ஹம்மா ஹம்மா ஹம்சா – பகுதி 1 26

“வெரி குட். அப்சரா நீ ரொம்ப talented woman ! ரொம்ப அழகானவளும் கூட! உனக்கு நல்ல future அமைக்கறதுக்கு என்ன உதவி பண்ணவும் தயாராக இருக்கேன்! அடுத்த வாரம் மறுபடியும் பேசலாம்.”
“ஓகே. Thank you ராம்!” என்று அவனை இழுத்து அணைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டுவிட்டுத் தன் தலைப்பைச் சரி செய்துகொண்டு, handbag -ஐ எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

“ஹலோ ராஜ்! நான்தான் ராம் பேசுறேன். சுகன்யா மேடம் கிட்ட connect பண்ணுங்களேன், ப்ளீஸ்!”

“மேடம், ராம் சார் கூப்பிடுறாரு.”

“ஹலோ ராம்! சுகன்யா here !” என்று கொஞ்சலான குரலில் மீட்டினாள்.

“ஹாய் சுகன்யா! எப்பிடி இருக்கே? Sorry to disturb you in Bangalore .”

“நான் OK ராம்! இங்க ஒரு சீரியல் ஷூட்டிங்குக்காக வந்தேன். சண்டே அன்னிக்கு சென்னை திரும்பிடுவேன். ஒரு disturbance -உம் இல்லை. உங்க கால் எப்பவுமே welcome ! வேலை கொஞ்சம் அதிகமா இருக்கறதாலே கொஞ்சம் களைப்பா இருக்கு. நீங்க இங்க இருந்தால் ஹாஸ்யமா பேசி சிரிக்க வைப்பீங்க! என்ன விஷயம் சொல்லுங்க ராம்” என்று ரொம்ப அன்புடனும், பரிவுடனும் பேசினாள்.

“என் close friend ராகவ். CEO of Madhanotsavam Dating Corporation . உன்னைப் பாக்கணும்னு துடிக்கிறான். அடுத்த வாரம் ஒரு evening workout ஆகுமா?”

கலகலவென்று சிரித்துக்கொண்டே,
“வரச் சொல்லுங்க! அடுத்த வாரம் புதன்கிழமையோ இல்லை வியாழக்கிழமையோ வரச் சொல்லுங்க!” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *