கசமுசா காதல் 2 132

சுரேஷ் கலாவுக்கு போன் செஞ்சான். டார்லிங். சாக்லேட் பேபிய வீட்டுக்கு அனுப்பிச்சிருக்கேன். பைக்ல தான் வருவான். அஞ்சு நிமிஷத்துல வந்துடுவான்.

சுரேஷோட ஆபிசிலிருந்து வீட்டுக்கு பைக்ல போனா அஞ்சு நிமிஷம் தான் ஆகும். ஆனா நவாஸ் மூணு நிமிஷத்துல போய் காலிங் பெல்ல அமுத்தினான்.

நேத்து லோலோகட் ஜாக்கெட்டுல இருந்த கலா இன்னைக்கு லோகட்டுக்கு மாறியிருந்தா. மெலிசான சேலையும் போட்டிருந்தா. பாவாடையும் போட்டிருந்தா. அதனால நவாஸுக்கு ஏமாற்றமா போச்சு. ஆனாலும் அவளோட முலைகளோட உப்பல் பிறைகளா மெலிசான புடவத் தலைப்புக்கு மேல தெரிஞ்சது அவனுக்கு ஆறுதலா இருந்துச்சு.

குட்மார்னிங்க் மேடம்னான்.

குட்மார்னிங்

சார் ஏதாவது வேலை இருந்தா செஞ்சுட்டு வர சொன்னார்.

பெருசா ஒன்னும் இல்ல நவாஸ். க்ளீனிங் வேலை தான் இருக்கு. அதனால இப்ப ஒன்னும் இல்ல.

நவாஸுக்கு இன்னொரு ஏமாற்றம். இருந்து தெரியற அழகையாவது பார்த்துட்டு போலாம்னா இப்படி சொல்றாளேன்னு நினைச்சுகிட்டவன் பரவாயில்லை மேடம் க்ளீனிங் வேலையானா என்ன உங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன். என்ன செய்யணும் சொல்லுங்க.

கலா தயக்கத்தோட சொன்னா. ஓகே அந்த கம்ப்யூட்டர் ரூம்ல எல்லாம் கண்டபடி இறைஞ்சுகிடக்கு. நீட்டா எடுத்து வச்சுடறியா. எனக்கு கிச்சன்ல வேல இருக்குன்னு சொல்லி கம்ப்யூட்டர் ரூம காமிச்ச்சா.

அவ ஒரு இடத்துல தான் ஒரு இடத்துல வேலை செய்ய வேண்டி வரும்னு நினைக்காத நவாஸுக்கு இது மூணாவது ஏமாற்றம். இன்னிக்கு நாளே சரியில்லை. கம்ப்யூட்டர் ரூமில் நிறைய சிடிக்கள், பேப்பர்கள் எல்லாம் அங்கங்கே விழுந்து கிடந்துச்சு. எடுத்து அடுக்க ஆரம்பிச்சவனுக்கு உடம்பு ஜிவ்வுன்னு இருந்துச்சு எல்லாமே செக்ஸ் சிடிஸ். மலையாளம், தமிழ், ஹிந்தி, இங்கிலீஷ்னு எல்லா மொழிகள்லயும் இருந்துச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து பாப்பாங்க போல இருக்கு. சுரேஷ் குடுத்து வச்சவர். எல்லாத்தையும் அடுக்கி வச்சு முடிச்சப்ப கீழே விழுந்திருந்த கறுப்பு ப்ராவ பார்த்தான்.

சிடிலயோ, நெட்டுலயோ படம் பார்க்க பார்க்க சார் இத கழட்டி வீசியிருப்பாரு போல. சுத்தி முத்தி பார்த்துட்டு அத எடுத்து தடவினான். அவளோட முலைய தொட்டுகிட்டிருக்கிற பாக்கியம் செய்த சாதனம். கிக் ஏறுச்சு. ரகசியமா அதை அப்படியே பாக்கெட்டுல போட்டுகிட்டான்.

1 Comment

Comments are closed.