லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 1 74

“ஹ்ம்ம் லைசென்ஸ் கூட வாங்கியாச்சு.”

“லைசென்ஸ் வாங்கின எல்லாரும் நல்லா ஓட்டுவாங்கனு சொல்ல முடியுமா”

“ஹ்ம்ம் சந்தேகமா சாவி கொடுங்க நானே ஓட்டறேன் இப்போ” அசோக் ஏதும் பேசாமல் டிரைவர் கதவை திறந்து விட்டான்.

“தைரியமா என்கிட்டே தர்றதெல்லாம் சரி தான் ஆனா நான் ஓட்டி அப்புறம் உங்க டப்பா காருக்கு ஏதும் ஆச்சுனா நான் பொறுப்பு கிடையாது..”

“என்னோடது புதுசு நல்லா ஸ்ட்ராங்தான் நானும் பக்கத்துலதானே இருக்கேன்..”..

“சரி சரி அப்போ நான் ஓட்டறேன்” சொல்லி அவள் காரை ஸ்டார்ட் செய்ய அசோக் பாசன்ஜெர் சீட்டில் அமர்ந்தான்.. வண்டி ஓடி கொண்டிருக்க.. அர்ச்சனாவின் பார்வை சாலையில்.. அசோக்கின் பார்வை அவளது சேலையில்…
அசோக்கின் பார்வை தன் மீது இருப்பதை கவனித்த அர்ச்சனாவுக்கு கூச்சமாக இருந்தது. தனக்கு இடது புறம் இருந்து அவன் எதை பார்த்து கொண்டிருப்பான் என நினைத்து பார்த்ததில் அவள் நெஞ்சம் குறுகுறுத்தது.. தானே தேவை இல்லாமல் அவன் விரித்த வலையில் வீழ்ந்தது போல் உணர்ந்தாள்..
அவனது பார்வையை மாற்ற எண்ணி “கார் ஓட்டும்போது முன்னாடி சாலையை பார்க்கணும். சேலையை பார்க்க கூடாது அசோக்”….

“அர்ச்சனா இப்போ கார் ஓட்டுறது நீ.. பிளஸ்.. இப்போ நான் சேலையை பார்க்கலை… ஆனா அதுக்கும் மேலே…” சொல்லி அவள் முலை இருக்கும் இடத்தை கண்ணாலேயே காட்டினான்..

“ஹ்ம்ம்ம் யார் பார்த்தாலும் ரெண்டு பேருக்குமே ஆபத்துதான்”.. சொல்லிகிட்டே அவள் கியர் மாற்ற கை அசைக்க ரவிக்கையில் பொதிந்த அவள் முலை அந்த வினாடிகள் அவனுக்கு காட்சி தர அவள் மீண்டும் கைகளை எடுத்து ஸ்டியரிங்கில் கை வைக்க இப்போது கீழே சரிந்து மீண்டும் அவளது கண்களை கவர ஆரம்பித்தது.

“அர்ச்சனா நீங்க மெதுவா பார்த்து ஓட்டறீங்க.. ராஜேஷ் இதுக்குதான் நீ வேகமா ஒட்டுவேனு அந்த பில்டப் கொடுத்தானா”

4 Comments

  1. Super next part

  2. Three there no any stories on this site may I know reasons continue the story plzzz

  3. Three day there no any stories on this site may I know reasons continue the story plzzz

Comments are closed.