கசமுசா காதல் 10 126

இப்ப – கௌசிக் கேட்டான்.

சுரேஷ் சொல்லலாமா வேண்டாமான்னு யோசிச்சு பிறகு ரகசியமா அவங்க கிட்ட மெல்ல சொன்னான். இப்ப எல்லாம் அந்த மாதிரி டிரஸ்கள கலாக்கு போட்டு நாள் முழுசும் பார்த்து ரசிப்பேன்.

அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா- தருண் கேட்டான்.

ஆரம்பத்துல வெக்கப்பட்டா. அப்புறம் சொல்ரபடி செய்ய ஆரம்பிச்சா. இவளுக போட்டதுல கால் வாசி அளவு ட்ரஸ் மட்டும் போட்டு கூட ரசிச்சிருக்கேன். நிறைய அந்த மாதிரி டிரஸ் அவ கிட்ட இருக்கு.

நீங்க ரொம்ப லக்கி சுரேஷ்னு தருண் சொன்னான்.

எங்க லக்கெல்லாம் இந்த படங்களோட சரி. ஒரிஜினல பார்க்கற லக் எங்களுக்கு இல்லன்னு தருண் சொன்னான்.

சுரேஷ் சொன்னான். நல்ல அனுசரணையான பொண்ணா கட்டிக்குங்க ஃப்ரண்ட்ஸ். பின்ன லைஃப் எல்லாம் ஜாலி பண்ணலாம்.

கௌசிக் மெல்ல சொன்னான். சுரேஷ் நாம நாளைக்கு அஹ்மதாபாத் போயிட்டா இனி எப்போ மீட் பண்ண முடியுமோ தெரியல. இன்னிக்கு நைட் தண்ணி பார்ட்டி வச்சுக்கலாமா

சரக்கு எங்க.

கௌசிக் சொன்னான். என் கிட்ட மிலிட்டரி சரக்கு இருக்கு. அஹ்மதாபாத்ல ஒரு பார்ட்டிக்காக கொண்டு வந்தேன். இப்ப உங்க கூட சேர்ந்து அடிக்கலாமேன்னு நினைக்கிறோம்.

சுரேஷ் தயங்கினான்.

2 Comments

  1. அருமை…

  2. Vera kathai songa

Comments are closed.