கசமுசா காதல் 1 262

கடைசி வரிசையில அவங்க உக்காந்தவுடனேயே படம் போட்டுட்டான். டைட்டிலே செக்ஸியா இருந்ததை பார்த்த பிறகு தான் அது ஒரு மாதிரியான படம்னு கண்டுபிடிச்ச மாதிரி சுரேஷ் காமிசிகிட்டான்.

“சே. தெரியாம வந்துட்டோம். வெளியே போகலாம்னா மழை இன்னும் ஜாஸ்தியாயிடுச்சு”

கலா தர்மசங்கடப்பட்டு சுற்றியும் பார்த்தாள். அவங்க உட்கார்ந்திருந்த கடைசி வரிசைல மூலையில் ஒரு ஜோடி கிஸ் செய்துகிட்டிருந்தாங்க. வெளியே மழை பலமாக வேறு இருந்தது.

சுரேஷ் சாரி சொன்னான். “எனக்கு இந்த மாதிரி படங்க பார்த்து பழக்கம் இருக்கு. ஆனா பாவம் நீங்க…”

கலா கேட்டாள். “நீங்க இந்த மாதிரி படமெல்லாம் பார்ப்பீங்களா”

சுரேஷ் சொன்னான். “உண்மைய சொன்னா கோவிச்சுக்க கூடாது. சரியா”

“சரி”

“பார்ப்பேன். அதுல பொண்ணுங்க அழகா இருந்தா ரசிப்பேன்.”

கலாவுக்கு ஒரு மாதிரியாயிடுச்சு.

“சரி நீங்க ரசிங்க. நான் கண்ணை மூடிக்கிறேன்” சொல்லி கண்ணை மூடிகிட்டாள்.

”ஏன் பார்த்தா உணர்ச்சி வசப்பட்டுடுவோம்னு பயமா?”

“சேசே அப்படி எல்லாம் இல்ல”

“அப்ப சும்மா பாருங்க. இதுல பெருசா எல்லாம் காட்ட மாட்டான்.”

கலா மூலையில் இருந்த ஜோடியை பார்த்தாள். அந்த ஆண் பொண்ணோட ஜாக்கெட் பட்டன்களை கழட்டிகிட்டிருந்தான். ஸ்கிரீனை பார்த்தாள். அதுல ஒரு அழகி குனிஞ்சு முலைகளை பாதி காட்டிகிட்டே தரையை துடைச்சுகிட்டிருந்தா.

3 Comments

Comments are closed.