லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 1 76

“என்ன அசோக் உனக்கு ஒகேதானே”

“நல்ல வீட்டு சாப்பாடு கிடைக்கணும்னா எவ்ளோ நேரம் வேணும்னாலும் காதிருக்க்கலாம்டா.. அதுவும் அர்ச்சனாவோடதுனா எனக்கு டபுள் ஓகேடா”…

“ஹ்ம்ம் அவரே சாப்பிடறேன்னு சொல்றாரு அப்புறம் உங்களுக்கு என்னங்க”

“எனக்கு என்னடி எனக்கு ஒண்ணுமில்லை…”

“ஆமா உங்களை யாரு ஒரு மாசத்துக்கு டூர் போட சொன்னது.. அதனால உங்களுக்கு ஒன்னும் கிடையாது.. அசோக் வீட்டிற்கு வந்தா நான்தான் அவருக்கு “என்று சொல்லி சிரித்தாள்…

“ஆபீஸ் வேலை.. நான் என்ன பண்றது… இல்லாட்டி உன்னை பக்கத்துல இருந்து பார்க்க எனக்கும் ஆசையாதான் இருக்கு..”

“சரி சரி அதெல்லாம் வந்த பின்னாடி நல்லா பார்த்துக்கலாம்.. போற இடத்துல ஒழுங்கா இருங்க..”

“சரிங்க ” ராஜேஷ் பவ்யமாக அவளிடம் முகம் காட்டி நடிக்கறான்..

“ஆமா இதுக்கு மட்டும் குறைச்சலில்லை” என்று சொல்லி அவன் கையை கிள்ளி விடுகிறாள்..

“போகும்போது கூட உங்க சண்டையா.. பொண்டாட்டி புருஷன்னா சண்டை இருக்கும்தான்.. அதுக்காக நான் இருக்கும்போது கூடவா” அசோக் சொல்ல.

“ஏன் எங்க சண்டையில நீங்களும் சேர்ந்துக்கோங்க.. ராஜேஷ்க்கு நீங்க சப்போர்ட் பண்ணினா அவர் ஒன்னும் சொல்ல மாட்டாரு..”

“அப்போ உனக்கு சப்போர்ட் வேண்டாமா அர்ச்சனா ” — அசோக்…

“எனக்கு ஒன்னும் தேவை இல்லை.. உங்க ரெண்டு பேரையும் நான் ஒரே நேரத்தில சமாளிச்சுக்குவேன்.. “

4 Comments

  1. Super next part

  2. Three there no any stories on this site may I know reasons continue the story plzzz

  3. Three day there no any stories on this site may I know reasons continue the story plzzz

Comments are closed.