ஹம்மா ஹம்மா ஹம்சா – பகுதி 1 26

அவளிடத்தில் பேசியபோது அவளுக்கு அமெரிக்கா சென்று Cleveland music festival – இல் ஆட வேண்டும்; மற்றும் அமெரிக்கா முழுவதும் சுற்றிப்பார்த்து பல இடங்களில் கச்சேரி பண்ண வேண்டும் என்றெல்லாம் ஆசை இருப்பது தெரிய வந்தது.
அவளுடைய மொபைல் போன் நம்பர் வாங்கிக்கொண்டான்; தன்னுடைய நம்பரையும் அவளிடம் கொடுத்தான்.
“உனக்கு அப்புறம் போன் பண்ணிப் பேசுகிறேன். எனக்கு Cleveland சுந்தரம் சார் நல்ல பழக்கம். மத்த சபா secretaries உம் தெரியும்.” அப்சராவுக்கு உடனே ரொம்ப interest அதிகமாகியது. ராமும் கண்ணை சிமிட்டி
“உன்னை பார்க்க வேண்டும்!” என்று சொன்னவுடன் அவளுக்கு உள்ளுணர்வாகவே புரிந்தது அவனுக்கு வேண்டியது என்ன என்று.
“அப்சரா! நான் என்ன சொல்றேனோ அதை கவனமா கேட்டுக்கோ. Cleveland சுந்தரம் சாரிடம் பேசிட்டேன். அவர் சப்போர்ட் பண்றேன்னு சொல்லி இருக்கார். இன்னும் ரெண்டு மூணு சபாக்களிடமும் பேசி இருக்கிறேன். இதெல்லாம் பற்றி உன்கிட்டே தனியா கொஞ்சம் விவரமா பேசணும். இன்னிக்கி மதியானம் மூணு மணிக்கு என்னை அடையாறு கேட் ஹோடேலில் பார்க்க வரியா?”
“எஸ் சார்! அவசியம் வரேன் சார்! நீங்க என்ன சொன்னாலும் பண்றேன் சார்!” என்றாள் அப்சரா.
இப்போது 25 -வயதாகிய அவளுக்கு கடந்த 10 வருஷங்களாக பரதநாட்டியம் ஆடிவரும் அனுபவம் இருந்தாலும் இன்னும் பல சபாக்களில் prime time சான்ஸ் கொடுக்காமலே டபாய்த்து வருகிறார்கள். அமெரிக்காவில் அவளுக்கு என்று ஒன்னும் contact உம் இல்லை. திடீரென்று ஒரு வாரத்துக்குள் ராம் மூலமாக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்று எண்ணிப்பார்த்தவுடன் அவள் நெஞ்சு பூரித்தது.
போன வாரம் ராமிடம் பேசிய பின்பு அவனைப்பற்றி கொஞ்சம் background விபரம் தெரிந்து கொள்ள தன்னுடைய தோழி உஷா-விடம் பேசினாள். உஷாவின் கணவன் ரவி ராமுடைய movie production company -இல் வேலை பார்ப்பது பற்றி அவளுக்கு தெரியும். உஷாவும் ராமைப்பற்றி பல விஷயங்கள் சொன்னாள். நிறைய கற்பனை வளம் உள்ளவர்; பல விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்; வித விதமான துறைகளில் அவருக்குப் பல பேரைத்தெரியும்; classical music -இல் ரொம்ப interest உள்ளவர்; மிருதங்கம் வாசிக்கத் தெரிந்தவர்; அழகான பெண்களிடம் அவ்வப்போது மயங்குபவர்; என்றெல்லாம் பல விஷயங்கள் தெரிய வந்தன. அப்புறம் உஷா சொன்ன ஒரு விஷயம் அப்சராவுக்கு ஆச்சரியத்தைக்கொடுத்தது.
“அப்சரா, இன்னும் ஒரு விஷயம் ரவி எனக்கு சொல்லி இருக்கார்! ராமுக்கு அவருடன் வேலை செய்யும் பெண்கள் என்றாள் அவர்களுக்கு நல்ல உடல் வாசனை இருக்க வேண்டும் எதிர் பார்ப்பாராம். அதைக்கொஞ்சம் பார்த்துக்கொள்!” என்றாள் உஷா.
“Wow that’s so unusual!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் அப்சரா.

“ஹலோ சார்! நான் உள்ளே வரலாமா?” என்று கேட்டுக்கொண்டே கதவைத்தட்டினாள் ஹம்சா.

“வா ஹம்சா வா” என்றான் ராம். அவள் வருவதற்குள் அவளுடைய vital statistics , personal details , மற்றும் ரவியின் evaluation report எல்லாம் ராமுக்கு database -இல் உடனடியாக கிடைத்து விட்டன. ஹம்ஸா நெளிந்து கொண்டே உள்ளே வந்தவுடன் அவளை மேலும் கீழுமாக பார்த்தவுடன் ராமுக்கு மனம் கிறங்க அடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *