இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 8 87

“அக்கா நீங்க இன்னும் தூங்கலையா?”

நான் அவள் கேள்விக்கு பதில் சொல்லாம கேட்டேன்,” எங்கே விக்ரம் போய்ட்டாரா?”

“அம்மா அக்கா எண்ணை விட்டுவிட்டு ஹோட்டலுக்கு போய் விட்டார்.”

நான் அவள் முகத்தை உன்னிப்பாக கவனித்தேன். அவள் லிப்ஸ்டிக் புதிதாக புதிப்பித்திருக்கிறாள். அப்படி என்றால் அவர்கள் குறைந்தது கிஸ் பண்ணி இருக்கணும்.

“ஒரு வயசு பொண்ணு இப்படி லேட்டாக வந்தால் எங்களுக்கு கவலையாக இருக்காதா?”

“சாரி கா முதல் முறை வெளியே ஒன்னாக போறோம் இல்ல கொஞ்சம் லேட் ஆகிவிட்டது. பயம் இல்லை அக்கா விக்ரம் நமக்கு எல்லாம் தெரிந்தவன் தானே.”

“இருந்தாலும் எங்களை நம்பி உங்க பெற்றோர் உன்னை இங்கே தங்க வைத்திருக்காங்க. எங்களுக்கும் ரெஸ்பொன்ஸ்சபிலிட்டி இருக்கு.”

அவள் கோப படமால் புன்னகைத்தாள்,” என் மேல் இவ்வளவு அக்கறை வைத்ததுக்கு தேங்க்ஸ் அக்கா.”

எனக்கு என்ன இவள் மேல் அக்கறை. என் கவலை எல்லாம் எனக்கு சொந்தமானவன் மேலே தான்.

“நாளைக்கு என்ன பிளேன் சுமிதா?”

“என் ஆபீசில் நாளைக்கு பத்தி நாள் வந்தே ஆகணும் என்று சொல்லிட்டாங்க, அதனால் விக்ரம் என்னை ஆபீசில் இருந்து லுஞ்சுக்கு அழைத்து போகுறான்.

“ஓ அப்படியா.”

“ஒகே அக்கா எனக்கு தூக்கம் வருது குட் நைட்.”

அடுத்த நாள் காலையில் என் பிள்ளை ஸ்கூலுக்கு மற்றும் என் கணவர் மற்றும் சுமித்த ஆப்பிஸ் சென்றுவிட்டார்கள். அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. நான் சென்று கதவை திறந்தேன். அங்கே சிரித்தபடி விக்ரம் நின்று கொண்டிருந்தான்.

2 Comments

  1. Any time bavani fuckkig .pulse story sudden thriller.sumith fuckkig Mogan . Vikram looking.

  2. Very nice story but long episode in the story please second malath teacher part 2 please ready to me please

Comments are closed.