீச்ச வச்ச திங்க
      சொல்றா வெக்கம்இல்லாம இருக்கான்

  2. A filthy story

  3. நல்லா சொல்லுங்க.

Comments are closed.