பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 3 24

ஏன் மாமா நீங்க சைவமா ?

இல்லை மாப்ள நமக்கு பிபி சுகர் ரெண்டும் இருக்கு அதான் நான்வெஜ் சாப்பிடுறதில்லை !!!

ஓ ! சரி சரி உடம்ப பாத்துக்கங்க மாமா …

நான் கை கழுவி விட்டு வெளியில் வர அங்கே என் மனைவி அவனுக்கு கை கழுவ தண்ணீர் ஊற்றி அவன் அதில் கழுவி என் மாமியார் போட்டிருந்த சின்ன ஷால் கழட்டி அவனிடம் துடைக்க குடுக்க அவன் அதில் கை துடைத்துவிட்டு அதை என் மாமியாரிடம் விட்டெறிந்துவிட்டு அவங்க இடுப்புல ஒரு கிள்ளு கிள்ளிட்டு வந்து ஹாலில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாக உக்கார்ந்தான் !!

நான் அவன் எதிரில் உக்கார்ந்தேன் அதே மாதிரி கால் மேல கால் போட்டு …

ஆனா அவன் கண்டுகொண்டதாகவே தெரியல அவன் பாட்டுக்கு செல் எடுத்து நோண்ட ஆரம்பித்துவிட்டான் …

அங்கே அத்தையும் மாமாவும் சாப்பிட ஆரம்பிக்க …

என்னங்க அந்த ஃபேன் கொஞ்சம் போட்டு விடுங்க .. வேற யாரு என் மனைவி தான் !!

நான் எழுந்து சென்று ஃபேன் போட்டு வந்து அமர என்னங்க இந்த ஃபேனும் போடுங்க …

அப்படியே அதான் சாக்குன்னு அவங்க பக்கத்துலே உக்காந்துட்டேன் …

அப்பா சாப்பாடு சூப்பர் பின்னிட்டீங்க …

மாப்பிளைக்காக ஸ்பெஷலா சமைச்சேன்மா …

அப்ப இம்ரானுக்காக சமைக்கலையா என் அத்தை கோவமாக கேட்க …

அவருக்கு எப்பவும் ஸ்பெஷல் தான் !!

எனக்கு நெஞ்சே வெடித்துவிட்டது !!!! இது என்ன இப்படி இருக்காங்க குடும்பமேவா ?

அப்படியே சாதாரணமா பேசி சாப்பிட்டு முடிக்க எல்லோரும் ஹாலுக்கு வந்துட்டோம் அங்க என் மாமனார் தான் எல்லாம் துடைத்து சுத்தம் செய்துவிட்டு வந்து அமர்ந்தார் !!
பிறகு என் மாமனார் எங்களுக்கு வெற்றிலை மடித்து தர என் மாமியார் அதை இம்ரான் வாயில் வைக்க இம்ரான் அதை அவர் விரலோடு சேர்த்து சப்பி கவ்வ … என் மனைவியோட சேர்ந்து எல்லோரும் சிரித்துக்கொள்ள எனக்கு தான் பத்திகிட்டு வந்தது !!

ஆனா என் மனைவி எனக்கு அதுமாதிரி ஊட்டவே இல்லை அவ பாட்டுக்கு வெற்றிலை போட்டுக்கொண்டாள் …

என்ன இம்ரான் ? பிரியாணி எப்படி ?

ஏம்மா அவர் சாப்புடாத பிரியாணியா ?

இல்லடி உங்கப்பா எது செஞ்சாலும் இம்ரான் குறை சொல்லுவார் இந்தவாட்டி என்னமோ சொன்னாரே … ஆங் செகந்திராபாத் காதர் பிரியாணி ….

காதர் இல்லை சுமதி சாமர் பிரியாணி …

ம் நல்லா தான் இருந்துச்சு …. கீப் இட் அப் !!

அப்புறம் வீணா குட்டி ஹனிமூன் எங்க போற ?

தெரியல இம்ரான் இவர் தான் சொல்லணும் …

உண்மையில் அந்த நிமிஷம் வரை நான் ஹனிமூன் பத்தி யோசிக்கவே இல்லை !! ஆனா அப்படி சொன்னா கவுரமா இருக்காதுன்னு … போகணும் தான் அடுத்த மாசம் போலாம்னு இருக்கேன் !

எங்க ?

ஊட்டி கொடைக்கானல் அதுமாதிரி எங்கன்னா போலாம் …

ம்ம் என்ன வீணா உனக்கு ஓகேவா ?

ம் நான் என்ன உங்கள மாதிரி சிம்லா டார்ஜிலிங் போகவா முடியும் எதோ என் புருஷனால எங்க முடியுமோ அங்க தான் போக முடியும் !!

அதுசரி வீணா எப்படி இப்படி பொறுப்பா மாறினா ?

ம் மஞ்சத்தாலி கழுத்துக்கு வந்ததும் வந்துடுச்சு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *