இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 1 171

நான் என் பதற்றத்தை மறைத்து இயல்பாக பேச முயற்சித்தேன். ஒரு சிரிப்பை என் முகத்தில் வரவழைத்து, “என்னங்க வந்திட்டிங்களா. அவினாஷ் அவன் சட்டையை அழுக்குப்படுத்திட்டான். அதை துவைத்து காய போடா வந்தேன்.”

பதற்றத்தில் அவர் கேட்காமலே விஷயத்தை சொன்னேன். அவர் என் தோள்ப்பட்டையை தாண்டி மொட்டை மாடியை நோட்டம்விட்டார். நல்ல வேலை அவன் மறைவில் இருந்தான்.

“நீ இங்கே தனியாகவ இருந்த, வேற யாரும் இல்லையா?”

எனக்கு பக்கென்று ஆனது, இவர் தெரிந்து கொண்டு தான் கேட்கிறார்ரா? “இல்லையே வேற யாரும் இல்லை,”என்றேன்.

“சரி வா கீழே போகலாம்.” அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சுவுடன் அவருடன் கீழே சென்றான்.

1 Comment

  1. super continue is good going

Comments are closed.