வாசமான ஜாதிமல்லி – பாகம் 11 33

சரவணனின் நற்பெயருக்காக எந்த பங்கமும் ஏற்பட கூடாது என்று வெளி உலகத்துக்கு அவர்கள் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்ற வெளிப்புற தோற்றத்தை காண்பித்தாள். வாராந்திர கோயில் வருகைக்குச் செல்லும்போது கூட, தன் மகனையோ மகளையோ கணவனுடன் முன்னால் உட்கார வைப்பாள். ஒரு வேலைக்காரியாக இப்போது அவள் இருக்கையில் அவள் தன் கணவனுடன் முன்னால் உட்கார உரிமை இல்லை என்று உணர்ந்தாள். அவளுக்கு மிகவும் புண்படுத்திய விஷயம் என்னவென்றால், தன்னைத் தானே தண்டிக்க விரும்புவதில், அவள் வாழ்க்கையில் எல்லா மகிழ்ச்சியையும் பெற கூடாது என்று புறக்கணித்தாள்.

காமத்தின் காரணமாக அவள் செய்த பெரிய பாவத்திற்காக, அவள் வாழ்க்கையில் பாலியல் இன்பத்திற்கான இடமே இனி இல்லை என்று இருந்தாள். அதனால் ஒரு மனைவி தன் கணவனுக்குக் கொடுக்க வேண்டிய படுக்கையில் இன்பங்களை அவளால் வழங்க முடியவில்லை என்பது வேதனை படுத்தியது. தன்னை தண்டிக்க நினைக்கும் போது அவள் கணவனுக்கு தண்டனை கிடைக்குதே என்ற எண்ணம் அவள் மனதில் காயத்தை ஏற்படுத்தியது. தன்னைப் போன்ற ஒரு கீழ் தர பெண்ணின் மூலம் தூய்மையான இதயமுள்ள ஒரு மனிதன் கலங்க படுவார் என்ற எண்ணத்தில் இருந்து அவள் விடுபட முடியவில்லை. அவர் இரண்டாவது மனைவியை அல்லது ஒரு வைப்பாட்டி மூலம் இன்பங்கள் கிடைத்தால் அவன் மனப்பூர்வமாக அதை வரவேட்ப்பாள். அனால் அவள் கணவன் அந்த வகையான மனிதர் அல்ல என்று தெரியும் அதனால் அவளுக்கு இதில் குற்ற உணர்வு தொடர்ந்தது.

அவள் தொடர்ந்த மன வேதனை அடைகிறாள் என்பதுக்கு அவளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களில் பிரதிபலித்தது. அவள் உடல் எடை குறைத்துக்கொண்டிருந்தாது. அவரது உடல்நிலை மெதுவாக மோசமடைந்து வருவதால் சரவணன் கவலைப்பட்டான். அவள் எதோ விரைவாக வயதாகி கொண்டு போவது போல தோற்றம் மாற துவங்கியது. அவர்கள் வாழ்க்கையின் இந்த புது அத்யாயம் ஆரம்பித்து இப்போது ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. அவளுடைய உடல்நிலை ஏன் இப்படி ஆகுது என்று சரவணன் புலம்பி போனான். ஒரு வேலை அவள் சரியாக சாப்பிடவில்லை என்று அவன் நினைத்தான், அவள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், அவள் சரியாக உணவு சாப்பிடுகிறாள் என்று பார்க்க, அவர்களுடன் சேர்ந்து அவளை சாப்பிட வைத்தான். இதற்கு முன்பு அவர்கள் சாப்பிட்ட பின்னே அவள் சாப்பிடுவாள்.

இருப்பினும் இன்னும் அவள் உடல்நிலை மோசமடைந்து கொண்டு இருந்தது. அவள் ஏதோ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சரவணன் கவலைப்பட்டான். அவன் அவளை தன்னுடன் வரும்படி கட்டாயப்படுத்தி, அவர்களின் ஊருக்கு மிக அருகில் உள்ள ஒரு பெரிய நகரத்தில் ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனையில் மருத்துவ ரீதியாக அவளுக்கு எந்தத் பிரச்சனையும் இல்லை என்று தெரியவந்தது. அவளுக்கு சில வைட்டமின்கள் பரிந்துரைக்கப்பட்டு வீட்டிற்கு அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செண்டர்கள்.

1 Comment

Add a Comment
  1. Wish them all the best and retrieve their life with happiness……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *