என் தேவதை – End 197

“காண்டம் போட்டு பண்ண போறீங்கனு சொன்னா?”
“எப்போ?”
“சொன்னா… காலேஜ்ல”
“சொன்னாளா? அப்படினு பேசிகிட்டோம்.. அதை சொல்லியிருப்பா”
“ஆமா.. காண்டம் போட்டு பண்ணா ஷேப்தானே?”
“செம ஷேப்டி. நாமளும் காண்டம் போட்டுக்கலாம்”
“சீ.. போ”
“நான் வரப்ப காண்டம் வாங்கிட்டு வரட்டுமா?”
“யேய்… என்ன நீ நான் சொன்னா கேக்கவே மாட்டியா? இன்னிக்கு ஒண்ணும் வேண்டாம் ப்ளீஸ். இன்னொரு நாள் வெச்சுக்கலாம்”
“செரியான பிராடுடி நீ”
“நீ மட்டும் என்னவாம். தமிழ் இருக்கப்பவே என்னை டாவடிக்கல? நீயும் பிராடுதான்”
“கருவாச்சி…”
“ஓகே. நீ குளிச்சிட்டியா?”
“இல்ல. இனிமேதான்”
”ஓகே. நீயும் குளிச்சு ரெடியாகு. நான் ரெடியாகிட்டு கால் பண்றேன்”
“போடி…”
“யேய்.. கோபமா?”
“செம கோபம்”
“சரி.. உம்மா..”
“………”
”யேய் நிரு”
”போடி. பிராடு. டுபுக்கு..”
“ஹா ஹா.. லவ் யூ டா. பை”
“பை ”

நிருதியுடன் பேசி விட்டு காலைக் கட் பண்ணிய ரூபா ஒரு பாடலை ரகசியமாக ஹம் பண்ணியபடி மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள். மகிழ்ச்சியாக உணர்ந்தாள். நிருதியுடன் பேசியதை நினைத்து மனசு கிளர்ந்தாள். அவளைப் போறுத்தவரை அவன் தமிழின் காதலன் அல்ல. தன் காதலன் என்றே நினைத்தாள்.. !!

‘தமிழ் மாதிரி எந்த குறையும் சொல்ல முடியாத ஒரு ஊட்டமான பெண் காதலியாகக் கிடைத்தும் என்னை நேசித்து என்னையும் அவன் விரும்புகிறான் என்றால்.. என் அழகும் அவனுக்கு பிடித்திருக்கிறது என்றுதானே அர்த்தம்.! விருப்பம் போல அனுபவிக்க ஒரு அழகான காதலி இருந்தும்.. என்னையும் அதே காதலுடன் அனுபவிக்க விரும்புகிறான் என்றால்.. அவன் என்னையும் உண்மையாகத்தானே நேசிக்கிறான். நான் என்ன பேசினாலும் ஏற்றுக் கொள்கிறான். எனக்கு எந்த உதவி செய்யவும் தயாராக இருக்கிறான். அவனைப் பொறுத்தவரை அவனுக்கு நானும் ஒரு காதலிதான். ஆனால் என்ன முழு உரிமை எனக்கில்லை. சரி.. எனக்கென ஒருவன் கிடைக்கும்வரை இவனது காதலியாகவே இருக்கலாம் ஒன்றும் தப்பில்லை. என்ன.. சிக்கல் என்றால் இது தமிழுக்கு மட்டும் தெரியக் கூடாது. ம்ம்.. அவனும் காட்டிக்க மாட்டான். பாத்துக்கலாம்’

6 Comments

  1. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் எப்போ வரும் நெக்ஸ்ட் பார்ட் அட்மின் ????

Comments are closed.