லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 1 76

அர்ச்சனா அருகில் வர அசோக் அவளுக்கு பின் கதவை திறந்து கொடுக்க அர்ச்சனா அவனை பார்த்து புன்னகைத்து கொண்டே காரில் உள்ளே உட்கார தலையில் இடித்து கொண்டாள்.

“என்ன அர்ச்சனா பார்த்து உட்காரலம்ல” என்று கூறி அசோக் அர்ச்சனாவின் தலையை தேய்த்து கொடுக்க..

“பரவாயில்லீங்க வலி இல்லை போதும்” என்று அவன் கையை எடுத்து விட்டாள்.. அவளே அவன் கை எடுத்து விட்டாலும்.. அவள் இதயம் ஏன் இப்படி செய்தாய் இன்னும் சிறிது நேரம் அவனது கையின் ஸ்பரிசம் இருந்திருக்கலாமே என்று கடிந்து கொண்டது…
அசோக்கின் எண்ணம் முழுவதும் அவள் அணிந்திருந்த சேலையை சுற்றியே வந்தது. சிறிது நேரத்திற்கு முன்னாடி இருந்த சேலையில் அவள் படி இறங்கி வரும் அழகை ரசிக்க ஏங்கி நின்றவன் ஏமாற்றம் அடைந்து நின்றாலும், அவள் தலையில் தடவி கொடுத்த பொழுது அவன் கண்களுக்கு விருந்தான முன்னழகை ரசித்து சமாதான படுத்தி கொண்டான்.

கார் புறப்பட்டு சிறிது நேரம் மௌனத்திலேயே நேரம் கரைந்தது… ஒவ்வொருவரின் எண்ண ஓட்டமும் எங்கெங்கோ ஓட கார் மட்டும் சாலையில் ஒழுங்காக ஓடி கொண்டிருந்தது..

“அசோக் அர்ச்சனாவை டிராப் பண்ணிட்டு வேற ஏதும் ப்ரோக்ராம் வச்சிருக்கியா”

“இல்லைடா உன்னை ஏர்போர்ட்ல விட்டுட்டு மறுபடி அர்ச்சனாவை வீட்டுல கொண்டு போய் விட மணி ஒன்பது ஆயிடும். அப்புறம் எங்கே போறது”.

“அவ்ளோ லேட்டாயிடும்னா நீயும் அர்ச்சனாவும் வேணும்னா ஹோட்டல் போலாம்ல. வீட்டுல போய் சமைக்கலாம்ல”

“ஏங்க அவர் தினமும் ஹோட்டல்லதான் சாப்பிடறாரு.. இன்னைக்கு ஒரு நாள் நல்லா வீட்டு சாப்பாடு சாப்பிடட்டுமே..”

“இல்லைடி லேட்டாச்சுன்னா அப்புறம் டின்னர் ரெடி பண்ண ரொம்ப நேரம் ஆயிடும்ல”.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நான் அரை மணி நேரத்துல ரெடி பண்ணிடுவேங்க”.

4 Comments

  1. Super next part

  2. Three there no any stories on this site may I know reasons continue the story plzzz

  3. Three day there no any stories on this site may I know reasons continue the story plzzz

Comments are closed.