சுகமதி – Part 3 133

”என்ன. .?” என்று அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான்.
”ஊர்ல… பாட்டி… எப்படி இருக்கு.. இப்ப உன் பாட்டி. .?”
” அத ஏன்டா.. கேக்கற..” என சலித்துக் கொண்டான்.
”ஏன்..?”
”செத்து தொலையாம இழுத்துட்டு கெடக்கு. சனியன்..” என்று சொல்லிவிட்டு
உடனே கேட்டான்.
”அதவிடு.. எப்படி இருக்கா.. நம்மாளு..?”
‘நம்மாளூ.!’ எனும் அவன் கூற்று உண்மையாகிவிட்டது.
”யாரு சுகமதியா..?” என நான் கேட்டேன்.
”ம்ம்.. அவதான் பொச்சழகி.. எப்படி இருக்கா..? பாத்தியா அவள..?”
”ம்ம்.. நேத்து பாத்தேன்..! ஒடம்பு செரீயில்லேனு சொல்லுச்சு..”
”என்னாச்சு ஒடம்புக்கு ?”
”காச்சல்னு சொல்லுச்சு..”
”இப்ப எங்க…வீட்லதான இருப்பா..?”
”ம்ம். .”
”வீட்ல வேற யாராவது இருக்காங்களா.. அவகூட..?”
”தெரில.. போறியா பாக்க..?”
” அப்பறமா பாக்கலாம்.. அதுக்கு மொத.. நல்லா சரக்கடிக்கனும்டா.. வா
போலாம்..” என்றான்.
”இப்பவா.?”
”ஏன்டா.. வேற எப்ப…?”
”இல்ல நீ இப்பதான வந்த.. அதுக்குள்ளயுமா..?”
”ஏகப்பட்ட டென்ஷன்டா.. வா.. சரக்கடிச்சாதான் எனக்கு மைண்டே நார்மலாகும்..”
”என்கிட்ட பணம் இல்லடா..”
”சுத்தமா இல்லயா..?”
”ம்கூம். .”
”மறுபடி வீட்டுக்கு போகனும். .” என எழுந்தான்.
”உன்கிட்டயும் இல்லயா.?” என நான் கேட்க அவன் சட்டை பாக்கெட்டில் கை
விட்டு இருந்த பணத்தை எடுத்து எண்ணினான்.
”பத்தாது.. மட்டையாகறவரைக்கும் இன்னிக்கு நான் அடிக்கனும்.. சரி நீ..
கிளம்பி வா.. நான் பணத்தை எடுத்துட்டு வரேன்..” என்றான்.
”நான் எங்க வரது..?”
”ம்ம்… என் வீட்டுக்கே வந்துரு..” என்று சொல்லிவிட்டு உடனே வெளியில்
போய் விட்டான் நலன்…!!
நான் அவனுடைய வீட்டை அடைய.. முன்னறையில் நளனின் தங்கை கலையரசி.. தலை
குணிந்து உட்கார்ந்திருந்தாள்.
என்னை அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
”ஓய்…!!” என்றேன்.

இப்போது என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
ஆனால் அவள் கண்கள் கண்ணீரில் மிதந்தது. அவள் முகமும் வீங்கியிருந்தது.
”ஏய்.. என்னாச்சு..?” என்று கேட்டேன்.
பதில் சொல்லாமல் அவள் தவைகுணிந்து கொண்டாள்.
மூக்கை உறிஞ்சினாள்.

2 Comments

  1. Hi, Nice story, plz upload the next part…

  2. plz upload the next part…

Comments are closed.