சுகமதி – Part 3 133

குடிக்க பணம் கேட்டு நளன் ஒருவேளை இவளை அடித்திருக்கலாம்..!
நளன் உள்ளறையில் இருந்து வந்தான்.
”போலாமாடா.?” என்றான்
”ம்ம் ” தலையாட்டிவிட்டு கலையரசியிடம் கேட்டேன்.
”அடிச்சிட்டானா..?”
அவள் நிமிரக்கூட இல்லை.
நளன் டென்ஷனாகி..
”மூடிட்டு வாடா.. அவகிட்ட என்ன பேச்சு..” என்றான்..
நான் அவனுடன் நடந்தேன்.
”அவள ஏன்டா அடிச்ச..?”
” அடிக்கறதா.. கொல்லனும் அந்த தேவடியாள.. ” என்றான்.
”பணம் கேட்டாடா.. அடிச்ச..?”
”நீ ஒண்ணு.. மூடிட்டு வாடா… என்னை டென்ஷன் பண்ணாத..”
”பாவன்டா அவ… அவளபோய்.. பணம் கேட்டு…”
”டேய்.. இப்ப நீ சூத்த மூடிட்டு வர…” என்றான கடுப்பாகி.
”அப்றம் எதுக்குடா அடிச்ச..?”
”இவ வயசென்ன.. அந்த பக்கத்து வீட்டு ஆளு.. வயசென்ன.? அவன்கிட்ட போய்…
இந்த தேவடியா…” என அவன் உணர்ச்சியை அடக்க…
‘திக் ‘ கென்றானது எனக்கு.
”என்னடா சொல்ற..?”
”என்னை எதுவும் கேககாத.. வா…!!” என விரைவாக பாருக்குப் போனான்……!!
தொடரும்….!
கருத்துக்களை சொல்லி ஆதரவு காட்டுங்கள் வாசகர்களே…!!

டாஸ்மாக் கடையில் இந்திய குடிமகன்கள் கூட்டம் நிறையவே இருந்தது.
கடை முன்னால் போய் நின்று என்னிடம் கேட்டான் நளன்.
”உனக்க் என்னடா வேனும். பீரா ?”

”நீ என்ன வாங்கறே.?” என அவனை கேட்டேன்.
”நான் சரக்கு ” என்றான்.
” அப்ப எனக்கும் சரக்கே வாங்கு..”
சரக்கு வாங்கிக்கொண்டு பாருக்குள் போய் இடம்தேடி உட்கார்ந்தோம்.
டம்ளர் தண்ணி சுண்டல் எல்லாம் வாங்கி சரக்கை டம்ளரில் ஊற்றி குடித்தோம்.
நான் நளனிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன்.
”அப்றம் ஊர்ல போய் என்ன பண்ண..?”
ஒரு கட்டிங்கை ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு சுண்டல் மென்றபடி சொன்னான்.
”மச்சி.. புதுசா ஒருத்தி செட்டாகிருக்காடா நமக்கு ”
”புதுசாவா..?”
”ம்ம் ”
”யாரு ?”
”இங்க இல்ல. ஊர்ல..”
”ஊர்லயா ? யாரு ? சொந்தமா.?”
”ஆமா.. கொஞ்சம் தூரத்து சொந்தம். ஆளு மாநிறமா இருந்தாலும் சூப்பரா
இருப்பா.. கல்யாணமாகி ஒரு பையன் இருக்கான். போன மொத நாளே செட்டாகிட்டா..
ரெண்டு நாள் செம வீச்சுதான்..” என அவன் மொபைலை வெளியே எடுத்தான்.
நான் திகைப்புடன் அவனை பார்த்தேன்.

2 Comments

  1. Hi, Nice story, plz upload the next part…

  2. plz upload the next part…

Comments are closed.