கசமுசா காதல் 10 127

அவ ரெடியாகறதுக்குள்ள உள்ளே போக விடக்கூடாதுன்னு தான் கூப்பிட்டான். எதாவது கேக்கணுமேன்னு கேட்டான். சுரேஷ், நம்ம கூட கலாவும் ட்ரிங்க்ஸ் எடுத்துக்குவாங்களா.

சுரேஷ் அவ சாப்பிட மாட்டா கௌசிக்னு சொன்னான்.

கௌசிக் கேபினுக்குள்ள எட்டிப்பார்த்தான். கலா ப்ளவுஸ போட்டுகிட்டு அப்படியே சீட்டுல செட்டில் ஆயிருந்தா.

கௌசிக் அவங்களோட உள்ளே வந்தான்.

சுரேஷ் கலாவ கேட்டான். என்ன டார்லிங் டல்லாயிருக்கேன்னு கேட்டான்.

தருண் அர்த்தத்தோட சொன்னான். களைச்சிருப்பாங்க.

ஓகே மணி ஏழாகுது. ட்ரிங்க்ஸ இப்பவே ஆரம்பிக்கலாமா ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கலாமான்னு சுரேஷ் கேட்டான்.

இப்பவே ஆரம்பிக்கலாம்னு ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேரும் சேர்ந்து சொன்னாங்க.

பசங்க எதுக்கு அவசரப்படறாங்கன்னு சுரேஷுக்குத் தெரியும் ஓக்கேன்னு சொன்னான்.

முதல் பெக்கையே பசங்க ரெண்டு பேரும் ஸ்லோவா அடிச்சாங்க. அதுக்குள்ளே சுரேஷ் ரெண்டு பெக் அடிச்சுட்டு தருண் கிட்ட சொன்னான். ம்யூசிக் போட்டா நல்லாயிருக்கும் தருண். உன் லேப்டாப்புல எதாவது ம்யூசிக் இருக்கா.

வெஸ்டர்ன் ம்யூசிக் இருக்கு. போடட்டுமா.

போடு.

தருண் ம்யூசிக் போட்டான்.

ம்யூசிக் போட்டா டான்ஸும் ஆடணும். ஓகேயான்னு கௌசிக் சொன்னான்.

மூணு பேரும் ம்யூசிக்குக்கு ஏத்த மாதிரி ஆட ஆரம்பிச்சாங்க.

2 Comments

  1. அருமை…

  2. Vera kathai songa

Comments are closed.