கசமுசா காதல் 10 125

டார்லிங் பாத்ரூம் காலியா இருக்கு. ரஷ் வர்ரதுக்குள்ள போய் குளிச்சிட்டு வாயேன்னு கலா கிட்ட சொன்னான்.

கலா போனவுடனே தருண் தன்னோட லேப் டாப் எடுத்துட்டு ஃப்ரண்ட பார்த்து கண்ணடிச்சான். கௌசிக்குக்கு புரியல. லேப்டாப்புல ஒரு ஃபோல்டர் முழுசும் அரைகுரையா டிரஸ் பண்ணிட்டு இருக்கற அழகிகள் போட்டோஸ் இருந்துச்சு. வேறெதொ ஃபோல்டர ஓப்பன் பண்றதுக்கு பதிலா அதை ஓப்பன் பண்ணின மாதிரி தருண் நடிச்சான்.

கௌசிக் டேய் சுரேஷ் இருக்கார்டானு மெல்ல சொன்னான்.

இல்லடா வேற ஃபோல்டர ஓப்பன் பண்ரதுக்கு இதப் பண்ணிட்டேன்

சுரேஷ் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் கேட்டான். என்ன ஃபோல்டர்.

தருண் ஒன்னுமில்லை சுரேஷ்னான்.

சுரேஷ் சந்தேகத்தோட பார்த்தான்.

கௌசிக் சிரிச்சுகிட்டே சொன்னான். பலான படங்க ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். வேற ஃபோல்டரை ஓப்பன் பண்றதுக்கு தெரியாம அதை ஓப்பன் பண்ணிட்டான்.

சுரேஷ் சொன்னான். ஃப்ரண்ட்ஸா பழகிட்டு அத மட்டும் காமிக்காம ஏமாத்தறியே தருண். எனக்கும் காமி. கலா வர்றதுக்குள்ள பார்த்துடறேன்

தன்னோட லேப்டாப்புல அந்த ஃபோல்டர ஓப்பன் பண்ணி வெக்கத்தோட தருண் அவன் கிட்ட குடுத்தான்.

அரைகுறை டிரஸ்கள்ல நிறைய பொண்ணுங்க போட்டோ இருந்துச்சு, எல்லாம் நெட்டுல இருந்து சுட்டது. நடிகைகள் தாராளமா காமிச்ச போடோஸ்ல துணி பேருக்குத் தான் இருந்துச்சு. சுரேஷ் ஒவ்வொண்ணையும் நல்லாவே ரசிச்சான்.

ஃபுல்லா நேக்கடா பார்க்கறத விட இப்படி பார்க்கறதுல தான் நிறைய கிக் இருக்கு இல்லன்னு சுரேஷ் பசங்கள கேட்டான்.

ரெண்டு பேரும் பலமா தலையாட்டுனாங்க.

கல்யாணத்துக்கு முன்னாடி நானும் இப்படி நிறைய ஃபோட்டோஸ் வச்சிருந்தேன்.

2 Comments

  1. அருமை…

  2. Vera kathai songa

Comments are closed.