லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 1 76

“என்னனு தெரியலைடி நீ வேற அசோக் அங்கே பார்த்தான் இங்கே பார்த்தான் சொல்லி என்னையும் உசுப்பேத்தி விட்டுட்டே. என்னால அடக்க முடியலைடீ” சொல்லி அவள் உதட்டில் முத்தமிட்டு எழுந்து பாத்ரூம் நோக்கி சென்றான்…

கணவனின் விந்து அவள் முக்கோண முடியில் தேங்கி நிற்க நான்கு காலில் நின்று கொண்டிருந்த அர்ச்சனா அப்படியே குப்புற படுக்க முடியாமல்புரண்டு படுத்தாள்… வயிற்றின் மேலே இருந்த பாவாடையினை மேல் தூக்கி முகத்தை மூடிக்கொண்டு அசோக் தன்னை எப்படி ரசித்திருப்பான் என்று கற்பனை செய்ய ஆரம்பித்தாள். ராஜேஷ் எழுந்து குளிக்க சென்ற சிறிது நேரத்தில் அவனுடைய செல்போன் ஒலித்தது..

அர்ச்சனா படுக்கையில் இருந்து அசையாமல் கை நீட்டி தன் கணவனின் செல்போனை எடுக்க அதில் அசோக்கின் பெயர் ஒளிர்ந்தது அவள் முகத்திலும்தான் ஒரு குறும்பு புன்னகை..

அர்ச்சனாவின் நினைவுகளை அசை போட்டு கொண்டு அசோக் தனது பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுக்க பற்ற வைத்தான்.

சற்று முன் பார்த்த அங்கங்களினால் அலைந்து கொண்டிருந்த அவன் மனதை சிகரட் புகை சற்று ஆற்றியது போல் இருந்தது. ஆனாலும் அவளின் முலை பிளவுகள் மீண்டும் அவன் மனதை ஆட்கொள்ள அவன் மனம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது. அவன் எண்ணங்கள் அர்ச்சனாவின் முன்னழகிலும் பின்னழகிலும் மீண்டும் மீண்டும் லயிக்க சிகரெட்டின் நெருப்பு அவன் விரல்களில் சுட்டு தன்னிலை கொண்டு வந்தது..

இன்னும் இருக்கும் 2 மணி நேரத்தை சிகரெட்டில் செலவழிக்க முடியாது.. அர்ச்சனாவை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றினாலும் ராஜேஷ்-அர்ச்சனாவின் தனிமையை மீண்டும் குலைக்க விரும்பவில்லை.

நண்பன் அழைத்ததால் அலுவலகத்தில் இருந்து நேராக வந்தது நினைவுக்கு வந்தது.. வீட்டிற்கு சென்று குளித்து கிளம்பி வரலாம் என்று அவனது காரில் வீடு நோக்கி சென்றான். கார் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாலும் அவன மனம் ஏனோ அர்ச்சனாவை சுற்றி வந்து கொண்டிருந்தது.. வீட்டில் சென்று ஆடைகளை களைந்து நிர்வாணமாக குளியல் அறையில் நிற்க shower குளியல் அவன் உடம்பையும் உள்ளத்தையும் புத்துணர்ச்சி ஊட்டியது.. தலையில் இருந்து கால்கள் வழியே தண்ணீர் வழிந்தோட அந்த தண்ணீர் அர்ச்சனாவின் நினைவுகளையும் இழுத்து செல்வதாக உணர்ந்தான்.

4 Comments

  1. Super next part

  2. Three there no any stories on this site may I know reasons continue the story plzzz

  3. Three day there no any stories on this site may I know reasons continue the story plzzz

Comments are closed.