பரவாயில்லை எனக்கு அது பற்றி இனி கவலை இல்லை என்றதும் நவீன் சோபாவில் இருந்து தரைக்கு வந்து நித்தியா காலை பிடித்து கொண்டு நித்தியா நான் செய்த தவறுகள் மன்னிக்க முடியாதவை ஆனால் உன்னால் மட்டும் தான் மன்னிக்க முடியும் என்று உண்மையாகவே கண்ணீர் சிந்த நித்தியா அவள் காலை பிடித்து கொண்டிருந்த நவீனை பிடித்து எழுப்பி அவள் பக்கத்தில் உட்கார வைக்க முயற்சி செய்தாள். அவளால் அவன் உடற்பாரத்தை முழுமையாக சுமக்க முடியாததால் அவன் அவள் பாதி நிறுக்கும் போது நிலை தடுமாறி அவள் மீது சாய்ந்தான்.
கணவனின் தேகம் நித்தியா மேலே உரசியதும் அவளுக்கு பழைய நினைவுகள் பறந்து வந்து மனதில் சிறகடிக்க துவங்கியது. அவளையும் மீறி நித்தியா நவீனை லேசாக கட்டி அணைக்க நவீன் அவனுள் இருந்த ஆசை முழுவதையும் வெளிப்படுத்தி அவள் முகம் முழுக்க முத்தமிட நித்தியாவும் அந்த சுவையான முத்தங்களை ரசிக்க தான் செய்தாள் . அதற்குள் வெளியே சென்ற வக்கீல் வந்து விட இருவரும் பிரிந்து தனித்தனியாக அமர்ந்தனர். வக்கீல் உள்ளே நுழையும் போதே நித்தியா நவீன் நிலைமையை கவனிக்க தவறவில்லை ஆனால் கண்டுக்கொண்டால் தன்னுடைய பொழைப்பு கேட்டு விடும் என்பதால் கண்டுக்காத மாதிரி இருந்து விட்டார். நவீனிடம் சார் மேடம் கிட்டே கையழுத்து வாங்கி விட்டா ஆறு மாசத்தில் விடுதலை பத்திரம் வாங்கி விடலாம் என்றதும் நவீன் வக்கீல் சார் மேடம் அசைந்து குடுக்க மாட்டீங்கறாங்க நான் இன்னும் கொஞ்சம் பேசி சரி கட்டணும்னு நினைக்கிறேன் நீங்க நாளைக்கு வாங்களேன் கையெழுத்து வாங்கிடலாம் என்றான். நான் இல்லை வேண்டாம் இப்போதே போட்டு குடுத்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கலாம் ஆனால் மௌனம் சாதித்தேன்.
வக்கீல் கிளம்பியதும் நான் நவீன் கூட இருக்க கூடாது என்று என் அறைக்கு சென்று கதவை மூடினேன் ஆனால் தாழ் போடவில்லை. அது போட மறந்தும் இருக்கலாம் இல்லை உள்மனதின் கட்டளைப்படி வேண்டுமேன்றே போடாமல் விட்டிருக்கலாம். அது மாதிரியே சிறிது நேரம் பொறுத்து நவீன் அறை கதவை திறந்து கொண்டு அறையின் வாசலில் நிற்க நான் அவரை உள்ளே வாங்க என்று சொல்லுவதா இல்லை வெளியே போக சொல்லுவதா என்று குழம்பினேன்.
Continue mannichidunga ram story
No