திருமணம் ஆகாத கன்னி – End 49

போதை மருந்து தடை செய்யப்பட்ட பொருள் என்பதால் காவல் அதிகாரிகள் அலுவலகத்தை சோதனை செய்து போதை மருந்துகளை பரிமுதல் செய்தனர், அத்துடன் அதனுடன் வைக்கப்பட்ட பத்திரத்தையும் எடுத்தனர், அதில் டேனியலின் கார்மென்ட்ஸ், மற்றும் இதர சில சொத்துக்கள் அனைத்தும் அந்த கார்மென்ட்சில் வேலை பார்க்கும் 80 பெண்களுக்கு சொந்தம் எனவும், அதனை நிர்வாகம், விற்கும் மற்றும் புதிய சொத்துக்களை வாங்கும் அதிகாரமும் மஹாவுக்கு கொடுக்கப்பட்டிருந்ததால் சொத்துக்கள் முழுதும் கார்மென்ட்சில் வேலை பார்க்கும் பெண்கள் பெயரிலும் அதனை நிர்வாகித்து நடத்தும் உரிமை மஹாவுக்கும் வழங்கப்பட்டது.

மஹா தனக்கு அந்த சொத்தில் இருந்த பவர் முழுதையும் படித்த பொற்கொடி பெயருக்கு மாற்றினாள், பொற்கொடி அந்த கார்மென்ட்ஸ் மற்றும் டேனியலின் சில சொத்துகளுக்கு உரியவளானாள்.

சந்தோஷ், ராம்குமார் மற்றும் தாஸ் மூவருக்கும் கல்லூரி மதியம் 1 மணீக்கெல்லாம் முடிவடைந்துவிடும் என்பதால் அவர்களும் அதே கார்மென்ட்சில் பார்ட் டைம் வேலையில் சேர்ந்தனர்.
இவர்கள் மூவர், பொற்கொடி மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோர் சேர்ந்து அந்த கார்மென்ட்சை திறம்பட நடத்தி சந்தோசமாக வாழ்ந்தனர்.

பெண்களை கேவலமாக நடத்தி அவர்கள் கற்பை சூரையாடி வாழ்ந்த டேனியல், சிவனேசன் மற்றும் மும்பை புரோக்கர் ஆகியோரின் வாழ்க்கையும் முடிந்தது.
இந்தக்கதையும் முடிந்தது.