கிரிஜா சோனாலி 4 17

மூர்த்தியின் முகத்தில் ஒரு வெற்றிப்புன்னகை மிளிர்ந்து கொண்டிருந்தது. அரவிந்த், தனுஷ் இருவருமே அந்தக் கம்பனியின் பெரும்பாலான பங்குகளை சமீபத்தில் வாங்கியிருந்ததால், அவர்களே புது முதலாளிகள். அவர்களுக்கு கம்பனி மீதும் மூர்த்தியின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காவே இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அர்விந்த் கொடுத்த கோப்பையை சீப்பியபடியே கிரிஜா, சுற்றிலும் ஆடிக்கொண்டிருந்த பழைய, புதிய இயக்குனர்கள் அனைவரையும் நோட்டமிட்டாள். தொலைதூரத்தில் சோனாலியும், தனுஷும் ஆடிக்கொண்டிருப்பதையும் அவளால் காண முடிந்தது. தற்செயலாக, அவளது கண்கள் அவர்களுக்கு மிக அருகிலே ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது விழுந்தன. அவளை அதற்கு முன்னர் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது கிரிஜாவுக்கு. இவள் எனக்கு எப்போது, எங்கேயோ அறிமுகமானது போலிருக்கிறதே என்று அவள் மூளையைக் கசக்கிக் கொள்ள ஆரம்பித்தாள்.

“ஹலோ!” என்று விரல் சொடுக்கினான் அரவிந்த். “என்ன உம்முன்னு இருக்கீங்க! என்னைப் பிடிக்கலையா?”

“சேச்சே!” கிரிஜா சிரித்தாள். “உங்களைப் பிடிக்கலேன்னு யாராவது சொல்லுவாங்களா?”

“யாராவது தெரிஞ்சவங்க வந்திருக்காங்களோ?” என்று கேட்டவாறே, அவள் சற்று முன் உற்று நோக்கிய திசையில் அவன் கவனித்தான். “திடீர்னு முகம் பேயறஞ்சா மாதிரி ஆயிடுச்சேன்னு கேட்டேன்.”

அந்தப் பெண்ணைத் தான் கூர்ந்து கவனித்தது அவனுக்கு அப்படியே தோன்றியிருக்கிறது என்று கிரிஜா யோசித்தாள். சட்டென்று அவளுக்கு நினைவுக்கு வந்தது. அந்தப் பெண், ஒரு சில நாட்களுக்கு முன்னர் அவள் பத்திரிகையில் பார்த்த புகைப்படத்தில் ஸ்ரீதரோடு போஸ் கொடுத்திருந்த பெண்; அதே மாடல் பெண் தான் அவள். கிரிஜாவுக்கு திடீரென்று கோபமும் பொறாமையும் வந்தது. இந்த விருந்தில் அந்தப் பெண்ணுக்கு என்ன வேலை?

“இதோ, ஒல்லிக்குச்சியா ஆடிட்டிருக்காளே, அவளைத் தான் பார்த்தேன்,” என்றாள் அரவிந்திடம். “எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.”

“கண்டிப்பாப் பார்த்திருப்பே!” என்றான் அரவிந்த். “இந்தப் பொண்ணோட அப்பா தான் நம்ம கம்பனியோட ஆடிட்டர்; மேனேஜ்மென்ட் கன்சல்டண்ட்..எல்லாமே…அவரு சொல்லித்தான் நாங்களே இவ்வள்வு ஷேர் வாங்கினோம். சொல்லப்போனா, அவரு இஷ்டப்படித் தான் இந்தக் கம்பனியே நடந்திட்டிருக்கு..”

ஓ! இவ்வளவு தானா? இதற்காகத் தான் ஸ்ரீதர் இவள் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கிறானா? இது புரியாமல் இந்தப் பெண் மீது தனக்குக் கோபம் வந்ததே! தன்னைத் தானே கடிந்து கொண்டாள். அப்போது ஸ்ரீதர் ஏன் அவளோடு இருக்கவில்லை? வேறு எவளாவது புதிதாகப் பிடித்து விட்டானா? அல்லது போல, அந்த மாதத்திற்கு அந்தப் பெண்ணோடு அவனது இரண்டு முறைகள் முடிந்து விட்டதா?

அரவிந்த் அவளது இடுப்பைப் பிடித்துத் தன்னோடு அழுத்தினான்.

“இந்த மாதிரி பார்ட்டியெல்லாமே போர்! எனக்கு இந்த ஹோட்டல்லே தனி சியூட் இருக்கு! போவோமா?”

இது ஒன்றும் கிரிஜா எதிர்பார்த்திராத கேள்வி அல்லவே! இதற்காகத்தானே இத்தனை செலவு, இவ்வளவு அலங்காரங்கள் எல்லாமே! அவனது கையை இறுக்கிக்கொண்டு ’சரி’ என்பது போலத் தலையசைத்தாள் கிரிஜா. அங்கிருந்து இருவரும் நடக்கத் தொடங்கியபோது, கிரிஜா சோனாலியைப் பார்த்துக் கண் சிமிட்டினாள். அவர்கள் கதவைத் திறந்து கொண்டு வெளியேறியபோது, மூர்த்தி அவளை நோக்கிப் புன்னகைத்துக்கொண்டிருந்தார். லிஃப்ட்டுக்காகக் காத்திருந்த நேரம் அவளுக்கு எந்த விதமான படபடப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. ஓள் படப்போகிறோம் என்ற பயமெல்லாம் ஓடிப்போய் பல நாட்களாகி விட்டிருந்தன. அருகில் நிற்பவன், அளவுக்கதிகமான பணம் படைத்தவன் என்பதோடு, உடல்பலமும் படைத்தவன் என்பது அவளுக்குத் தெரிந்தேயிருந்தது. அவர்கள் இருவரையும் கடந்து சென்ற பல பெண்கள், அவளைப் பொறாமையோடு பார்ப்பதை அவள் கவனித்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *