ரெண்டு லாபம் – 15 76

ம் … சாப்பிடலாம் ….

ஓஹோ … ஆனா நீ வேர்த்து போயி பார்க்கவே கேவலமா இருக்க போயி குளிச்சிட்டு வா அப்புறம் சாப்பிடலாம் !!

சரி சரி இப்ப வந்துடுறேன்னு வேகமாக குளிக்க சென்றேன் !
சை அதுக்குன்னு இப்படி கேவலப்படுத்திட்டா … எப்படியோ நம்ம நினைச்சது நடந்தா போதும் …

நானும் குளிச்சி பேண்ட் ஷர்ட் எல்லாம் போட்டு ரெடி ஆகி வந்தேன் !

வாவ் அப்படியே ஹோட்டல் சர்வர் மாதிரி இருக்குடா …

அப்போது தான் கவனித்தேன் நான் போட்டிருந்தது கருப்பு பேண்ட் வெள்ளை சட்டை !

ஆஹா நாமளே இப்படி கேட்டரிங் பையன் மாதிரி டிரஸ் பண்ணா சர்வர்னு தான் சொல்லுவாங்க …

சரி அதனால என்ன அனிதா சமைச்சாச்சி சர்வர் வேலையும் பாத்துட வேண்டியது தான் …

ம் .. கிரேட் போலாமா டார்லிங் என்று அவள் சலீமை பார்த்து கேட்க …

டியர் சார் சர்வர் ஆகிட்டா நாம டின்னருக்கு போற மாதிரி போக வேண்டாமா ?

ம் அதுவும் கரெக்ட் தான் !!

நம்ம ரூமுக்கு போவோம் டின்னர் டிரஸ்ஸோட வருவோம் !!

எங்க எங்க ?

ஒன்னுமில்லைடா அன்னைக்கு கவுன் எடுத்தோமே அந்த ரூம்ல தான் எல்லாம் இருக்கு ! நாங்க போய் டிரஸ் பண்ணிட்டு வரோம் !

எல்லாருமா ?

ஆமாம் எல்லாருக்கும் தான சமைச்ச ?

ஆமாம் ஆமா !!

அப்புறம் என்ன ? நீ சாப்பாடு சூடு ஆறிடாம பார்த்துக்க நாங்க வந்துடுறோம்னு மூவரும் ஒரே ரூமுக்குள் போனாங்க ..

நான் ஒளிந்திருந்தாவது பார்க்க முடியுமான்னு துவாரங்களை தேடினேன் !!

ஐயோ சாப்பாடு சூடு ஆறிடுச்சின்னு கோவப்பட போறான்னு வேகமாக சென்று எல்லாத்தையும் ஹாட் பாக்ஸ்க்கு மாற்றி டைனிங் டேபிளை ரெடி பண்ணி வைத்தேன் !!

மூவரும் வர …

ஆஹா … என் மனைவி வந்த கோலத்தை பார்த்து வாய் பிளந்து நின்றேன் !

ஒரு ஷார்ட் கவுன் ! அவளோ லோ நெக்கான டாப் ! கையில் ஒரு ஹேண்ட் பேக் !

சலீம் ஒரு பேண்ட் ஷர்ட் ஆனா கம்பீரமா இருந்தான் !!

காயு … அவ இப்படி வருவான்னு நான் நினைக்கவே இல்லை …

ஒரு புடவை … மிக மெல்லிய சீ த்ரூ புடவை … பிரா போடாம பின்னால முதுகு தெரியும்படி அமைந்த பின்னல் பிளவுஸ் !

அவளோ செக்சியா கட்டிருந்தா ….

அப்போது தான் நினைத்தேன் ! அனிதா இதே புடவையை இதே மாதிரி கட்டிக்கிட்டு சலீம்கூட டின்னருக்கு போயிருப்ப்பா தான ?

நினைக்கும்போதே நட்டுக்கொண்டது…

காயுவின் கையில் ஒரு வித்தியாசமான கேப் இருந்துச்சு …

இவ என்ன லூசா எதுக்கு இப்படி ஒரு கேவலமான கேப் கைல வச்சிருக்கா என்ன இருந்தாலும் என் மனைவி அளவுக்கு இவளுக்கு சென்ஸ் இல்லை அவ எவளோ ஸ்டைலா கைல ஹேண்ட் பேக் வச்சிருக்கான்னு நான் யோசிக்க ..

காயு என்னருகில் வந்து ஹே பாய் யூனிபார்ம் போட்ருக்க கேப் போடணும்னு அறிவு இல்லையா ? இந்தா …

நான் பவ்யமாக வாங்கி அணிந்து கொண்டேன் !!

காயு அதுக்குன்னு என் புருஷன அநியாயத்துக்கு ஓட்டுற …

அதெல்லாம் அவன் கேர் பண்ண மாட்டான் அப்டிதானடா ?

எஸ் மேடம் !!

ஹா ஹா …

சரி சரி வாங்க சாப்பிடலாம் ….

அவர்கள் மூனு பேர் மட்டும் டேபிளில் உக்கார … சலீம் மட்டும் நடுவில் காயுவும் அனிதாவும் எதிரெதிரில் …

நானே மூவருக்கும் ரைஸ் வச்சி குழம்பு ஊதிவிட்டு நிற்க …

ஆஹ் … நல்லா வாசமா இருக்குல்ல …

ம்ம் !! பரவாயில்லை ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் தி பேஸ்ட் இம்ப்ரஷன் !!

அப்பாடா எங்க திட்டுவாங்களோன்னு பயந்துகிட்டே இருந்தேன் !!

ம்ம் ஓகேடா நல்லாவே பண்ணிருக்க இனிமே ஹோட்டல்ல ஆர்டர் பண்ண வேண்டியதில்லை போல …

ஹா ஹா ..

ஆஹ் ஆனா காரம் தான் ஜாஸ்தியா இருக்கு … ஊ ..

சலீம் இங்க பாருடா உனக்கு பிடிச்ச விங்ஸ் எனக்கு போட்ருக்கான்னு அனிதா அதை எடுத்து அவனுக்கு ஊட்ட …

சலீம் உனக்கு விங்ஸ் தான் பிடிக்குமா எனக்கு சொல்லவே இல்லை !!

காயு எனக்கு நெஞ்சு கரியும் பிடிக்கும் …

ம்ம் சீ …

அப்டின்னா பேக் பிடிக்காதா ?

கோழியோட பேக் விட உன்னோட பேக் தாண்டி தூக்கிகிட்டு நிக்கும் !! அத தான் நைட் சாப்பிட போறேனே !!

ரெண்டு மட்டும் தான் சாப்பிடுவியா நெஞ்சு கரி வேண்டாமா ?
அனிதா வெட்கத்துடன் கேட்க …. அது இல்லாமலா ரெண்டு பேரும் இன்னைக்கு என்னோட விருந்து தான் …

1 Comment

  1. Part end ah illa innum iruka

Comments are closed.