கசமுசா காதல் 2 132

சுரேஷுக்கு உடனே புரிஞ்சுது. பையன் நம்மள விட ஃபாஸ்டா இருக்கான்னு நினைச்சுகிட்டு ஓகே நவாஸ்னான்.

மழையில சொட்ட சொட்ட நனைஞ்சபடி வீட்டுக்குள்ள ரெண்டு பேரும் வந்தாங்க. கதவ திறந்த மும்தாஜ் இப்படி நனைஞ்சுட்டீங்களேன்னு சொல்லிட்டு வாங்க சார்ன்னு சொன்னா.

நவாஸ் மும்தாஜ் கிட்ட மம்மி சாருக்கு டவல் ஒன்னு குடு சீக்கிரம்னு சொன்னான்.

அவள் டவல் கொண்டு வந்தா. நவாஸ் சுரேஷ் கிட்ட சொன்னான். அந்த ரூம்ல டிரஸ் மாத்தி உடம்ப துடைச்சுக்கோங்க சார். ட்ரையர்ல போட்டு ஓரளவு காய வச்சுடலாம். போன மாசம் தான் செகண்ட் ஹேண்டு வாஷிங் மெஷின் ஒன்னை இன்ஸ்டால்மெண்டுல வாங்கினோம்.

சுரேஷ் அந்த ரூமுக்கு போனான். சின்ன ரூமில் சாமான்கள் எல்லாம் போக அதிக இடமில்ல. ஷர்ட், பேண்ட கழட்டினான். மும்தாஜ் கொடுத்த டவல்ல தலையையும் உடம்பெல்லாம் துடைச்சிகிட்டான்.

நவாஸ் பாத்ரூமுக்குள்ள போயிட்டான். ஒரு நிமிஷம் கழிச்சு சத்தமாவே மும்தாஜ் கிட்ட சொன்னான். மம்மி சாருக்கு ஏதாவது வேணுமான்னு போய் பாரு.

மும்தாஜ் போனப்ப சுரேஷ் வெறும் ஜட்டில தான் இருந்தான். நவாஸ் மும்தாஜ் கிட்ட சொன்ன சத்தம் கேட்டவுடனேயே கண்ணை மூடிகிட்டு தலைய துவட்டிகிட்டு இருந்தான்.

தேக்குல செஞ்சது மாதிரி இருந்த அந்த உடம்ப பார்த்த மும்தாஜ் ஒரு மாதிரியாயிட்டா. அவ இப்படியொரு ஆண்மை நிறைஞ்ச உடம்ப இந்த கோலத்துல பார்த்ததில்ல. லைட்டா முடி படர்ந்த அந்த கட்டான உடம்ப அவளையறியாம ரசிச்சி நின்னா. ஓரக்கண்ணால அவ பார்க்கறான்னு கண்டுகிட்ட சுரேஷ் தலைய துவட்ட ஜாஸ்தி நேரம் எடுத்துகிட்டான். மொபைல்ல பார்த்த மும்தாஜ் முலைகள நினைச்சுகிட்ட போது ஆரம்பத்துலயே நல்ல சைஸான அவன் தடி பெருந்தடி ஆக ஆரம்பிச்சது. ஜட்டியில் புடைச்சிகிட்ட இருந்த சாதனத்த பார்த்தப்ப மும்தாஜ் தொடைகளுக்கு நடுவே ஒரு பலவீனம் உருவாக ஆரம்பிச்சுது.

அப்பவே அந்த இடத்த விட்டு போயிருந்தா மும்தாஜ் அந்த ஆணழகனோட கண்ட்ரோல்ல இருந்து தப்பிச்சிருப்பா. ஆனா பல வருஷமா செக்ஸ் பத்தின எண்ணமே இல்லாத மும்தாஜுக்கு ஒரு அழகான உடம்ப பார்த்தப்ப கண்ணை விலக்க தோணல.

1 Comment

Comments are closed.