மாமி எங்களுக்குத் தூரத்து உறவு 263

நிஜக் கோபம் இல்லை. செல்லக் கோபம்.

கல்யாணம் இனிதே முடிந்தது. மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு நானும் மாமியும் உறவினர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம்.

இருவரும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தோம்.

“கல்யாணம் நல்லா நடந்தது இல்லே?” என்று மாமி கேட்டாள். “ஆமாம். சும்மா சொல்லக் கூடாது. சூப்பரா நடத்தினாங்க” என்றேன்.

எனக்கு மாமியை எங்காவது தள்ளிக்கொண்டு போக வேண்டும் என்று எண்ணம். மெதுவாக பேச்சு கொடுத்தேன்.

“என்ன மாமி, உடனே ஊருக்குப் போகணுமா?” என்று கேட்டேன்.

“எதுக்குடா கேக்கறே?” என்று கேட்டாள்.

“இந்த ஊரில் நாலு தியேட்டர் இருக்கு. நாலிலேயும் புதுப் படம் ஓடுது. மேட்னி ஷோ பார்த்துட்டு, அப்புறம் ஊருக்குப் போகலாமே” என்றேன்.

“வேணாம்பா. நான் சாயந்திரம் வீட்டுக்கு வந்துடுவேன்னு மாமா கிட்டே சொல்லியிருக்கேன். நேரத்துக்குப் போய்ச் சேரலேன்னா மாமா கோச்சுக்குவார்” என்றாள்.

எனக்கு ஏமாற்றம்தான். இருந்தாலும் மாமியை வற்புறுத்தவில்லை.

இருவரும் பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தோம்.

மாமி ஊருக்குப் போகும் பஸ் காத்திருந்தது. அதில் ஏறி ஒரு சீட்டில் உட்கார்ந்துகொண்டோம்.

இருவருக்கும் இடைவெளி இல்லாமல் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டோம்.

மாமி என் மேல் உரசுகிறாற்போல் நெருங்கி உட்கார்ந்திருந்தாள். எனக்கு மிகவும் கிளுகிளுப்பாக இருந்தது.

பஸ்ஸில் எங்களைத் தவிர மூணு, நாலு பேர்தான் இருந்தனர்.

மாமியிடம் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தேன்.

“மாமி, ஏதாவது கலர் சாப்பிடறீங்களா?” என்று கேட்டேன்.

“கலர் வேண்டாம்பா. பன்னீர் சோடா இருந்தா வாங்கி வாயேன். குடிக்கிறேன்” என்று சொன்னாள்.

பக்கத்தில் இருந்த ஒரு கடையிலிருந்து பன்னீர் சோடா வாங்கி வந்தேன்.

மாமிக்கு பன்னீர் சோடா என்றால் ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறது. விரும்பிக் குடித்தாள் ஒரு சொட்டுகூட மிச்சம் வைக்காமல்.

“நீ குடிக்கலையாப்பா?” என்று கேட்டாள். “உன்னை பஸ் ஏத்தி அனுப்பினப்புறம் குடிப்பேன்” என்றேன்.

“உனக்கு காலேஜ் எப்பப்பா முடியும்?” என்று கேட்டாள்.

“இப்ப ரெண்டாவது வருஷம் படிச்சிக்கிட்டிருக்கேன் மாமி. அடுத்த வருஷம் முடிஞ்சிரும்” என்றேன்.

மாமி என் கையோடு தன் கையைக் கோர்த்துக்கொண்டாள். அவள் அப்படிச் செய்தது எனக்குப் பிடித்திருந்தது.

அவளது கைகள் மிகவும் மென்மையாக இருந்தன.

இதற்குள் பஸ்ஸில் மேலும் அஞ்சாறு பேர் ஏறியிருந்தனர்.

கண்டக்டர் வந்து எல்லாருக்கும் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.

மாமியுடன் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. அந்த அளவுக்கு மாமியிடம் நான் ஆசை வைத்திருந்தேன்.

திடீரென்று எனக்குள் ஒரு கவலை வந்தது. மாமி நல்லபடி ஊர் போய்ச் சேர்வாளா?

பேசாமல் நாமே மாமியைக் கொண்டுபோய் அவள் ஊரில் விட்டு வந்தால் என்ன என்று நினைத்தேன்.

நினைத்ததை மாமியிடமும் சொன்னேன். மாமி சிரித்தாள்.

“ஏம்பா, வரும்போது நான் தனியாகத்தான் வந்தேன். இப்போ போகும்போது என்னால தனியா போக முடியாதா?” என்று கேட்டாள்.

“அப்படியா, சரி மாமி” என்றேன். டிரைவர் வந்து பஸ்ஸைக் கிளப்பினார்.

நான் பஸ்ஸிலிருந்து இறங்கி, மாமியின் சீட்டை ஒட்டி இருந்த ஜன்னல் பக்கம் போய் நின்றுகொண்டு. “சரி மாமி, நல்லபடி போய் வா. ஊருக்குப் போனதும் எனக்கு போன் பண்ணுங்க” என்றேன்.

“சரிப்பா. நீயும் நல்லபடி ஊருக்குப் போ” என்றாள் மாமி. பஸ் கிளம்பி போய்விட்டது.

மாமி சிரித்துக்கொண்டே என்னிடம் விடைபெற்றுக்கொண்டாள்.

1 Comment

  1. Mannichidunga ram mamma kulanthaikalukaha ithai Panren next part.. cont

Comments are closed.