கிரிஜா சோனாலி 4 35

கிரிஜா அந்த உடையில் தான் மிகவும் கவர்ச்சியாகக் காட்சியளித்துக்கொண்டிருப்போம் என்பது புரிந்தது. சோனாலி மட்டும் என்ன சளைத்தவளா? அவளும் அதே போல உடையணிந்து கொண்டிருந்தபோதும், அவளது ஒரு தோளில் அங்கவஸ்திரம் போல ஒரு பட்டுத்துணி ஜரிகையோடு பளபளத்துக்கொண்டிருந்தது. இருவருமே அவரவர் அணிந்து கொண்டிருந்த உடைகளின் நிறத்துக்குப் பொருத்தமாக நகைகளும் அணிந்து கொண்டிருந்ததால், இரண்டு தேவதைகளைப் போலத் தென்பட்டுக்கொண்டிருந்தனர். இருவரும் ஒருவரை நோக்கி மற்றவர் புன்னகைத்தபடி, விருந்து நடைபெற்றுக்கொண்டிருந்த ஹாலுக்குள்ளே நுழைந்தனர். க்தவைத் தள்ளியதுமே மெல்லிசை காதுகளில் வந்து விழுந்தது. இருவரும் மூர்த்தியும், மற்ற இயக்குனர்களும் இருக்கும் இடத்தை அந்தக் கூட்டத்தில் துழாவத் தொடங்கினர். அதற்குள்ளாக மூர்த்தியே அவர்களைக் கண்டு விட்டிருந்தார்.

“வாங்க வாங்க,” என்றார் மூர்த்தி. அவருடன் இன்னும் இருவர் இருந்தனர். அவர்களது கண்கள் கிரிஜாவையும், சோனாலியையும் பார்த்த பார்வையின் பொருள், இரண்டு பெண்களுக்கும் பழகிப்போன ஒன்று தான்.

“மிஸ் சோனாலி, மிஸ் கிரிஜா,” என்று அறிமுகம் செய்து வைத்தார் மூர்த்தி. “மிஸ்டர் அரவிந்த், மிஸ்டர் தனுஷ்.”

உயரமாக, அனாவசியமாக நல்ல தலைமயிரில் சாயம்பூசி அசிங்கம் செய்திருந்த அவன் கிரிஜாவோடு கைகுலுக்கியபோது, சற்று அதிக நேரம் பிடித்து வைத்து அழுத்தினாற்போலிருந்தது. மிக சாமர்த்தியமாக அவனது கண்கள் தனது முலைகளின் மீது விழுந்ததை கிரிஜா கவனித்தாள். அவன் புன்னகைத்தான்.

“அரவிந்த்!” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

“கிரிஜா!” என்றாள் அவள்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த நால்வரின் கவனமும், பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டு, எல்லாரும் ’ஊ’வென்று கூவியபடியே ஆடத்தொடங்கியதில் கலைந்தது. அரவிந்த துணிச்சலாக கிரிஜாவின் இடுப்பில் கைபோட்டு விட்டு, மூர்த்தியைப் புன்னகையோடு நோக்கினான். அவனைப் பார்த்து மூர்த்தி கண் சிமிட்டவும், அரவிந்த் கிரிஜாவை அழைத்துக்கொண்டு, மதுபானங்கள் இருந்த இடத்துக்கு அழைத்து சென்றான்.