ஆண்களை சுண்டி இழுக்கும் கட்டழகி – 3 106

அதன்பிறகு பேசிக்கொள்ள கூட நேரமில்லாமல் பிஸியாக போனது. அவள் கிளம்பும்போதும் அவன் ஆபிஸில் சிலருடன் சத்தம்போட்டு பேசிக்கொண்டு இருந்தான். கண்களாலே விடைபெற்றுச் சென்றாள்.

மறுநாள் இவள் ஆபிஸுக்குள் நுழைந்தபோது கம்பெனியின் ஓனர் மோகன் (ராஜ்ஜின் அப்பா) வந்திருப்பதாக செக்யூரிட்டி ஓடி வந்து சொன்னான். கேபினுக்குள் நுழைந்ததும் மோகன் உன்னை ராஜ்ஜின் ஆபிசுக்கு வரச்சொன்னார் என்று தகவல் வந்தது.

பதட்டத்துடன் உள்ளே நுழைந்தாள். அங்கே ராஜ் கைபொத்தி வாய்பொத்தி நின்றுகொண்டிருந்ததை பார்த்து நடுங்கிப் போனாள்.

ஸ..ஸார்…

வாம்மா… நீதான் காமினியா?

எஸ்…ஸார்..

உன்னைப்பத்தி இவன்மட்டும் இல்ல… எல்லாருமே நல்லா சொல்லியிருக்காங்க. குட் கேர்ள். கீப் இட் அப் என்றார் மரியாதையாக.

தேங்க் யு ஸார்! காமினி முகம் மலர்ந்தாள். எவ்வளவு பெரிய appreciation!

அவ்வளவுதான் அவர் திரும்பி ராஜ்ஜை வதைக்க ஆரம்பித்தார். அவனுக்கு வியர்த்திருந்தது தெளிவாக தெரிந்தது. இடையிடையே அவர் கேட்ட கேள்விகளுக்கு இவளை அவ்வப்போது பைல்ஸ் எடுத்துவர சொல்லி காட்டினான்.

திடீரென்று மோகன் இவளிடம் திரும்பி,

இந்த ஆடிட்டுக்குதாம்மா இவன் Full Day ஆபிஸ்ல இருந்திருக்கான். இல்லைனா லஞ்சுக்குப் போறேன்னு எங்கயாவது சுத்த போயிருப்பான்.

காமினி சிரிப்பை அடக்கிக்கொண்டாள். பயல் என்னால்தான் தப்பித்திருக்கிறான். அவள் சிரித்துவிடுவாளோ என்று ராஜ் அவளை பீதியோடு பார்க்க இவள் மோகனுக்குத் தெரியாமல் ஒழுங்கு காட்டினாள். அவன் முறைத்தான்.

ஓகே மிஸ் காமினி… ஐ வில் ஆஸ்க் ஹிம் டு கிவ் மோர் ரெஸ்பான்சிபிலிட்டி டு யு….டேக் கேர்…

கம்பீரமாக சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார். ராஜ் பொத்தென அவன் சேரில் விழுந்தான். ப்பா….

நல்லா வேணும் உனக்கு. இன்னைக்கு நான் ஹேப்பியா இருக்கேன் என்று கிண்டலாய் சிரித்தாள் காமினி.

சரி போய் எல்லார்கிட்டயும் இத சொல்லிட்டு இருக்காதே என்றான்.

நான் சொல்லுவேன்… நீ நடுங்கிப் போய் நின்னத கண்டிப்பா சொல்லுவேன்.

உன்ன…என்று அவளை பிடிக்க வந்தான்.

அங்கிள்…என்று இவள் குரல் கொடுக்க….வாயைப் பொத்திக்கொண்டு தயவுசெய்து நீ கிளம்பு என்று கையெடுத்துக் கும்பிட்டான்.

நிறைவாக சிரித்தாள் காமினி. அன்று முழுவதும் அவள் முகம் சந்தோஷத்தால் நிறைந்திருந்தது. அவ்வப்போது அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டாள்.

அன்று அவள் ஆபிசிலிருந்து கிளம்பும்போது ராஜ் கேட்டான்.

என்கிட்டே எதுவோ பிடிக்கும்னு சொன்னியே…இப்பவாவது சொல்லுடி

சொல்ல மாட்டேன். முதல்ல இப்படி டி போட்டு பேசுறத நிறுத்திக்கோ…. சொல்லிவிட்டு போய்விட்டாள்.

பிண்ணிய கூந்தலில் முதுகழகை காட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக தன் கையால் தன் பெண்மைக்கு மேலாக புடவையை பிடித்துக்கொண்டே நடக்கும் அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜ்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ராஜ்ஜை லஞ்சுக்கு அழைத்திருந்தான் விக்னேஷ். காமினி சொல்லித்தான் அவன் அழைத்தான் என்பது வேறு விஷயம்.

கிளம்புவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பு இவன் போன் செய்தான். காமினி எடுத்தாள்.

என்னடி பண்ணிட்டிருக்க?

முதல்ல இந்த டி போட்டு பேசுறத நிறுத்திக்கோங்க… என்றாள் உக்கிரமாக.

சரிங்க மேடம்… என்ன பண்ணிட்டிருக்கீங்க காமினி கீதா..

ம்.. குளோப் ஜாம் பண்ணிட்டிருக்கேன்.

வாவ்… அது எனக்கு பிடிக்கும்னு உனக்கு எப்படித் தெரியும்

அதான் ஸ்வீட் கடைக்குப் போகும்போதெல்லாம் பார்சல் பண்றீங்களாமே… வந்தனா ஒருநாள் சொல்லிட்டிருந்தாங்க