நண்பனின் காதலி – 10 46

பின் மணி போன் அடித்தான் மச்சி கன்க்ராட்ஸ்டா என்றான் ,என்ன அதுக்குள்ளே தெரிஞ்சுடச்சா என நினைத்தான் .சொல்றா என்ன விஷயம் என்றான் விக்கி .எல்லாம் சந்தோசமான விஷயம் தான் என்று மணி சொன்னதை கேட்டு என்னது நிஜமாவா என்று வருத்ததோடு கேட்டான் ,என்னடா சந்தோஷ பட வேண்டிய விசயத்துக்கு வருத்தபடுற என்றான் மணி .அட பாவி இது தலைல இடி விழுந்த மாதிரி இல்ல இருக்கு என விக்கி மனதிற்குள் நினைத்தான் .
தொடரும்
(பி .கு ) பல கமெண்ட்களில் இந்த கதையில் காமம் சேர்க்க நண்பர்கள் சொல்கிறிர்கள் இந்த கதையின் ஆரம்பத்திலே நான் இதில் காமம் அவளவாக இருக்காது காதல் மற்றும் மோதல் இது மட்டும் தான் இருக்கும் .என்னால் இப்பதைக்கு இதில் காமம் சேர்க்க முடியாது .அதே போல் காமம் எப்படி இந்த கதையில் நான் இப்பதைக்கு சேர்க்க முடியாதோ விக்கியையும் சுவாதியையும் இப்பதைக்கு நான் சேர்த்து வைக்க போவதில்லை கதையை ஆதரவளிக்கும் அணைத்து நண்பர்களுக்கும் நன்றி ,மற்றும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

என்னடா சொல்ற கன்பார்மா என கேட்டான் விக்கி .அது தெரியல ஆனா 90 சதவிதம் நீ தான் அமேரிக்கா போற மாதிரி இருக்கும் .நாளைக்கு ஆபிஸ் போன தெரிஞ்சுடும் எப்படினாலும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மச்சி என்று சொல்லி மணி போனை வைத்து விட்டான் .என்னது அமெரிக்காவா அட பாவிகளா ஒரு மனுஷனுக்கு இப்படியுமா சிக்கல் மேல சிக்கலா கொடுப்பிங்க

ஒண்ணா ரெண்டா எல்லாமே கஷ்டமால இருக்கு சுவாதி கூட செக்ஸ் வச்சது அதுனால அவ கன்சீவ் ஆனது அப்புறம் டேவிட் கூட சண்ட போட்டது சுவாதிய நான் விரும்ப ஆரம்பிச்சதுன்னு அப்புறம் மறுபடியும் டேவிட் வந்து அவள காதலிக்கிறேன்னு சொன்னது இப்ப அவ பெரிய கோடிஸ்வாரின்னு தெரிஞ்சது இதலாம் போத்தாதுன்னு இப்ப அவள பிரிய வேற செய்யன்னுமா என்ன கொடுமைடா இது நமக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டம் சுத்தி சுத்தி அடிக்குது
அது சரி 3 வருசமா ஏதோ மைனர் குஞ்சு மாதிரி கிடைக்கிற பிகர எல்லாம் போட அப்புறம் சரக்கு அடிக்க பப்க்கு போக கூத்து அடிக்க யாரையும் மதிக்காம இருக்க இப்படின்னு இருந்தொமலா அதுக்கு நம்மக்கு கிடைச்ச தண்டனை தான் இந்த ஒரு வருஷம் ,இப்ப என்னால மெல்லவும் முடியல முழுங்கவும் முடியல அந்த நிலைமைல இருக்கு வாழ்க்கை என்ன கண்றாவிடா வாழ்க்கை .ஒழுங்கா அவ கர்ப்பமா இருக்கேன்னே சொன்னப்பேயே ஐ லவ் யுன்னு சொல்லி இருந்தா இப்ப நிம்மதியா இருந்து இருக்கலாம் .
இப்ப ஒரு பக்கம் டேவிட் இன்னொரு பக்கம் இவ பாசொட பொண்ணு இதலாம் பத்தாதுன்னு புது வில்லனா சித்தார்த் வேற ,அது சரி இவங்கள எல்லாம் சமாளிச்சாலும் இந்த சுவாதி கழுத மனசுல என்ன இருக்குன்னே தெரிய மாட்டிங்குதே .நம்மள விரும்புரளா இல்லையா இல்ல கனடா நிஜமாவே போரளா இல்ல பொய் சொல்ரளா ஐயோ எல்லாம் சேந்து இடியாப்ப சிக்கலா ஆகி போச்சே என் வாழ்க்கை என்று நினைத்து கொண்டு கடுப்போடு தூங்கி விட்டு அடுத்த நாள் எழுந்து ஆபிஸ் போனான் .

3 Comments

  1. Bro wonderful story… Neenga ipdiyae kondu ponga… Ana daily oru part podunga please

  2. Super story neega super writer ithuku munnadi 28 வயது அழகு புயல nu oru Katha 2 days fulla padicha athuku aprm in the story than romba interest vachi padikura…Unga vera sotry irunthu konjam solluga please

  3. Ji please Unga story’s solluga comments LA aprm neega inthe sotry la sex add pannathiga athuthan Unga SPL

Comments are closed.