என் தேவதை – Part 5 28

“எங்கன்னாலும் எனக்கு ஓகே..”
“ஊட்டி போலாமா?”
“ஊட்டி.. ? லாங் இல்லே?”
” சரி.. ஃபால்ஸ் போலாமா?”
“ம்ம்.. என்ன ஃபால்ஸ்?”
“குன்னூர்.. காட்டேரிக்கு கீழ ஒரு பால்ஸ் இருக்கு. அதிகமா யாரும் வர மாட்டாங்க” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தமிழின் மொபைல் அழைத்தது. சாப்பிடுவதை நிறுத்தி விட்டு மொபைலை எடுத்தாள்.
“இவ கால் பண்ணியிருக்கா?”
“யாரு?”
“கரும் பாப்பா”
“கரும் பாப்பாவா?”
“ரூபா..”
“ஹோ..”

கால் பிக்கப் செய்தாள்.
“ஹலோ?”
“ஹேய்.. எங்கப்பா இருக்கீங்க? ” ரூபா கேட்டாள்.
“ஹோட்டல்லேடி. ஏன்? ”
“ஹோடடல்லயா?”
“ம்ம்.. சாப்பிட்டு இருக்கோம்”
“பாவி.. என்னை விட்டுட்டு நீ மட்டும் போய் சாப்பிடறே?”
“பொறாமையா இருக்காக்கும்?”
“நான் இன்னும் சாப்பிடாம இருக்கேன் தெரியுமா?”
“ஏன்?”
“இன்னும் ரெடியாகல. வீட்ல போரிங்கா இருக்கு”
“மண்டை காயுதாக்கும்?”
“ஆமாடி. சரி.. எங்க போறதா ப்ளான்?”
“பால்ஸ் போலாம்னு ப்ளான்”
“பால்ஸா?”
“ம்ம்.. குன்னூர்கிட்ட ஒண்ணு இருக்காம். உங்கண்ணா அங்க போலாம்னு ஆசைப்படுறார்”
“ஏன் உனக்கு ஆசை இல்லையாக்கும்?”
“எனக்கும்தான்..”
“ம்ம்.. உன் காட்ல மழை.. நல்லா என்ஜாய் பண்ணு”
” நீயும் ஒருத்தனை செட் பண்ணிக்கோடி.. அப்பதான நீயும் நல்லா என்ஜாய் பண்ணலாம்”
“எல்லாரும் எங்கண்ணா மாதிரி வருவாங்களா? உனக்கு லக்கு.. உன்னை ரொம்ப விரும்பறாரு.. எங்களுக்கு அப்படி கெடைக்கலியே..”
”ச்சோ.. ரொம்ப பீல் பண்ணாதேடி” ரூபாவுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள் தமிழ். இருவரும் ஒன்றாக எழுந்து சென்று கை கழுவினர்.. !!

பைக்கில் நிருதியின் பின்னால் நெருக்கமாக உட்கார்ந்தாள் தமிழ். அவளின் இறுக்கமான மென் பந்துகள் அவன் முதுகில் மென்மையாகப் படிந்து அவனுக்கு இதமளித்தன.

“ஃபால்ஸ் நல்லாருக்குமா?” அவனுடன் ஒட்டிக்கொண்டு கேட்டாள்.
“சூப்பரா இருக்கும் வந்து பாரு”
“உங்களுக்கு எப்படி தெரியும் அது?”
” எங்க ரிலேசன் அங்க டீ எஸ்டேட்ல இருக்காங்க. அதனால தெரியும்”
“கூட்டம் இருக்குமா?”
“ம்கூம்.. அவ்வளவு கூட்டம் இருக்காது. அங்க ஒரு ஃபால்ஸ் இருக்குன்னே நெறைய பேருக்கு தெரியாது ”
“குளிக்க முடியுமா அங்க?”
“விருப்பப்பட்டா குளிக்கலாம்..”
“நான் குளிச்சா மாட்டிப்பேன். என்கிட்ட வேற ட்ரஸ் இல்ல”
“வேற ட்ரஸ் வேணுமா?”
“எப்படி கெடைக்கும்?”
” உனக்கு வேணும்னா வேற ட்ரஸ் புதுசா எடுத்துக்கலாம்”
“என்ன ட்ரஸ்”
“உனக்கு என்ன ட்ரஸ் புடிக்குதோ அது”
“எடுத்து தரீங்களா?”
“ஆமா..”
“அப்ப ஓகே..”
“ட்ரஸ் எடுத்துப்பமா?”
“ஓகே ” உற்சாகமானாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *