இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 1 171

என் குண்டியின் சதைகள் நல்லாக அவன் ஆண்மையை உரசியது. அதன் எதிர்வினையாக பெருசாக எதோ ஒன்று என் இரு சதை பந்துகளை இடையே முட்டியது. அவன் ஆண்மை விறைப்பில் இருப்பதை உணர்ந்தேன். நான் அவன் உரசலில் இருந்து தப்பிக்க நினைத்தாலும் முட்டிக்கொண்டு இருந்த அவன் ஆண்மை எனக்கும் ஒரு சிலுர்ப்பை ஏற்படுத்தியது.
“ஹ்ம்ம்.. நைஸ்..,” என்றான் விக்ரம்.

அங்கே இருப்பவர்கள் விக்ரம் வாங்கி வந்த பொருள்களை பற்றி அப்படி சொல்கிறான் என்று நினைத்தாலும் எனக்கு மட்டும் தெரியும் அவன் என் பட்டோக்ஸ் பற்றி அப்படி வர்ணிக்கிறான். நான் நகர முடியாமல் அப்படியே இருக்க அவன் அவன் ஹிக்ஸ் மெல்ல முன் தள்ளி உரசினான். அது எனக்கு சுகமாகவே இருந்தது.

“அட சே என்னடி பவனி அவன் செய்யிறத அனுமதித்து சுகம் காணுர, உனக்கு வெட்கமா இல்ல,” என்று நானே என்னை திட்டிகொண்டேன்.

இருந்தாலும் அவன் செய்கை என்னை வசப்படுத்துவதை என்னால் மறுக்க முடியாது. என் கால்கள் நடுங்க துவங்கியது, என் வயிற்றின் தசைகள் லேசாக துடித்தது மற்றும் என் முலைக்காம்புகள் தானாக புடைத்து கொண்டது. இதற்கு மேல் என் பெண்மையின் நீர் காசையே துவங்கியது.

நல்ல வேலை அப்போது மணப்பெண்ணின் அப்பா எல்லோரிடமும், “சரி சரி, பார்த்தது போதும் எல்லோரும் அவர்கள் வேலையை பாருங்கள்,” என்று சொல்லபோது எல்லோரும் களைந்து செல்ல அவனும் வேறு வழி இல்லாமல் என்னை ஒட்டி இருந்ததில் இருந்து விலகினான்.

புருஷன்

நான் வெளியில் இருந்து உள்ளே வரும் போது நிறைய பேர்கள் ஹாலில் ஒரு ஓரமாக, கும்பலாக நின்று கொண்டு எதையோ பார்த்துக்கொண்டு இருந்தார்கள். தவிர்க்க முடியாத வேலையாக வெளியே போய் திரும்பி வந்த நான் பதற்றத்துடன் எங்கே பவனி மற்றும் விக்ரம் இருக்கிறார்கள் என்று என் கண்கள் தேடியது. நான் இங்கே இல்லை என்றால் அவன் ரொம்ப அட்வான்டெஜ் எடுத்துக்குவான் என்ற பயம். என் மனைவி மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்ற அர்த்தம் இல்லை, ஆனாலும் இந்த விக்ரம் போன்ற பொம்பளை பொறுக்கிகளை தனியாக என் மனைவியுடன் பேச விடுவது நல்லதாகில்லை.

எங்கே பார்த்தாலும் அவர்கள் இருவரும் தென்படவில்லை. எனக்கு பகீரென்று பயம் ஆட்க்கொண்டது. அவன் என் மனைவியை எங்கேயோ தனியாக தள்ளிக்கொண்டு போய்விட்டானோ. அப்போது தான் என் மனைவி அந்த கும்பலாக நிற்கிறவர்கள் பின் பக்கமாக நின்று கொண்டிருந்ததை பார்த்து நிம்மதி அடைந்தேன். இந்த நிம்மதி ஒரு சில வினாடிகளுக்கு மட்டுமே. அவள் நேர் பின்னுக்கு விக்ரம் நிற்பதை கண்டு அதிர்ந்தேன். அவன் அவள் உடலில் நெருக்கமாக ஒட்டி நிற்பது போல் இருந்தது. இதை உறுதி செய்வதை போல் பவனி கண்கள் பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைமோதுவதை கண்டேன். அவன் நிச்சயமாக எதோ செய்து கொண்டு இருக்கான். பவனி அதை ரசிக்கிறாளா அல்லது அதை தவிர்க்க முடியாமல் தவிக்கிறாளா என்று தெரியவில்லை.

என்ன நடக்குது என்று நான் அங்கே போக நினைக்கும் போது மணப்பெண்ணின் அப்பா அந்த கும்பலை கலைத்தார். நான் என்ன நடக்குது என்று பார்க்க முடியாம போனது. அனால் விக்ரம் முகத்தில் ஒரு கர்வமுள்ள வெற்றி புன்னகை தவழ்ந்தது. அவன் மெல்ல ஓரிரு முறை அவன் ஜீன்ஸ் பண்ட முன் தடவி கொண்டு நடந்தான். அந்த ஜீன்ஸ் மறைப்புக்கு மீறி அவன் ஆணுறுப்பு புடைப்பு தெரிந்தது. அது அவனது ஆண்மையின் மகத்தான தன்மையை நிரூபித்தது. ஏற்கனவே எனக்கு இருந்த அச்சத்தை இது மேலும் அதிகரித்தது. அந்த கூட்டம் இருக்கும் சாக்கில் அவன் என் மனைவியின் பின்புறம் அதை தேய்த்திருப்பான். ஏன் என் மனைவி அவனை தடுக்கவில்லை? அவள் தடுக்கும் நிலையில் இல்லையா அல்லது அவள் அவன் செய்கையை அனுபவித்தாளா?

அவன் என்னை பார்க்கும் போது “ஹலோ சார்,” என்று ஒரு புன்னகையை வீசிவிட்டு வெளியே போனான்.

நான் என் மனைவி அருகே சென்று, ” என்னமா என்ன நடக்குது? என்று கேட்டேன்.

“ஒன்னு இல்லைங்க, போனுக்கு சில நகைகள், சில புடவைகள் கொண்டு வந்தார்கள், அதை பார்த்து கொண்டிருந்தோம். அதில் எனக்கும் ஒரு புடவை இருக்கு, என்றாள்.

அனால் விக்ரம்மை பத்தி ஒரு புகாரும் இல்லை. ஏனோ அவள் கண்கள் என் கண்களை பார்க்க தவிர்த்தது.

அவன்

அவள் மென்மையான சதைப்பகுதிகளில் என் சுன்னியை தேய்க்கும் போது அப்பப்ப என்ன சுகமாக இருந்தது. இது என் கற்பனையா அல்லது நிஜமாகவே அவள் புண்டையின் சூடு என்னால் உணர முடிந்ததா? அவள் செம்ம ஹாட் பிகர், அவள் கூதியும் ஹாட்டாக தான் இருக்கும். இருடி மவளே அந்த ஈர கதகதப்பான ஓட்டையில் என் பூலை முழுவதும் சொருக போறேன். இவளை பேக் ஷாட் அடிக்கணும். அவளை குனிய வைத்து என் இடுப்பை அவள் மெதுவான குண்டி சதையில் மோதி மோதி இடிக்கணும். அப்போது ஒவ்வொரு இடிக்கும் அவள் கொழுத்த மார்ப்பந்துகள் அதிர்வதை பார்த்து ரசிக்கணும்.

அடச்சே இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மேல் அவள் சூத்தில் தேய்க்க வாய்ப்பு கிடைக்கிளையே. இருக்கட்டும் ரொம்ப நேரம் என் சுன்னி அவள் அற்புத புண்டையில் ஊற தான போகுது. இந்த கற்பனையில் நான் நடந்து செல்ல நான் தானாகவே ஓரிரு வினாடிகளுக்கு என் சுன்னியை என் பேண்ட் மேல் லேசாக தேய்த்தபடி நடந்தேன். அந்த நேரம் பார்த்து அவள் புருஷன் எதிரே வந்து கொண்டு இருந்தான். நான் செய்வதை கவனித்துவிட்டான். நான் அதை பற்றி சிறிதும் கவலை படவில்லை. அப்டர் ஆல் ஆவணனிடம் நேரடியாக சொல்லாவிட்டாலும் அவனுக்கு தெரிந்தபடியே தானே அவன் பொண்டாட்டியை செடூஸ் பண்ண பார்க்கிறேன்.

அவனை பார்த்து ஒரு புன்னகையோடு ‘ஹலோ சார்’ என்று சொன்னபடி அவனை கடந்து நடந்து சென்றேன்.

‘இப்போ தான் யா உன் மனைவி சூத்திலே என் சுன்னியை ராப் பண்ணினேன். அருமையான சூத்து யா உன் மனைவிக்கு’ என்று என் மனதில் நினைத்ததை என் கர்வம் கொண்டு புன்னைகை அவனிடம் சொல்லாமல் சொன்னது.

நான் வாசல் கதவு வெளியே செல்லாம் போது அவர்களை திரும்பி ஒரு கணம் பார்த்தேன். அவன் எதோ அவளிடம் கேட்க அவள் ஒரு சில வார்த்தைகளில் பதில் சொன்னாள். அனால் நான் என்ன செய்தேன் என்று சொன்னது போல் இல்லை. மேலும் அவன் முகத்தை கூட அவள் சரியாக பார்க்கில. அவள் தன் கணவன் முகத்தை பார்க்க முடியில என்றால் அவள் கில்டியாக பீல் பண்ணுறாள். அப்படி என்றால் நான் தேய்க்கும் போது அவளுக்கு அது இன்பமாக இருந்து இருக்கணும். அதை ரசித்து அனுபவிச்சிட்டோமே என்று தான் அவளுக்கு இப்போது கில்டியாக இருக்கு.

ஆஹா வாண்டர்புல், அது மட்டும் இல்லாமல் நடந்ததை அவள் கணவனிடம் இருந்து மறைக்க துவங்கிவிட்டாள்.

‘விக்ரம் யு லக்கி பாஸ்டர்ட், உனக்கு அந்த படி தாண்டாத பத்தினி புண்டை கிடைப்பது உருதிடா’ என்று என்னை நானே வாழ்த்திக்கொண்டு சந்தோஷமாக நடந்தேன். என் அடுத்த ஸ்டேப் பிளான் பண்ணுனோம்.

1 Comment

  1. super continue is good going

Comments are closed.